பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்புஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
மீண்டும் இருட்டு! தமிழக மக்களுக்கு இது போதாத காலம். மின்வெட்டால் அவதிப்பட்டுவந்த மக்களுக்கு, கடந்த வாரத்தில் சில நாட்கள், காற்றாலை காரணமாக தடை இல்லாமல் மின்சாரம் கிடைத்தது. கூடங்குளம் மின்சாரம் விரைவில் வந்துவிடும் என்று, குஷியில் இருந்த தமிழர்கள் மீது யார் கண்பட்டதோ, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து. தொடர்ந்து, உற்பத்தியாகி வந்த 840 மெகா வாட் மின்சாரம் நின்றுபோகவே, தமிழகத்தை மீண்டும் மிரட்டுகிறது இருட்டு. என்ன நடந்தது மேட்டூரில்? ''கடந்த 8-ம் தேதி இரவு 11 மணிக்கு, கன்வேயர் பெல்ட்டில் திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவி, இரண்டே நிமிடங்களில் அரை கி.மீ. நீளம் உள்ள கன்வேயர் பெல்ட்டுடன் சேர்ந்து பிளாட்ஃபாரமும் எரிந்தது. அப்போது, கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததில், நிலக்கரியைக் கையாளும் ஊழியர் நல்லதம்பி இறந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர். கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. மேலும் படங்களுக்கு.... . .
சபாஷ்.. இந்த லட்சணத்துல அணு மின் நிலையம் ஒரு கேடா? இப்படி பராமரிப்பு இல்லாம அணு மின் நிலையத்துல பெரிய விபத்து ஏற்பட்டா, தமிழ்நாட்டுல ஒரு பகுதியே காணாம போயிரும்.
இந்த போர்க்கால நடவடிக்கையைக் கடந்த ஓர் ஆண்டாக எடுக்காததன் மர்மம், முந்தைய ஆட்சியின் மீது பழிபோடவா? கழகங்களின் கலகத்தில் மாட்டி, விழிபிதுங்குவது அப்பாவிகளே!
இந்த மின் பற்றாக்குறை தமிழகத்தின் கையலாக நிலையைக்காடுகிரது. மின் நிலையம் ச்ரிவர பராமறிக்க வேண்டும். இத கேசை தோண்டினால் ஏதவது ஒரு மந்திரியின் போலி நிருவனதிர்க்கு இந்த பராமறிக்கும் வெலை கொடுக்கப்பட்டிருக்கும். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் எஸ்கேப் ஆகி இருப்பார்கள். இதை காப்பாற்ற வேண்டுமென்றே தீவிபத்து நடந்து இருக்கலாம். ஜுவி இந்த கேசை இன்னும் துறுவ வேண்டும்.
தீ விபத்துக்குக் காரணம் மின்கசிவா. சூப்பராக எஸ்கேப் ஆகறாங்க! போர்க்கால நடவடிக்கையா? இதுவும் தேர்தல் வாக்குறுதி தானே! மக்களூக்கு இது போர்க்காலம் தான் - கரெண்ட் இல்லாமல்.
இந்த விபத்துக்கு நிலக்கரி கையாளும் துறையின் அனைத்து ஊழியர்களையும் பணி நீக்கம் செய்து வேறு ஆட்களை இட மாற்றம் மூலமோ தற்காலிக வேலை வாய்ப்பு மூலமோ நடத்த வேண்டும்.
சூப்பர்வைஸர் இதைக் கண்டிபிடித்து ஊழியரிடம் கேட்டால், ஊழியர் யூனியன் தலைவரிடம் முறையிடுவார்... யூனியன் தலைவர் இது தான் சமயம் என்று கேட் கூட்டம் போடுவார். பிறகென்ன ஸ்ட்ரைக் தான்....
யூனியன்களை ஒழிப்பது என்பது லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு சரி சமமான செயல்.
COMMENT(S): 9

Looks like a sabotage - to coverup substandard purchases, to buy more with commission, to give repair contract.
'நீண்ட நாட்களாக, பெல்ட்டுக்கு அடியில் கிடக்கும் நிலக்கரி அகற்றப்படாமல் இருந்திருக்கிறது. '
~ கூலி கொடுத்திருப்பார்கள்.
இந்த போர்க்கால நடவடிக்கையைக் கடந்த ஓர் ஆண்டாக எடுக்காததன் மர்மம், முந்தைய ஆட்சியின் மீது பழிபோடவா? கழகங்களின் கலகத்தில் மாட்டி, விழிபிதுங்குவது அப்பாவிகளே!
>>கடந்த வாரத்தில் சில நாட்கள், காற்றாலை காரணமாக தடை இல்லாமல் மின்சாரம் கிடைத்தது<< அப்படியா??? சொல்லவே இல்ல...