மிஸ்டர் மியாவ் 'டை எனக்கு ஒத்துக்கலை... அதனாலதான் என் தலைமுடி எல்லாம் கொட்டிடுச்சு...’ என்று ரஜினி ஒரு முறை சொன்னார். அதனாலோ என்னவோ தனது தலை முடிக்கு டை அடித்துக்கொள்வதைத் தவிர்க்கிறார், விஜயகாந்த். முடிக்கு மருதாணி ட்ரீட்மென்ட்தான்! நடிகர் சங்கத்தின் நிலம் தொடர்பான பிரச்னைக்குப் பின்புலமாக இருப்பது பிரபல தயாரிப்பு நிறுவனமாம். கரன்ஸிக் கட்டுக்களால் கட்டிய பங்களாவில் வசிக்கும் அந்தப் புள்ளியை சமாளிப்பது எப்படி என்று புரியாமல் ரேகை தேய கையைப் பிசைகிறது சங்கம்! துபாயில் நடந்த சினிமா அவார்டு விழா ஒன்றில் சிம்பு, தனுஷ் கரம்கோத்தது போல, மீண்டும் சிம்பு - நயன்தாராவை இணைக்கும் ஏற்பாடும் நடந்ததாம். முதலில் பிகு பண்ணிய நயன்தாரா அப்புறம் ஓகே சொன்னாராம். ஆனால் கடைசி வரை போராடியும் நயனுக்கு விசா கிடைக்கவே இல்லை. குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு 'கோ’ பட விவகாரத்தில் அடித்துக்கொண்ட நமீதா - சோனா இப்போது திக் ஃப்ரெண்ட்ஸ். தனிமையில் அடிக்கடி. . .
மிஸ்டர் மியாவ் சொல்லும் பொய்யை பொருந்தச் சொல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ளவில்லை.
நயன்தாரா ஐக்கிய அரபு குடியரசு (துபாய்) நாட்டின் 'மல்ட்டிப்பிள் என்ட்ரி விஸா' ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கிறவர். அது மட்டுமல்ல; துபாய்க்கு விசிட்டில் செல்ல இந்தியர் எவருக்கு வேண்டுமானாலும் ஈஸியாக விஸா கிடைக்கும். உத்தியோக விஸாவுக்கு மட்டும்தான் ஆயிரத்தெட்டு கேள்விகள்.
COMMENT(S): 16
ருச்சி....கையை எடு, காற்று உள்ளே போகட்டும்.
கிடைக்காதது விசாவா இல்லை என்.ஓ.சி யா?(இங்கே விட்டிருக்க மாட்டார்கள்!!)
டவுசர் லெஸ் பாண்டி.....
'கருப்பும் வெளுப்புமா' ருச்சிக்கா..
பட்டாபட்டி கீழ தானே போட்டுக்கணும்??
மிஸ்டர் மியாவ் சொல்லும் பொய்யை பொருந்தச் சொல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ளவில்லை.
நயன்தாரா ஐக்கிய அரபு குடியரசு (துபாய்) நாட்டின் 'மல்ட்டிப்பிள் என்ட்ரி விஸா' ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கிறவர். அது மட்டுமல்ல; துபாய்க்கு விசிட்டில் செல்ல இந்தியர் எவருக்கு வேண்டுமானாலும் ஈஸியாக விஸா கிடைக்கும். உத்தியோக விஸாவுக்கு மட்டும்தான் ஆயிரத்தெட்டு கேள்விகள்.
பாதி காஸ்ட்யூம்! லோ பட்ஜெட் படமாக இருக்கும்.
ருச்சி - நக்கிக்கொள்ள நன்றாக இருக்கும்... நான் சொன்னது ருச்சி ஊறுகாயாக்கும்...
விஜயகாந்த் டை அடிக்கவில்லையா.. சினிமாவில் என்ன விக்கா?
ருச்சிகா , நமிதா போல் உள்ளா(ர்)ள்.
பாலுமகேந்திரா மறுபடியும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டாரா....
ஹீரோயின் ரெடி...ஹீரோ யாரு ?