Latest News
Published on :30-11--0001 06:00 AM
நேற்று வினோதினி... இன்று வித்யா
நேற்று வினோதினி... இன்று வித்யா ஆசிட் வீசப்பட்டதால் இறந்த வினோதினிக்​காக மக்கள் சிந்திய கண்ணீரின் ஈரம்கூட காயவில்லை. அதற்குள், ஆசிட் வீச்சுக்கு ஆளான வித்யாயைப் பற்றிய செய்திகள், நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.  சென்னையைச் சேர்ந்த வித்யா, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயார் சரஸ்வதி, சகோதரர் விஜய்யுடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். 12-ம் வகுப்பு படித்த வித்யா, குடும்பநிலை காரணமாக பிரவுசிங் சென்டரில் வேலை செய்தார். ஐ.டி. நிறு வனத்தில் வேலை பார்க்கும் விஜயபாஸ்கர், அங்கு அடிக்கடி வருவார். வித்யாவைக் காதலித்த அவர், உடனே திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். ''எங்கள் வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேளுங்கள்'' என்று கூறி இருக்கிறார் வித்யா. இந்த நிலையில்தான் ஆசிட் வீச்சு. இடையில் என்ன நடந்தது? கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வித்யா சேர்க்கப்பட்டு இருக்க... நடந்ததை விவரித்தார் அவரது தாய் சரஸ்வதி. ''திடீர்னு ஒருநாள் தொலைபேசியில் பேசிய ஒருத்தர், 'என் பையனும். . .

COMMENT(S): 40

The perpetrators of this heinous crime must be castrated and given life imprisonment in the real sense like United States. They should not be able to see the sun light.
The boy who is said to be 17 years of age must be tried and punished. Indian criminal
procedure code must be amended and fully redrafted to suit the present day conditions.

இவனுகளை எல்லாம் கண்ணாடி ஆசிட் டேங்கில் உயிருடன் போட்டு தண்டனை கொடுக்க வேண்டும். அதை லைவ் டெலிகாஸ்ட் பண்ண வேண்டும். அப்பொழுது தான் மற்ற ஜென்மங்கள் எல்லாம் திருந்தும்...

இவன சும்மா விடக்கூடாது இவனை போன்ற ஆட்களால் ஆண் வர்கத்திற்க்கு கே கேவலம்

சரியான தருணத்தில் சரியான தண்டனையை கொடுத்து பாருங்கள்....அடுத்தவனுக்கு இந்த நினைப்பே வரக்கூடாது. அப்படி ஒரு தண்டனை கொடுக்கவேண்டும்....

இதனை பற்றி விகடன்-பதிவிலும் சொல்லி இருந்தேன். வினோதினி நிகழ்வுக்கு பின்னர் நடந்த விவாதம் - சட்டங்கள் தேவை என்று. இவன் சட்டத்திற்கு பயந்தவனாக தெரியவில்லையே? பின்னர் அந்த சட்டம் எப்படி இவனை தடுக்க இயலும்?

பாமரனாக எனக்கு புரியவில்லை.

சிறிய வயது முதல் பெண்களை மதிக்க கற்று தர வேண்டும். பாலியல் கல்வி அவசியம். Hormone தாக்கத்தை பெற்றோர் அறிய வேண்டும், அறிந்து அதனை பற்றி பேச வேண்டும். கல்வி பாட சாலைகளில் ஆலோசகர்கள் தேவை.

ஆனாலும் இது போன்ற நிகழ்வுகள் நிற்காது. ஆனால் குறைய வாய்ப்பு உண்டு. சட்டங்கள் அதனை செய்யாது. தண்டனைகள் அதனை செய்யாது. அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நாய் நரிகள் அவனை உயிருடன் உண்ண விட்டாலும்.

இப்படி பல பெண்கள் அமிலம் வீசப்பட்டு சித்ரவதைபடுவதற்கு காதலை ஊக்குவிக்கும் தமிழருவி மணியன் என்ன சொல்ல போகிறார்?

இந்த கேடு கெட்டவன் முகரையை பார்த்தால் சைக்கோ மாதிரி தான் தெரியுது. பெண்கள் மீதான வன்முறைக்கான தண்டனை மிக அதிகமாக்கப்பட வேண்டும். தனி செல்லில் அடைக்கப்பட வேண்டும். வாய்தா வாங்கும் வக்கீல்கள் ஆஜராக தடை செய்தல் வேண்டும். இது ந்டந்தால் அப்பகுதி காவலரை, ஆசிட் விற்ற கடைக்காரர், என்று அனைவரையும் உள்ளே தூக்கிப் போட வேண்டும்

should have been slaughtered in public... simple and neat punishment. Next time another person will think twice.

அந்தப் பையனுக்குக் கொடுக்கப்போகும் தண்டனை, இதுபோன்ற எண்ணம் உள்ள எல்லோருக்கும் பாடமாக அமையணும்**** வக்காலத்து வாங்கி ஆதரவாகப் பேசும் மனித நேயக் ....குதான் முதலில் தண்டனை தர வேண்டும்.

என்ன அழகான பொண்ணுப்பா இந்த காயத்திரி அவளை போய் இப்படி சீரழிக்க இவனுக்கு எப்படி மனம் வந்ததோ. மற்றவர் குழந்தையை கொள்ளவோ, உருவத்தை சிதைக்கவோ இந்த விஜய பாஸ்கர் யார்? அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட இவனுக்கு உரிமை தந்தவர் யார்? இது ஜெனனாயக நாடா உண்மையில்???!!!

அப்படி என்ன கல்யாணத்துக்கு அவ்ளோ அவசரம்? ஆசிட் ஊத்தும் அளவுக்கு என்ன அப்படி ஒரு வன்மம், வெறி, நம்ம ஊருல நிறைய மெண்டல் கேசு ஜாஸ்தியா ஆயிடுச்சு. இந்தியா வரவே பயமா இருக்கு, ஒன்னு ரேப் இல்லேனா மர்டர் . 90, 2000 ஆண்டுகளில் இளம் காதலிக்கும் பருவத்தை கடந்து வந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது இருந்தவர்கள் ஜென்டில்மேன்கள். எதையும் தாங்கி கொள்ளும் மன நிலை அவர்களுக்கு இருந்தது. இப்படியா சீ...

என்ன அழகான பொண்ணுப்பா இந்த காயத்திரி அவளை போய் இப்படி சீரழிக்க இவனுக்கு எப்படி மனம் வந்ததோ. மற்றவர் குழந்தையை கொள்ளவோ, உருவத்தை சிதைக்கவோ இந்த விஜய பாஸ்கர் யார்? அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட இவனுக்கு உரிமை தந்தவர் யார்? இது ஜெனனாயக நாடா உண்மையில்???!!!

வலிக்கிறது. இதற்கு எல்லாம் என்ன தீர்வு? பெண்களைப் பெற்ற மனம் இந்த மகளளையும் நிணைத்துப் பதறுகிறது. இறைவன் தான் எல்லோரைய்ம் காக்க வேண்டும்

வலிக்கிறது. இதற்கு எல்லாம் என்ன தீர்வு? பெண்களைப் பெற்ற மனம் இந்த மகளளையும் நிணைத்துப் பதறுகிறது. இறைவன் தான் எல்லோரைய்ம் காக்க வேண்டும்

இனிமேல் யாராவது கற்பழித்து விட்டு விட்டால் அதை வரவேற்று அப்பா , சாமி, இந்த மட்டும் ஆசிட் வீசாமே விட்டானே என்று சந்தோஷ ப்பட்டு கொள்ளவேண்டியதுதான் , பின்னே ?

என்ன காதலோ....வெறியோ.... தண்டனை மட்டும் போதாது... ஏன் எது அந்த மனிதனின் அந்த செயலை செய்ய தூண்டியது....???? யோசித்து பார்த்தால் சமூகமும் அதற்கு பொறுப்பு தான்.... அவன் வளப்பு, காதல் பற்றிய புரிதல், குழம்பிய மனம், விசாலமில்லாத மன்ம்...

இளைய சமுதாயத்தை வழிநடத்தும் பெற்றோரும் ஆசிரியர்களும் இன்னும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

ச்குழந்தைகள், சிறார்கள், இவர்களுக்கு பாலியல் துன்பம் இழைத்தால் - ஏழு வருட தனிமைச்சிறை;
பாலியல் வன்முறை முயற்சிக்கு - ஏழு வருட தனிமைச்சிறை;
கற்பழிப்புக்கு - ஆயுள் முழுவதும் தனிமைச்சிறை;
கூட்டுக்கற்பழிப்புக்கு - மரண தண்டனை;
கொலைக்கு - மரண தண்டனை
இவை குறைந்தபட்ச தண்டனைகளாகவும், வயது வரம்பு இல்லாமலும் குற்றம் நடந்த ஒரு வருடத்துக்குள் தீர்ப்பளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். இந்த தண்டனைகளை எந்தக் காரணம் கொண்டும் எப்போதும் எவரும் குறைக்க முடியாது. இப்படி ஒரு சட்டம் அவசியம் தேவை. இத்தோடு, இந்த குற்றங்களில் சரியான முறையில் விசாரணை செய்யாத காவல் அதிகாரிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 5 வருட சிறை என்பதும் இருக்க வேண்டும்.

தமிழருவி மணியன் இதற்கு உங்கள் பதில் ENNA

இப்பவே என்னோட வரலைன்னா, உன் முகத்துல ஆசிட் அடிச்​சிருவேன். இல்லை, ஆட்டோ ஓட்டுற என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லி, ஆட்டோவ ஏத்தி உன்னைக் கொன்னுடுவேன்’னு மிரட்டி இருக்கான். இதைக் கேட்ட என் பொண்ணு, பிரவுசிங் சென்டரிலேயே உட்கார்ந்து அழுது இருக்கா............என்ன ஆச்சு இந்த பெண்களுக்கு,இவ்வளவு கேவலமாக பேசி இருக்கிறான்,உடனே போலிஸிடம் சொல்லி இருக்க வேண்டும்,இல்லை என்றால் நண்பர்கள்,அண்ணன் இவர்களிடம் கூறாமல்,அழுது கொண்டு இருந்தது,வேதனையாக உள்ளது,கல்வி முதலில் இவர்களை எந்த வகையிலும் மாற்றவில்லை என்றுதான் தெரிகிறது....

Is the movie Vazhakku Enn 18 9 also a reason for these incidents?

வலிக்கிறது. இதற்கு எல்லாம் என்ன தீர்வு? பெண்களைப் பெற்ற மனம் இந்த மகளளையும் நிணைத்துப் பதறுகிறது. இறைவன் தான் எல்லோரைய்ம் காக்க வேண்டும்

இந்த மாதிரி பொறுக்கிங்களை படுக்க வச்சு ஜட்டி மேலே ஆசிட் ஊத்தணும், அத டிவில காட்டணும், மத்த பொறுக்கிங்களாவது கொஞ்சம் பயப்படுவாங்கள்.

டில்லி வழக்கே இழுக்குது. என்ன கருமம் பிடிச்ச நாடுடா இது.

தண்ணீர் வேணுமின்னு வழக்கு போட்டா 120 வருஷமா விசாரிக்கிறானுங்க.

ஊழல்ன்னு வழக்கு போட்டா 30 வருஷமா விசாரிச்சு ஆணி புடுங்குறானுங்க

விஜய பாஸ்கரு ஏற்கனவே ஆசிட் ஊத்துன மாதிரிதானே மூஞ்சு இருக்கு

 Displaying 1 - 25 of 31
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 27 Feb, 2013 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook