• Bookmark
  • Print
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே! குறட்டை சாதாரணமானதா அல்லது 'ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன. அதனால், குறட்டையின் தன்மையைக் கண்டுபிடிப்பதற்கு 'ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரிசோதனை முறையை முதலில், மேற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால், மூச்சு ஓட்டம் தடைபடுகிறதா? மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறதா? இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படுகிறதா? இப்படியான கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையைச் சொல்வதுதான் 'ஸ்லீப் ஸ்டடி’!  இந்தப் பரிசோதனை மூலம் 'ஸ்லீப் ஆப்னியா பாதிப்புக்கு உள்ளானவர் ஆரம்பக்கட்ட (Mild Sleep Apnea) நிலையில் இருக்கிறாரா அல்லது ஆபத்தான கட்டத்தில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்க முடியும். உடல் பருமனாக இருந்தால், உடற்பயிற்சிகள் மூலம் உடலை இளைக்கவைப்பது; தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு அதற்கான மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்வது; மது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக்கொண்டவராக இருந்தால், அவற்றைக் குறைத்துக்கொள்ளச். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook