• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்இன்ஜெக்ஷன்... இன்ஃபெக்ஷன்!  'ஒரு நடிகையின் வாக்குமூலம்’ உங்கள் சொந்தக் கதையா? அந்தப் படத்துக்காக உங்கள் கொழுகொழு உடம்பைக் குறைக்க ஊசி போட்டுக்கொண்டீர்களா? கல்யாணம் எப்போ..? என்று சோனியா அகர்வாலிடம் கேள்விகளை வீசினேன். ''என்னோட பெர்சனல் லைஃப்ல நடந்த ஒரு இன்சிடென்ட்கூட இந்த ஃபிலிம்ல இல்லை. இது ஒரு நடிகையோட வாழ்க்கை  பத்தி டைரக்டரோட கற்பனைக் கதை. யார் கிளப்பிவிட்டது இந்த கொழுப்பு குறைக்கிற ஊசி மேட்டர்? கண்ட கண்ட இன்ஜெக்ஷன் போட்டா உடம்பு இன்ஃபெக்ஷன் ஆயிடும். டெய்லி எக்சர்சைஸ் செய்து ஸ்லிம் ஆனேன். செல்வாவோட மேரேஜ் நடந்தப்பவே நான் பிளான் பண்ணலை... தானாவே நடந்துச்சு. இனிமே என்ன நடக்க ணுமோ அதுவும் தானாவே நடக்கும்!''   ஒஸ்தி குஸ்தி..! சிம்பு என்றால் வம்பு என்பது உலக பிரசித்தி. அவரது படத்துக் கும் அதே நிலை! 'ஒஸ்தி’ படத்துக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்கிறது தியேட்டர்கள் சங்கம்.  ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறது தயாரிப்பாளர்கள். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 16

சோனியா அகர்வால் என்னதான் பல்லை இளித்தாலும், முகம் சோகமாகத்தான் இருக்கிறது!

அசோகன்: அதென்னா மாதிரி, உண்மையாககூட இருக்கலாம்.இப்பெல்லாம் ஆண்களுக்கு பெண்கள் சமம், சம் டைம்ஸ் டூ மச்....

சோனியா ஸ்லிம் ஆகி இருக்கலாம். அதற்காக அவர் படத்தையும் சோனியாவா போடுவது?

ஹையா, மியாவ் ஏமாந்து போயிட்டாரே!!!!!

மூர்த்தி பல் செட்டையும் ஓடைச்சிட போறாங்க பாத்து..!!!!

just miss

மியாவ்காரு அப்படி என்னத்தை கண்டுவிட்டு இப்படி துள்ளுகிறார்?

படத்தின் பெயர் ஒஸ்தி உள்ளுக்குள் நடப்பதோ குஸ்தி.

ஏதோ ஒரு கவித கை வரைக்கும் வருது. ஆனா எழுத முடில. முர்த்தியே பார்த்துக்கொள்ளட்டும்.

" மலர் வாழை தொடை இருக்க ...மச்சம் ஒன்று அங்கிருக்க ...படைத்தவனின் ...."
இது " உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் தலைவர் எம்.ஜி.ஆர் பாடியது...
இது ரிச்சாவுக்கு இல்லை

சோனியா எப்போதுமே 'கிக்'ல இருக்கிறதுமாதிரியே இருக்குதே, மியாவ் கேட்கக்கூடாதா?...

என்ன மியாவ், எந்த இண்டு இடுக்குல பூரலாம்னு யொசனையா?...

ஸ்விமிங் டிரஸ் அருமை, அதென்னா வெள்ளை வெள்ளேர்ன்னு பளிச்சுன்னு...

இல்லாத இடம் தேடி இருக்கும் பலர் அலைகிறாரே தங்கமே ஞானத் தங்கமே!என்றைக்குத்தான் திருந்துவரோ தெரியாதே தங்கமே ஞானத் தங்கமே! எங்கேய்யா அந்த மூர்த்தி?

என்னோட புது பல் செட் நல்லா இருக்கா...?

மியாவ் இந்த வாரம் உப்பு, சப்பு இல்லாமே உள்ளது

Displaying 1 - 16 of 16
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 11 Dec, 2011 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook