• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?
நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா? ஆடைகளுக்கு நாம் எல்லோருமே பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர்கள்தான். உள்ளா ¬டகளுக்கு? உள்ளாடைகளின் தூய்மைபற்றி நம்மிடம் பேசினார் சென்னை மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறைப் பேராசிரியர் ஈ. தண்டபாணி. 'உள்ளாடை அணிவது நாகரீகத்துக்காக மட்டும் அல்ல. அதுவும் ஒரு வகையில் நம் உடலுக்குப் பாதுகாப்பைத் தருகிறது. ஆண்களைப் பொருத்தவரையில், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களை ஓட்டும்போதும் பிற சமயங்களிலும் விதைப் பைகள் அடிபடாமல் காக்கும். உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். அழுக்கான உள்ளாடைகளும் காற்றோட்டத்தைத் தடை செய்யும் உள்ளாடைகளும் தோலில் இருந்து வியர்வை வெளியேறும் துவாரங்களை அடைத்துவிடும். தோலில் இயற்கையிலேயே இருக்கும் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் இதுபோன்ற சூழ்நிலையில் பல்கிப் பெருகி நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக சிறு கட்டிகள், கொப்புளங்கள், அரிப்பு ஆகியவை ஏற்படும். உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உள்ளாடைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பருமனாக உள்ளவர்கள். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

Good tips for all age groups. In our system, most of them never care or bother about inner garments. They feel to talk about it is something wrong or ugly. Most of the women never wear the proper size innter garments due to this. Please publish an article about this some more details. This is more helpful to so many( middle class family) people to know more healthy.

Displaying 1 - 1 of 1

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 16 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook