ஒரு ஜாமீன் வழங்க ரூ 10 கோடி! நீதித் துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைத்துப்பார்த்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பட்டாபி ராமாராவ் விவகாரம். சுரங்க ஊழலில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம் 10 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு இவர் ஜாமீன் வழங்கியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, நாட்டையே அதிரவைத்துள்ளது. ஒரு காலத்தில் கர்நாடக அரசியலைக் கலக்கிய ரெட்டி சகோதரர்களில் மூத்தவரான ஜனார்த்தன ரெட்டிக்கு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கோடிகளைக் கொட்டும் சுரங்க பிசினஸ் இருக்கிறது. கடந்த வருடம், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓபுலாபுரம் மைனிங் நிறுவனத்தில் நடந்த சுரங்க முறைகேடு காரணமாக சி.பி.ஐ. அதிகாரிகளால் வளைக்கப்பட்டார் ஜனார்த்தன ரெட்டி. ஜாமீனில் வெளியே வர படாத பாடுபட்டார். ஒரு வழியாக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பட்டாபி ராமாராவ் மூலம் ஜாமீன் வாங்கி, மே 11-ம் தேதி வெளியே வந்தார். 'ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக வலுவான ஆதாரங்களும் அசைக்க. . .
ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டது எப்படி?’...... வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் ராசாவுக்கு, கனிமொழிக்கு ஜாமீன் வழங்கபட்டது எப்படின்னு ஏன் யாருக் கேள்வி கேக்க மாட்டேங்கராங்க? வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் நம்ப ஊர் "எம்" பிரதர்ஸ் ஒரு நாள் கூட உள்ள இல்லையேன்னு ஏன் யாரும் கேக்க மாட்டேங்கராங்க?
நீதிபதிகள் எல்லாம் தெய்வ பிறவிகளா என்ன? அவர்களும் எல்லா ஆசைகளும் நிறைந்த மனிதர்கள்தானே,இவரை கேள்வி கேட்காமல் ஜாமினில் வரவே முடியாதபடி உள்ளே தள்ள வேண்டியதுதான்......
If a country does not hold up the Rule of Law, then Injustices prevail, Criminals flourish and Hard working, innocent people suffer. I don't see any end to this problem. We need Visionaries in the political system who work for the future and welfare of the Country and its people instead of their own personal gains. It is so sad that we are struck with this corrupt politicians. Any change of this magnitude will need to start from the Top and trickle down to the Bottom. Some of us have been lucky enough to live and work in a developed country like US where there is Justice For All. I honestly don't have much hope for our Country to become better and feel very sad about it. All the hard working people in our country just need a peaceful life and a good standard of living. But, mostly the corrupt people of the society and few educated people at the cream of the layer enjoy all the wealth. It's so sad!!!!
THIS IS NOT A NEW NEWS.FOR KERALA PDP LEADER ABDUL NASSER MADANI CASE SUPREME COURT JUDGE ASKING 1 CRORE FOR RELEASING BAIL.THIS REDDY CASE EVERYONE KNOWS THAT HE IS CULPRIT..BUT PDP CASE EVEN SUPREME COURT KNOWS IS INNOCENT,,,,,,FOR RELEASING INNOCENT ALSO NOW INDIAN JUDGES NEED BRIDE........FIRST INDIAN GOV TO TAKE SEVERE ACTION AGAINT JUDICIARY DEPT FIRST.............
Can they amend the law to impose multiple times punishment for those who cheat the public when they are in power. If election is the only mode to punish the corrupt politician, where is the pain to that politician. This country needs hitler,musolini kind of rulers for sometime to set right everything.
அடாடா அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து நீதி காக்கும்?நீதியரசர்களின் செயல் கண்டு காந்தி பிறந்த நாடு மெய் சிலிர்த்துப் போய் நிற்கிறது. இது வெளியே வந்த கூத்து, இன்னும் பாமரனுக்குத் தெரியாதது எத்தனையோ. கடவுளே காப்பாத்து
"நீதிபதியும் குற்றவாளி என்றால், எங்கேதான் சென்று முறையிடுவது?"-------> இது என்ன புதுசா? ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் தில்லுமுல்லுகள் அதற்குள் மறந்து விட்டதா? தலித் என்று சொல்லி தப்பித்து விட்டார். ரோம ராஜ்ஜிய விசுவாசத்துக்காகக் கிடைத்தது மனித உரிமை கமிஷன் தலைவர் பதவி. இதெல்லாம் சகஜம் சாரே.
இந்தப் பட்டாபி ராவ் ஒரு சரியான அசடு ! எந்த மடையனாவது அவன் சர்வ மடையனாக இருந்தால் கூட , இப்படி ஒரு வங்கிக் கணக்கின் ஆதாரத்துடன் தன் சொந்த ரத்த பந்தங்கள் மூலம் ஊழல் செய்ய மாட்டான்! இந்த அசடு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பால கிருஷ்ணனிடமோ அல்லது ராமசாமியிடமோ யோசனை கேட்டிருந்தால் இப்படி மாட்டிக் கொண்டு ஆடு திருடிய கள்ளனைப் போல திருட்டு முழி முழிக்காமல் இருந்திருக்கலாம் !
COMMENT(S): 29
JJ - Banglore.
Reddy - Chennai
That's all........
Mutual understanding......
ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டது எப்படி?’...... வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் ராசாவுக்கு, கனிமொழிக்கு ஜாமீன் வழங்கபட்டது எப்படின்னு ஏன் யாருக் கேள்வி கேக்க மாட்டேங்கராங்க? வலுவான ஆதாரங்களும் அசைக்க முடியாத குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் நம்ப ஊர் "எம்" பிரதர்ஸ் ஒரு நாள் கூட உள்ள இல்லையேன்னு ஏன் யாரும் கேக்க மாட்டேங்கராங்க?
நீதிபதிக்கு கொடுத்ததை போல சோனியா குடும்பத்திற்கும் 25 கோடியை கொடுத்திருக்கனும்... கொடுக்கலையே, அது தான் இம்புட்டு கோபம்....
நீதிபதிகள் எல்லாம் தெய்வ பிறவிகளா என்ன? அவர்களும் எல்லா ஆசைகளும் நிறைந்த மனிதர்கள்தானே,இவரை கேள்வி கேட்காமல் ஜாமினில் வரவே முடியாதபடி உள்ளே தள்ள வேண்டியதுதான்......
If a country does not hold up the Rule of Law, then Injustices prevail, Criminals flourish and Hard working, innocent people suffer. I don't see any end to this problem. We need Visionaries in the political system who work for the future and welfare of the Country and its people instead of their own personal gains. It is so sad that we are struck with this corrupt politicians. Any change of this magnitude will need to start from the Top and trickle down to the Bottom. Some of us have been lucky enough to live and work in a developed country like US where there is Justice For All. I honestly don't have much hope for our Country to become better and feel very sad about it. All the hard working people in our country just need a peaceful life and a good standard of living. But, mostly the corrupt people of the society and few educated people at the cream of the layer enjoy all the wealth. It's so sad!!!!
பட்டாபி ராவ் ஏன் கைது செய்யபடவில்லை? இந்திய சட்டத்தில் எத்தனை ஓட்டைகள்?
THIS IS NOT A NEW NEWS.FOR KERALA PDP LEADER ABDUL NASSER MADANI CASE SUPREME COURT JUDGE ASKING 1 CRORE FOR RELEASING BAIL.THIS REDDY CASE EVERYONE KNOWS THAT HE IS CULPRIT..BUT PDP CASE EVEN SUPREME COURT KNOWS IS INNOCENT,,,,,,FOR RELEASING INNOCENT ALSO NOW INDIAN JUDGES NEED BRIDE........FIRST INDIAN GOV TO TAKE SEVERE ACTION AGAINT JUDICIARY DEPT FIRST.............
put encounter
Can they amend the law to impose multiple times punishment for those who cheat the public when they are in power. If election is the only mode to punish the corrupt politician, where is the pain to that politician. This country needs hitler,musolini kind of rulers for sometime to set right everything.
இந்தியாவில் நீதித்துறையைத்தான் லஞ்சம் ஊழல் இல்லா இடமாக. ஆனால், அதிலும் இருக்கின்ற சாக்கடை நாற துவங்கிவிட்டது.
இந்தியாவின் அனைத்து ஊழல்களுக்கும் ஊற்றுக்கண் நமது நீதி நிர்வாகமே.
இரண்டாம் இடம் நமது அரசியல் அமைப்பு ஐ.ஏ.ஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் அளவிடமுடியாத அதிகாரம்.
பாலகிருஷ்ணன், தினகரன் போல இவரும் தி.மு.க. தலைமையிடம் யோசனை கேட்டு செயல்பட்டு இருந்தால் மாட்டிக்கொண்டு இருக்க மாட்ட்டார்.
அடாடா அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து நீதி காக்கும்?நீதியரசர்களின் செயல் கண்டு காந்தி பிறந்த நாடு மெய் சிலிர்த்துப் போய் நிற்கிறது. இது வெளியே வந்த கூத்து, இன்னும் பாமரனுக்குத் தெரியாதது எத்தனையோ. கடவுளே காப்பாத்து
"நீதிபதியும் குற்றவாளி என்றால், எங்கேதான் சென்று முறையிடுவது?"-------> இது என்ன புதுசா? ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் தில்லுமுல்லுகள் அதற்குள் மறந்து விட்டதா? தலித் என்று சொல்லி தப்பித்து விட்டார். ரோம ராஜ்ஜிய விசுவாசத்துக்காகக் கிடைத்தது மனித உரிமை கமிஷன் தலைவர் பதவி. இதெல்லாம் சகஜம் சாரே.
Our country is in real trouble.
இந்தப் பட்டாபி ராவ் ஒரு சரியான அசடு ! எந்த மடையனாவது அவன் சர்வ மடையனாக இருந்தால் கூட , இப்படி ஒரு வங்கிக் கணக்கின் ஆதாரத்துடன் தன் சொந்த ரத்த பந்தங்கள் மூலம் ஊழல் செய்ய மாட்டான்! இந்த அசடு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பால கிருஷ்ணனிடமோ அல்லது ராமசாமியிடமோ யோசனை கேட்டிருந்தால் இப்படி மாட்டிக் கொண்டு ஆடு திருடிய கள்ளனைப் போல திருட்டு முழி முழிக்காமல் இருந்திருக்கலாம் !
அமைச்சர்களின் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிப்பது தான் நல்லது.
இந்த செய்திகளெல்லாம் நாடு போகும் திசையை காட்டுகிரது. நீதி துறை புறையோடி விட்டால் நாடு அழிந்துவிடும்.
வெறும் வெட்கக்கேடு.இப்படியாவது அத்தனை பணம் தேவையா?அதை
வைத்து என்னசெய்வாரோ அதை விட தன்மானம், கெளரவம்
இதெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் பெறும்?தவிர அந்த பதவியின்
கெளவரத்தையுமல்லவா சேர்த்து விலை பேசிவிட்டார்..