குழந்தை வளர்ப்பும் சில நம்பிக்கைகளும்... 'ங்கா’ - பூமிப் பந்தில் காலடி எடுத்துவைக்கும் பிஞ்சு மழலையின் முதல் மொழி - உலகம் முழுமைக்குமான ஒரே மொழி! அழுகை, சிரிப்பு, கோபம், வலி, வேதனை எனச் சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தையின் ஒவ்வோர் உணர்வுகளையும் அர்த்தப்படுத்துகிற வார்த்தை இது! ''குழந்தையின் சின்னஞ்சிறு அசைவுகளிலேயே அதன் தேவையை உணர்ந்து பூர்த்திசெய்யும் திறன் படைத்தவள் தாய். ஆனாலும், 'என் அம்மா நான்கு குழந்தைகள் பெற்றவள், பாட்டி 13 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தவள்... அவர்களுக்குத் தெரியாதா குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று’ எனச் சொல்லிச் சொல்லியே குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தவறான விஷயங்களைச் செய்கிறார்கள் சில பெற்றோர்கள்'' என்கிற அதிர்ச்சித் தகவலோடு பேச ஆரம்பிக்கிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் வேல்முருகன். பழக்கவழக்கம் என்ற பெயரில், குழந்தையின் நலனுக்கு எதிராக செய்துவரும் செயல்கள்குறித்து ஆதங்கப்பட்டவர், அதற்கானத் தீர்வுகள்குறித்தும் அக்கறையோடு பேச ஆரம்பிக்கிறார். தாய்ப்பால் சில. . .
COMMENT(S): 4
சப்பை மூக்கை சரி செய்கிறேன் என அழுத்திப் பிடித்துவிடும் கைங்கர்யத்தை இனியாவது எங்கள் வீட்டில் நிறுத்துவர் என எதிர் பார்க்கிறேன்...
good information
டாகடர்ஸ் ஈசியா சொல்லுவாங்க. இதையெல்லாம் போய் பெரியவங்க கிட்ட சொல்லிப் பாருங்க - நாங்கல்லாம் பத்து பெத்து வளக்கலையா, ரொம்பத்தான் அலட்டறான்னுவாங்க. பெரியவங்களை சமாளித்து குழந்தை வளர்ப்பது பெரிய சாகசம்தான் :)
EXCELLENT..