Latest News
Published on :30-11--0001 06:00 AM
''டாக்டர் இல்லீங்க... டுபாக்கூர்!''
''டாக்டர் இல்லீங்க... டுபாக்கூர்!'' 'லத்திகா’ திரைப்படத்தின் மூலம் தமிழகம் முழுக்க காமெடிப் பீஸாகப் பேசப்பட்ட 'பவர் ஸ்டார்’ சீனிவாசன், இப்போது பண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கிறார்.  அவரது கைது குறித்து சினிமா ஆட்கள் சிலரிடம் பேசினோம். ''சீனிவாசனுக்குப் பூர்வீகம் மதுரை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மருத்துவ அணியில் இணைச் செயலாளராக இருந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகள் பெயர்தான் லத்திகா. அவர் பெயரில்தான் 'லத்திகா’ என்ற படம் எடுத்து, தானே ஹீரோவாக நடித்தார். ஆடியோ வெளியிடும் விழாவை கமலா தியேட்டரில், திருமாவளவன் தலைமையில் நடத்தினார். மகாலட்சுமி தியேட்டரில் 11 மணிக் காட்சியில் 'லத்திகா’ படத்தை வாரம் 20,000 ரூபாய் சொந்தப் பணம் கட்டி 175 நாட்கள் ஓட்டினார். அதுபோல இன்னொரு திரையரங்கிலும்  பணியாளர்களுக்கு தினமும் சிக்கன் பிரியாணி வாங்கிக்கொடுத்து 50 நாட்கள் ஓடவைத்தார்.       'லத்திகா’வுக்குப் பிறகு, சீனி ஹீரோவாக நடிக்கும் 'ஆனந்த தொல்லை’,. . .

COMMENT(S): 34

பானை ஸ்டார்!!!

இவன புடிச்சு டிரான்ஸ்ஃபார்மர்ல கட்டியிருந்தா சென்னைக்கு கொஞ்சம் கரன்டாவது கிடைச்சிருக்கும்..ஏன்யா ஜெயில்ல போட்டாய்ங்க?

power star or gas baloon!!!!!!!!!!!

இவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்?

Where the heck he got the money?

தமிழகத்தில் சினிமா உலக 'ஸ்டார்க'ளே மாற்றி மாற்றி அரசியலில் தலை
மை ஏற்று ஆட்டிவைக்கும்போது இம்மாதிரி பவர் ஸ்டார்களின் கொட்டமும்
தாங்கிக் கொள்ள வேண்டுமென்பதுதான் நம் தலைவிதி.

It compensated news about Nithi

If people can't differentiate notorious to popularity, this kind of comedies will continue. People want to be in limelight irrespective of good or bad deeds.

இவனெல்லாம் ஹீரோவா, தலையில் அடித்து க்கொள்ளலாம் போல இருக்கிறது,,,சே..

நமது நிருபர்களுக்குப் பெயர் கிடையாதா? இல்லை பவர் மேல் பயமா?

மற்றும்மொரு ரித்திஸ் குமார்.

கர்ப்பமா இருக்குற ஒருத்தர கைது பண்ணிருக்காங்களே மனசாட்ச்சி இல்லாம.

எப்பொழுதுமே யாரும் அடக்கி வாசிக்க வேண்டும். இப்படி தவளை தன் வாயால் கெடும் என்பது இந்த புவர் ஸ்டாரை பார்த்து கத்துகொள்ள வேண்டும். தன்னை உயர்த்தி தற்பெருமை கொள்பவன், தாழ்த்தப்படுவான்.

பவர் ஸ்டார் அரசியலுக்கு வர முதல் படிய கச்சிதமா தாண்டிட்டார். சீக்கிரமா தி.மு.க. சார்பில் எம்.பி.யாக வாழ்த்துக்கள்.

'பவர் ஸ்டார் சீனிவாசன்' என்பதற்கு பதிலாக 'பைத்தியம் ஸ்டார் சீனிவாசன்’என்று பெயரிட்டு கொள்ளலாம்.

இந்த நிறைமாதக் கர்ப்பிணனை சிறையில் தள்ளியதை கடுமையாக எதிர்க்கிறேன்!

செல்வார், உருப்படியா வேறு வேலையைப் பார்த்து சேர்ந்து கொள்!

அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய லட்சோப லட்சம் ரசிகர்கள் இருக்கும் வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது'' ...ஏம்பா செல்வா "உயிரையும் கொடுக்கக் கூடிய லட்சோப லட்சம் ரசிகர்கள" விட்டுரு நீ உயிர தருவியா?

ப்பவர் ஸ்டார் "மாசமாக" இருப்பதால் போலீஸ் போட்டது "வளை காப்பு"!!!

We love this man, JV should publish weekly articles and make us all happy. That fellow Nithi is disappointing.

எதெதையோ விழுங்கிவிட்டு ஏப்பம் விட முடியாமல் இருக்கிறார் போல் தெரிகிறது.

இப்படிஎல்லாம் ஊரை ஏமாத்துவதர்க்கு பதில் உருப்படியா கோயில் வாசல்லெ குந்திகினு பிச்சை எடுக்கலாமே

பணம் மட்டும் எங்கிருந்து வருகிறது?? அத கொஞ்சம் நோண்ட சொல்லுங்க.

ஆஹா.. நான் விளையாட்டுக்கு சொன்னது நெஜமாப்போச்சே... அதான் டாக்டர்ர்ர்ர்ரு 10வதுகூட படிச்சிருக்கமாட்டாருன்னு...

அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய லட்சோப லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களா! அப்படியானால் பவர் ஸ்டாரைக் கைது பண்ணீயதற்காக யாரையாவது ஒருவரை...ஏன் இந்த உதவியாளர் செல்வாவையே, "காலவரையரையற்ற உண்ணாவிரதம் " இருக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம். திரைப்படத் துறைக்கு ஒரு திருஷ்டி பரிகாரம் இவர்!

 Displaying 1 - 25 of 32
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 30 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook