மிஸ்டர் மியாவ் 'ஒரு மாசத்துக்கு தமிழ் சினிமா ஷூட்டிங் நடக்காது...’ எனும் அளவுக்கு படப்பிடிப்புகள் நின்றுபோய் கோலிவுட்டே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. லேபர் கமிஷன் அதிகாரிகள் முன்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்ஸி அமைப்பும் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் என்னவோ பூஜ்யம்தான். கந்துவட்டிக்குக் காசு வாங்கியிருக்கும் தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸாகித் தவிக்க... ஹீரோ, ஹீரோயின்கள் ஜாலியாக ஃபாரின் டூர் கிளம்பிவிட்டார்கள். இளம் ஹீரோக்களில் தனுஷைத் தான் சூர்யாவுக்குப் பிடிக்கும். பல விழாக்களில் தனுஷின் நடிப்பை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே வம்பு உண்டாக்கிவிட்டதாம், ஒரு பிரபல எண்ணெய் நிறுவனம். சூர்யா நடித்துவந்த அந்த கம்பெனியின் விளம்பரப் படத்தில்... இனி தனுஷ் வரப்போகிறாராம். எரியும் நெருப்பில் 'எண்ணெய்’ ஊற்றியாகி விட்டது. ஃபிலிம் பெஸ்டிவலுக்காகத் தனது 'மெரினா’ படத்தை அனுப்பும் பணியில் பிஸியாக இருக்கிறார் பாண்டிராஜ். அதற்கெனத் தனியாக எடிட் செய்கிறார். அதில் சிவகார்த்திகேயன், ஓவியா லவ் டிராக் கிடையாதாம். . . .
அதில் சிவகார்த்திகேயன், ஓவியா லவ் டிராக் கிடையாதாம்.-- உருப்படியான கட்டிங். படத்தில் தேவை இல்லாத ஒரே விஷயம். முடிந்தால் கடைசியில் தாத்தாவை கொல்லாமல் விடவும்.
மெரினாவின் மூலம் இரானியன் படம் இயக்குனர் : ஹமீட்.ஏற்கனவே, ஃபில்ம் ஃபெச்டிவெலில், 90 களில் பரிசுகளை அள்ளிச் சென்ற படம்.
பசங்க கூட லிட்டில் ராஸ்கல்ஸ் பாதிப்பு தான்.
"என்னோட முகம் குண்டா கொழுகொழுன்னு இருக்குல்ல...’ "
இந்த மாதிரி சின்ன குழந்தை மாதிரி சந்தோஷமா இருந்துட்டு போங்க ஓய். யாரு வேண்டாங்குறது? எதுக்கு தேவை இல்லாம இன்னைக்கி வருவேன், நாளைக்கி வருவேன், வருவேன் ஆனா வரமாட்டேன்னு தேவையில்லாம இன்னும் அதே பழைய நென்னைப்புல அடிக்கடி சொல்றீங்க. வழக்கம்போல உங்க படம் ரிலீஸ் ஆகுறப்ப மட்டும் அந்த டாபிக் பத்திரிகைகள்ல வர்ற மாதிரி பாத்துக்கங்க.
ம்ம்ம்... எப்படியோ 'மியாவ்' கொளுத்திப்போட்டுட்டீங்க... இனி 'ரஜினி ரசிகன்' ஒவ்வொருத்தரின் பாக்கெட்டிலும் குடும்ப போட்டோ, சாமி போட்டோ இருக்குதோ இல்லையோ, இனி மேலே உள்ள போட்டோதான் இருக்கும்... எனக்கென்னவோ இது 'மியாவ்' சிபாரிசுபோலா உள்ளது...
COMMENT(S): 18
தனுஷ் அந்த கம்பெனி விளம்பரமே வேண்டாம் என்று சொல்லி விட்டார். நல்ல முடிவு
ரஜினியை என்னதான் செய்ய சொல்றிங்க 49?
அதில் சிவகார்த்திகேயன், ஓவியா லவ் டிராக் கிடையாதாம்.-- உருப்படியான கட்டிங். படத்தில் தேவை இல்லாத ஒரே விஷயம். முடிந்தால் கடைசியில் தாத்தாவை கொல்லாமல் விடவும்.
மெரினாவின் மூலம் இரானியன் படம் இயக்குனர் : ஹமீட்.ஏற்கனவே, ஃபில்ம் ஃபெச்டிவெலில், 90 களில் பரிசுகளை அள்ளிச் சென்ற படம்.
பசங்க கூட லிட்டில் ராஸ்கல்ஸ் பாதிப்பு தான்.
Rajini lives in his past. Old age crisis. Himalayas is one of the escaping tactics.
ஜொள்ளு கிராக்கிகளுக்கு பெல்லி போதுமே.
விளம்பரத்திற்கு ஆள் மாற்றுவது எல்லாம் நிறுவனத்தின் கையில். இதை பெரிதாக்க சூர்யா சிறுப்பிள்ளைத்தனமாக எதுவும் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்....
who is this ? still she is cinema.what a shame.
Why Trisha photo unnecessarily here ?
"என்னோட முகம் குண்டா கொழுகொழுன்னு இருக்குல்ல...’ "
இந்த மாதிரி சின்ன குழந்தை மாதிரி சந்தோஷமா இருந்துட்டு போங்க ஓய். யாரு வேண்டாங்குறது? எதுக்கு தேவை இல்லாம இன்னைக்கி வருவேன், நாளைக்கி வருவேன், வருவேன் ஆனா வரமாட்டேன்னு தேவையில்லாம இன்னும் அதே பழைய நென்னைப்புல அடிக்கடி சொல்றீங்க. வழக்கம்போல உங்க படம் ரிலீஸ் ஆகுறப்ப மட்டும் அந்த டாபிக் பத்திரிகைகள்ல வர்ற மாதிரி பாத்துக்கங்க.
குண்டா கொழுகொழுன்னு இருக்கிற ஃபோட்டோ வேணும்னா "அலெக்ஸ் பாண்டியன்" கேரக்டர் ஃபோட்டோவை பாத்துக்கவேண்டியதுதானே?
இது இன்னாபா சப்புன்னு இருக்கே! பாவம் ஜொள்ளுகிராக்கிங்க!
Thalaivar looks very charming
யாரது 'த்ரிஷாவா' அது?... கிழட்டுக்கழுதை தொப்பையெல்லாமா 'மியாவ்' பார்க்குறாரு?...
ம்ம்ம்... எப்படியோ 'மியாவ்' கொளுத்திப்போட்டுட்டீங்க... இனி 'ரஜினி ரசிகன்' ஒவ்வொருத்தரின் பாக்கெட்டிலும் குடும்ப போட்டோ, சாமி போட்டோ இருக்குதோ இல்லையோ, இனி மேலே உள்ள போட்டோதான் இருக்கும்... எனக்கென்னவோ இது 'மியாவ்' சிபாரிசுபோலா உள்ளது...
போட்டோவில் இருப்பது ரஜனிதானா?
உலக ரகசியத்தை கண்டுபிடித்து சொன்ன ஜூவிக்கு வாழ்த்துக்கள்...
மியாவ்... வேற நடிகையே கிடைக்கலியா... எலும்புக்கூட்டிற்குச் சேலை கட்டினாற் போலிருக்கிறது.