இப்படிக்கு வயிறு! ''ஆ... அம்மா... வலி உயிர் போகுதே...'' என அலறுபவர்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். தலைவலிக்கு அடுத்தபடியாக மனித வர்க்கத்தை ரொம்பவே வாட்டுவது வயிற்று வலிதான். நான் வீணாக உங்களை அழவைத்து ரசிக்க மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும். செரிக்க முடியாததைச் சாப்பிட்டு எனக்கு நீங்கள் குடைச்சலைக் கொடுத்தால்தான் அதன் சிக்கலை உங்களுக்குப் புரியவைக்க வலி வடிவில் உங்களுக்கு நான் அலாரம் அடிப்பேன். செரிமானப் பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி சில மணி நேரத்திலேயே சரியாகிவிடும். ஆனால், குடல்வால் (Appendix) பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி அப்படிப்பட்டது அல்ல. இன்றையக் காலகட்டத்தில் குடல்வால் பிரச்னை பலருக்கும் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் குடல்வால் பிரச்னை நமக்குத் துளி அளவு பாதிப்பையும் ஏற்படுத்தாது. பெருங்குடலின் முடிவுப் பகுதியில் குடல்வால் இருக்கிறது. அது ஓர் எச்ச உறுப்பு. மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், மனிதக் குரங்கு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வோம்பார்ட் (Wompart). . .
குடல்வால் பிரச்னையால் ஏற்பட்டிருக்கும் வலிதான் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?.....அடுத்த வாரத்திற்கு காத்திருக்கிறோம்,குடல் வால் பற்றி தெளிவாக கூறி இருக்கீறிர்கள் டாக்டர் நன்றி.....
உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (டுகெ ஊனிவெர்சிட்ய் மெடிசல் சென்டெர்) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (பெனெஃபிசிஅல் பச்டெரிஅ) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது.
சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது.
இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர்.
பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும்
COMMENT(S): 3
நன்றி ஹிதாயத் அவர்களே....