• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
அரசுக்குப் பணம் அம்போ!
அரசுக்குப் பணம் அம்போ! 'கேபிள் டி.வி-யில் நிலவும் தனியார் ஆதிக்​கத்தை அகற்றி அரசே கேபிள் டி.வி-யை நடத்தும்’ என்று தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குறுதிக்கு, அ.தி.மு.க-வினரே ஆப்பு வைக்கிறார்கள் என்பதுதான் ஈரோட்டுப் புலம்பல்.  அம்பேத்கர் கேபிள் நெட்வொர்க் உரிமையாளர் மின்னல் முருகேஷ் நம்மிடம் பேசினார். ''ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய ஏரியாக்களில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனிலோ, அரசு கேபிள் தாசில்தாரிடமோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சொன்னபடி எங்குமே விண்ணப்பம் கிடைக்கவில்லை. நானும் விண்ணப்பத்தை வாங்க தாசில்தார் வாசுதேவனை சந்திக்க பல முறை சென்றேன். அவர் அலுவலகத்திலேயே இல்லை. அதன் பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தை வேறு ஒருவர் மூலம் பெற்று அனுப்பி வைத்தேன். முறையாக யாருக்குமே விண்ணப்பங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆனாலும், கடந்த மாதம் 16-ம். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

நாய் வாலாட்ட வில்லையென்றால் தான் ஆச்சரியம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 20 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook