• மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
19 June, 2013
  • Bookmark
  • Print
இப்படிக்கு வயிறு!
இப்படிக்கு வயிறு! வலி என்பது பலவிதக் காரணங்களால் உருவாகிறது. உங்களுக்கு ஏற்பட்டிருப்பது குடல் வால் வலிதான் என்பதை நான் சொல்லும் அறிகுறிகளின் மூலமாக நீங்கள் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைகளுக்குக் குடல்வால் வலி நெஞ்சுக்குழிப் பகுதியில்               (Eprigastric region) ஆரம்பிக்கும். சிறிது நேரம் கழித்துத் தொப்புளைச் சுற்றி வலி பரவும். ஆனால், மற்றவர்களுக்கு குடல்வால் வலி முதலில் தொப்புளைச் சுற்றித்தான் ஆரம்பிக்கும். பிறகு வயிற்றின் வலது புறத்தில் அடிவயிற்றில் நிலைகொள்ளும். அடி வயிற்றில் வலது புறத்தில் வலி ஏற்படும்போது, மிதமான காய்ச்சலும், பசியின்மையும் தோன்றினால் நிச்சயம் உங்களுக்கு குடல்வால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகுவதற்கு இந்த அறிகுறிகளே போதுமானவை.  பொதுவாக  அப்பண்டிஸைடிஸ் (Appendicitis) என்னும் குடல்வால் வீக்கம் பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது குழந்தைகள் வரை பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. அதேபோல் முதியோருக்கும் இந்த பாதிப்பு பெரும்பாலும் ஏற்படுவது இல்லை. குழந்தைப் பருவம் முதல் நடுத்தர. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
டாக்டர் விகடன்
< 16 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook