நம் முன்னோர்கள் அநாச்சாரம்( ஆச்சாரம் என்பது உடல்...மனச் சுத்தம் இதற்கு எதிர்ப்பதம் அநாச்சாரம்) என்று ஒதுக்கியவை இவை ஒருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது ஒருவ்ர் பயன் படுத்திய டீக் கோப்பை அல்லது தம்ளர்களை உபயோகிப்பது, குடிநீரைக் காய்ச்சாமல் இக்காலத்தில் அருந்துவது, கால் கைகளை வெளியில் போய் வந்தவுடன் கழுவாமல் அப்படியே வீடு முழுதும் நடமாடுவது உச்ச பட்சத்தில் ஃஃபேன் ஓடவிட்டு உள்ளேயே கரியமில வாயு சுழற்சிக்கு உட்படுவது கண்ட கண்ட பேப்பர்களில் பொட்டலம் கட்டித்தரும் சுண்டல் வகைகளைச் சாப்பிடுவது(சில பசங்கள் இந்த துண்டு பேப்பர்களை டாய்லெட் டிஷ்யூ பேப்பர் போல அவசரத்திற்குப் பயன் படுத்தி அதை எறிந்துவிட்டு கை கழுவாமல் இன்னொரு பேப்பரி பிட்டில் சுண்டல் கட்டி(சில பீச்சுகளில் விற்பனை செய்யும் சிறார்கள்) விற்று அதனை நாம் ஒன்றும் அறியாமல் சாப்பிடும் நிலை இவை, தவிர்க்க கையோடு வீட்டிலிருந்துதயார் செய்த வற்றை வெளியே செல்லும்போது எடுத்துச் செல்வதே புத்திசாலித்தனம்.
COMMENT(S): 10
இதெல்லாம் நடக்கிற காரியமா?
we have to use TISSUE PAPERS like western do.
Can save WATER too at the cost of hygine.
When our womenfolk avoid dropping PADS inside the TOILET FLUSSING and keep in a polybag it will prevent the drainge blokage.
இதுல ஒன்னு உருப்படியா நடந்தாலும் தமிழ்நாடு அழிஞ்சுடும்.
ரொம்ப அவசியமா பின்பற்ற வேண்டியவை.
விகடன் பாச்வொர்ட் தெரிந்தல் சொல்லவும் எப்படிகு உஙல் நன்பன்
நம் முன்னோர்கள் அநாச்சாரம்( ஆச்சாரம் என்பது உடல்...மனச் சுத்தம் இதற்கு எதிர்ப்பதம் அநாச்சாரம்) என்று ஒதுக்கியவை இவை ஒருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது ஒருவ்ர் பயன் படுத்திய டீக் கோப்பை அல்லது தம்ளர்களை உபயோகிப்பது, குடிநீரைக் காய்ச்சாமல் இக்காலத்தில் அருந்துவது, கால் கைகளை வெளியில் போய் வந்தவுடன் கழுவாமல் அப்படியே வீடு முழுதும் நடமாடுவது உச்ச பட்சத்தில் ஃஃபேன் ஓடவிட்டு உள்ளேயே கரியமில வாயு சுழற்சிக்கு உட்படுவது கண்ட கண்ட பேப்பர்களில் பொட்டலம் கட்டித்தரும் சுண்டல் வகைகளைச் சாப்பிடுவது(சில பசங்கள் இந்த துண்டு பேப்பர்களை டாய்லெட் டிஷ்யூ பேப்பர் போல அவசரத்திற்குப் பயன் படுத்தி அதை எறிந்துவிட்டு கை கழுவாமல் இன்னொரு பேப்பரி பிட்டில் சுண்டல் கட்டி(சில பீச்சுகளில் விற்பனை செய்யும் சிறார்கள்) விற்று அதனை நாம் ஒன்றும் அறியாமல் சாப்பிடும் நிலை இவை, தவிர்க்க கையோடு வீட்டிலிருந்துதயார் செய்த வற்றை வெளியே செல்லும்போது எடுத்துச் செல்வதே புத்திசாலித்தனம்.
பத்து கட்டளைகளை தேவைதானா என்கிறீர்கள்.உண்மையில் இரண்டறக் கலந்து விட்டவை.எப்படி தவிர்ப்பது?டீ குடிக்கிற ஆள் நான்..எப்படி தவிர்ப்பது?
to be followed by all
All these can't be avoided in India
Esp. TN
Excellent!!!!