மறதியை மறக்க 7 வழிகள் ஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம். நினைவாற்றல் என்றால் என்ன? நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்’ என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்’ என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல்,. . .
some one please teach me how to type in tamil here...some thing is not working properly...can I get full keyboard any where...or can I type it in other tamil fonts using word and paste it here
தியானம் என்பது வேறொன்றுமில்லை.எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற நினைப்பு.இந்த பிரபஞ்சத்துக்கு எது உகந்ததோ,இந்த பிரகதிக்கு எது ஏற்புடையதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற நடப்பு.
COMMENT(S): 6
some one please teach me how to type in tamil here...some thing is not working properly...can I get full keyboard any where...or can I type it in other tamil fonts using word and paste it here
மறதி நல்லது!ஆம் சில கெட்ட செய்திகளை நினைக்காமல் இருப்பதே நல்லது.
சிதறாத கவனம்,சிதையாத ரிகர்சல்...நினைவில் நிற்க அவசியம்!...
கணினியுடன் மூளையின் செயல்பாட்டையும் ஒப்பிட்டது சிறப்பு.என்கோடிங்,ஸ்டோரேஜ்,ரெட்ரிவல்...!மூன்றின் ஒருங்கமைப்பில் ஒன்று சிதைவடின்,நினைவாற்றல் அம்போ!...
தியானம் என்பது வேறொன்றுமில்லை.எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற நினைப்பு.இந்த பிரபஞ்சத்துக்கு எது உகந்ததோ,இந்த பிரகதிக்கு எது ஏற்புடையதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற நடப்பு.
ஆரோகியமான உடல் நலம்,தேவையற்ற மறதி...இதுவே சிறப்பான வாழ்வு!