• தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
சத்தான உணவு... சமத்தான படிப்பு!
சத்தான உணவு... சமத்தான படிப்பு! ஒரு பள்ளிக்கூடம் சாப்பிடக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? ''ஆமாம்'' என்கிறார்கள் கரூர் மாவட்டம்,  வாங்கலில் உள்ள குருதேவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியினர். ''சாப்பிடுவது ஒரு கலை என்றால், அதையும் ஒரு பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்க வேண்டும்தானே?'' என்கிறார் பள்ளியின் நிர்வாகத் தலைவர் பாப்பம்மா.  ''1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் நண்பகல் உணவும், இடைவேளை சிற்றுண்டியும் இங்கேயே கொடுக்கிறோம். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கொள்ளு குறைக்கும் என்பதால், எங்கள் உணவில் கொள்ளு தவறாமல் இடம்பெறும். இதனால், தொப்பை விழுந்த ஒரு மாணவரைக்கூட எங்கள் பள்ளியில் பார்க்க முடியாது. அடுத்தது பிரண்டைத் துவையல். இது செரிமான உறுப்புகளைச் செம்மைப்படுத்தும். வல்லாரைத் துவையல் நரம்புகளை வலுப்படுத்தி நினைவாற்றலைப் பெருகச் செய்யும். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு துவையல் என்ற கணக்கில் உணவோடு கொடுக்கப்படும். அதேபோல், உடலுக்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13


Well done Madam. Super school, super method to teach kids. They learn at 5, it will be useful till 50...
Vikatan Team, please give me their contact no. or address to visit the school once. Thank you for such good article. Hats off to Principal, teachers and students.

என்னடா இது சோழியன் குடுமி சும்மா ஆடுதேன்னு நினைத்தேன்.அங்கே நம்மாழ்வார்...

ஸுப்பெர்....

Is it a boarding school.......

Excellent - good diet habits prevent diseases and obesity.

Excellent.. all schools should follow this for the benefit of our children and future..

எல்லா பள்ளிகளிலும் இதை பின்பற்றினால் நன்றாக இருக்கும். கொடுத்தனுப்பும் சாப்பாட்டையே சாப்பிட விடாமல் பாடம் எழுத சொல்லும் பள்ளிகள் இருக்கும் வரை ஆரோக்கியமான குழந்தைகளை
உருவாக்க முடியாது.

Hats Off!
PLease keep going on
Dont Stop
Let Next generation saves the soil and people

இதே மாதிரியே எல்லா ஸ்கூல்லயும் இருந்தா நல்லா இருக்கும்.இப்பொ வர்ற எல்லா காய் லயும் பூச்சிகொல்லி மருந்து வாட தான் வருது.முக்கியமா கீரை ல! என்னத்த சொல்ல!!!!!!!

தமிழ் நாட்டில் இப்படியும் ஒரு பள்ளியா! வாழ்த்துக்கள்

Displaying 1 - 10 of 10

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 16 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook