• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
  • Bookmark
  • Print
எச்சில் மூலம் எல்லாவற்றையும் அறியலாம்!
எச்சில் மூலம் எல்லாவற்றையும் அறியலாம்! இணையக் கோயிலான கூகுள் டாட் காமின் நிறுவனர்களில் ஒருவர் சேர்ஜி பிரின். சில ஆண்டுளுக்கு முன் அவர் டி.என்.ஏ. பரிசோதனை  செய்துகொண்டார். அவருக்கு 'எல்ஆர்ஆர்கே2’ என்ற ஜீன் குறியீட்டில் மாற்றம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால், எதிர்காலத்தில் அவருக்கு 'பார்கின்சன்ஸ்’ என்கிற நடுக்குவாத நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் உள்ளது என்ற விஷயம் தெரியவந்தது. 24 மணி நேரமும் வேலை, வேலை என்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தவர், அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கைமுறையைக் கொஞ்சம் மாற்றி உடல் நலனிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தார். நடுக்குவாதம் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடமும் உடற்பயிற்சி வல்லுநர்களிடமும் அவர் கேட்டபோது, யோகா, நீச்சல் பயிற்சிகளைச் சுட்டிக்காட்டினர். யோகாவும் நீச்சலும் நடுக்குவாதம் வருவதற்கான வாய்ப்பை 25 சதவிகிதமாகக் குறைத்தன.  இதைத் தொடர்ந்து நடுக்குவாதம் நோய் ஆராய்ச்சியில் ஈடுபடும் அமைப்புகளுக்கு நிதி உதவியும் செய்ய ஆரம்பித்தார். இதுவரை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
டாக்டர் விகடன்
< 01 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook