• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்!
எல்லாம் தரும் ஏரோபிக்ஸ்! உடலினை உறுதி செய்யத்தான்  எல்லோருக்கும் ஆசை. அதற்கு விதவிதமான கடுமையான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடும். எளிய உடற்பயிற்சிகளோ காலத்துக்கும் நீடிக்கும். ஏரோபிக்ஸ் இரண்டாவது ரகம். எப்போது விடியும், துள்ளல் இசையைக் கேட்டுக்கொண்டே ஏரோபிக்ஸ் செய்யலாம் என்றே உள்ளம் துடிக்கும். காரணம், இசையும் நடனமும் பிணைந்ததுதான் ஏரோபிக்ஸ்.  ''உடல் ஆரோக்கியத்துக்கான பரிபூரணமான பிரிஸ்கிரிப்ஷன் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சி இது. ரத்த அழுத்தம், சோர்வு, சர்க்கரை நோய்... ஏன் மனரீதியான பிரச்னைகள் இருப்பவர்கள்கூட இதன் மூலம் பலன் அடைய முடியும்'' என்கிறார் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் கலா.   ''ஏரோபிக்ஸ் செய்வதால் கிடைக்கக்கூடிய முதல் நன்மை - உடலில் எண்டார்ஃபின் எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரந்து ஒருவிதமான உற்சாகத்தைக் கொடுக்கும்; குதூகலம் தொற்றிக்கொள்ளும். ஸ்டெப் ஏரோபிக்ஸ், ஃப்ளோர் ஏரோபிக்ஸ் என இரண்டு முறையில் டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்டெப் ஏரோபிக்ஸில் மேடான ஒரு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

Aerobicis is very good exercise but once you start it and leave it half of the way, your weight increases

most of our doctors don't keep in shape and they don't advise to their patitents also

''மனதுக்கும் உடலுக்கும் ஒருங்கே உற்சாகம் ஊட்டுகிற டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சிக்குத்தான் உண்டு...இது முற்றிலும் உண்மை,ஏரோபிக்ஸ் செய்யும் போது உடற்பயிற்சி செய்வது போல இருக்காது,முடித்தவுடன் உற்சாகம் இருப்பது உறுதி,இருப்பினும் டாக்டர் கூறியபடி செய்வதுதான் சிறந்தது.....

Displaying 1 - 3 of 3

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
டாக்டர் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook