தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே! வயது அதிகமாகும்போது தூக்கத்தின் தேவை குறையுமா? தூக்க நிலைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுமா? - வயதானவர்கள் மத்தியில் தூக்கம்குறித்து இதுபோன்ற கவலை நிறைந்த கேள்விகள் நிறைய உண்டு. பொதுவாக ஒருவரது பகல் நேர உழைப்பே அவரது இரவு நேரத் தூக்கத்தையும் நிர்ணயிக்கிறது. பணி ஓய்வு பெற்று பணிச் சுமைகள் ஏதும் இன்றி வீட்டில் ஹாயாக அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு இரவுத் தூக்கம் குறைந்துபோக அதிக வாய்ப்பு உண்டு. இரவில் குறித்த நேரத்துக்குள் தூங்கச் செல்ல வேண்டும்; காலையிலும் குறித்த நேரத்துக்குள் எழுந்து பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் அவர்களுக்குக் கிடையாது. எனவே வயதானவர்களுக்கு இயல்பாகவே தூக்க நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இதில் தவறேதும் இல்லை. 'நாள் முழுக்கப் பதற்றத்துடனும் மன அழுத்தத்துடனும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சராசரி வாழ்க்கை இனி இல்லை’ என்பது உள்ளிட்ட பல நல்ல மாற்றங்களை ஓய்வுக் காலமே. . .
இஷ்ட தெய்வத்தையோ குரு மஹான்களையோ மனதார வேன்டிக்கொண்டு நிச்சலனமான மனத்துடன் தூங்கச் சென்றால் நிம்மதியாக யாரும் தூங்கிவிடலாம். மனம் அலைபாயாமல் கண்காணிக்கவே மேற்கண்ட பழக்கம்.
COMMENT(S): 1
இஷ்ட தெய்வத்தையோ குரு மஹான்களையோ மனதார வேன்டிக்கொண்டு நிச்சலனமான மனத்துடன் தூங்கச் சென்றால் நிம்மதியாக யாரும் தூங்கிவிடலாம். மனம் அலைபாயாமல் கண்காணிக்கவே மேற்கண்ட பழக்கம்.