• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
கட்சி மாறுகிறார் பொன்தோஸ்?
கட்சி மாறுகிறார் பொன்தோஸ்? கடந்த தி.மு.க. ஆட்சியில் கொ​ட​நாடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துகொண்டு, ஜெயலலிதாவுக்கு பொன்தோஸ் கொடுத்த குடைச்சல்களை தமிழகமே அறியும். அவரை அ.தி.மு.க-வுக்குள் இழுக்கும் முயற்சிகள் கிடுகிடு​வென அரங்கேறிவருவதாகத் தகவல். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து கிளம்புவதற்குள், பொன்​தோஸைக் கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை பார்க்கிறார்களாம், அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள்.  கொடநாடு பங்களா, பாதை, டீ ஃபேக்டரி போன்றவற்றை மையப்படுத்தி 'விதிமுறை மீறல்’ பூகம்பத்தைக் கிளப்பியவர் பொன்தோஸ். கொடநாடு பங்களாவுக்குள் அரசு அதிகாரிகள் நுழைந்து ஆய்வு நடத்தியதற்கு சூத்ரதாரியும் இவர்தான். எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்துவைத்து அல்லல்படுத்துகிறார்கள் என்று ஜெயலலிதாவுக்கு எதிராக மக்களே போர்க்கொடி தூக்கியதும் இவரால்தான். இத்தனை குடைச்சல் கொடுத்த பொன்தோஸை அ.தி.மு.க-வுக்குள் இழுப்பதற்கு ஏன் முயற்சிகள் மேற்​கொள்ளப்படுகின்றன என்று ஆளும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரித்தோம். ''வர்ற எம்.பி. தேர்தல்ல நீலகிரி தொகுதி, எங்க கைக்கு வந்தே ஆகணும்​கிறதுல அம்மா உறுதியா இருக்காங்க.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 8

சரி, இப்ப யாரு அங்க ஊராட்சி மன்றத்தலைவர்?... இவராக இருக்கும்பட்சத்தில் ஏதோ நியாயமாகப்படுகிறது... இல்லையெனில் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது...

கழுகார் தேர்தல் முடிந்த சமயத்தில் ஒரு தகவல் சொல்லி இருந்தார்.. அ.தி.மு.க வில் தி.மு.க. விரும்பாதவர்களுக்கு சீட் இல்லை. தி.மு.க.வில் அ.தி.மு.க. விரும்பாதவர்களுக்கு சீட் இல்லை. ரொம்ப சரி என்று இவர் விஷயத்திலேயே தெரிகிறது....

மூஞ்சியில ஆசிட் ஊத்துறது, பஸ்ஸோட வச்சு கொளுத்தரது, வீட்டுக்கு கூப்பிட்டு செருப்படி போடுறது, இப்படி பல டெக்னிக்கில் தேர்ந்தவர்கள் புரட்சி கழக கண்மணிகள்

jv, good job...u have have increased his negotiation skill rate....

ரெம்ப சோர்வாத்தான் இருக்காரு.

இன்னொரு வடிவெல்..

அது சரி. ஒரு கோடி, ரெண்டு கோடிக்கெல்லாம் சிக்கற ஆளா நம்ம பொன்தோஸ்? அவரு 'லம்ப்'பா எதிர்பார்க்கறார் போலிருக்கு.

பொந்தோஸ் கொடுக்கிற குடைச்​சல்களுக்குப் பதிலடி கொடுக்க எங்களுக்கு பலம் இருக்கு. ஆனா, 'கொடநாடு எஸ்டேட்டுக்குள்ளே கல் உடைக்கிறாங்க, எஸ்டேட் ஊழியர்களோட ரேஷன் கார்டைப் பிடுங்கிவெச்​சிருக்காங்க, எஸ்டேட் பாதையை அடைச்சுட்டு கிலோ மீட்டர் கணக்குல காட்டுக்குள்ளே மக்களை நடக்க​விடுறாங்க’ன்னு பொந்தோஸ் டீம் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கிட்டே இருக்குது. இதுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்த நேரத்தில்தான்,

போட்டு த்ள்ளிவிடாதீர்கள்

Displaying 1 - 8 of 8
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook