• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள் காந்தி லெனின், திருச்சி.  நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி..? சுதந்திரமான சிந்தனை​ கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. ராதாவின் நிலைமையும் அதுதான். பெரியாரைத் 'தலைவர்’ என்றவர் ராதா. ஆனால், அவரையே விமர்சித்து... அவருக்கு  முன்னா​லேயே பேசுவார். திரா விடர் கழகத்தில் இருப்பவர் போலக் காட்டிக் கொண்டார்... அவ்வளவுதான். 'காமராஜர்தான் தமிழர் தலைவர்’ என்று சொன்னார். அதற்காக, காங்கிரஸ் கட்சியை ராதா ஏற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க.வினர் சிலரைப் பிடிக்கும். ஆனால், அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். ஆனால், எம்.ஜி.ஆருக்கு அரசியல் தேவை இல்லை என்றார். எமர்ஜென்சிக்கு எதிராகப் பலரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்ட​போது ராதாவும் உள்ளே இருந்தார். எமர்ஜென்சிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் வாயைத் திறக்கவில்லை. 'நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் எண்ணங்கள் உண்டு. ஆனால் கட்சி ஈடுபாடு தேவை இல்லை’ என்பதில் கடைசி வரை உறுதியாக. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 61

"கனவை நிறைவேற்ற நாம் எத்தகைய தகுதியானவர்களை நம் அருகில் வைத்திருக்கிறோம் என்பது அதைவிட முக்கியம்!" சோ வை வைத்துகொண்டு...ஜெயா துக்ள்க்கா வேண்டுமானால் மாறலாம்....

வாக்களிப்பது தவிர இன்றைய சூழலில் வேறென்ன தலையான கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது? ....கழுகய்யா சிறந்த பதில்.....

கழுகார் பயப்படும் நபர்?

வாசகர்!

ரொம்ப புகழரீங்களே,கூச்சமா இருக்கு..ஹீ..ஹீ..ஆனாலும் பதில் பிடிச்சிருக்கு.....

வெற்றி கொண்டா, மல்லையா ரொம்ப நாளா தொழில்ல இருக்காருப்பா, உங்க தாத்தா குடும்பம் 1989க்கு அப்புறம்தான் வாரிக்குவிச்சு தொழில் பண்ணுதப்பா, என்ன இருந்தாலும் சொந்த தொழிலில் உள்ள அக்கறையே தனிப்பா (ஆமா, நீயும் உங்க தல குடும்பம் மாதிரி சமீபத்துலதான் நியூஸ் படிக்க ஆரம்பிச்சியோப்பா)

எங்கே... பெரம்பலூரிலா? அரியலூரிலா? காடுவெட்டியிலா?.... காரைக்குடில. அவரு ஆச்சிய ஆட்சின்னு தப்பா வாய் தவறி சொல்லிட்டாரு.

"ஜெயலலிதாவிடம் அதிகம் காணப்படுவது மறக்கும் குணமா? மன்னிக்கும் குணமா?

மறப்பது போலவும் மன்னிப்பது போலவும் நடிக்கும் குணம்!"------->அப்படியா,

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே கொடுப்பதூஉம் எல்லாம் மழை.

நான் படித்தது மஹாராஜா பொரியியற் கல்லூரியில்....
அங்கே பணம் தான் மற்றது எதுவும் தேவையில்லை...

அண்ணா, குரு என்பது உங்கள் பெயர் என்றால், காடுவெட்டி என்பது நீங்கள் படித்து வாங்கின பட்டமா? வாழ்க பசுமை தாயகம்.

இன்றைக்கும், தமிழகத்தில் எத்தனைக் கள்ளத் துப்பாக்கிகள் இருக்கின்றன.. என்பது போலீ ஸாருக்குத் தெரியும். ஒரு கெடு வையுங்கள். 'கள்ளத் துப்பாக்கி இனிமேல் கண்டுபிடிக்கப்பட்டால், சம் பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரும் சஸ்பெண்ட்’ என்று. கொண்டு வந்து கொட்டிவிட மாட்டார்களா? மாட்டார்கள். தவறாகச் சொல்கிறீர்கள். நமது போலீஸைப் பற்றி தெரியாத. பிடித்தால் கூட சொல்லமாட்டார்கள்.

முதல் கேள்விக்கு ஒரு தொடர் கேள்வி- 'நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசான ராதிகாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி..?'

ஜெயலலிதாவிடம் அதிகம் காணப்படுவது மறக்கும் குணமா? மன்னிக்கும் குணமா?

மறப்பது போலவும் மன்னிப்பது போலவும் நடிக்கும் குணம்!
அட்ர சக்கை

வழக்கம் போல ஜெயலலிதா எதிர்ப்பு கேள்வி பதில்கள்..
இன்னமும் இத்தகைய புகழ்ச்சி மயக்கம் ஜெயலலிதாவுக்கு இருப்பதுதான் வியப்பு!"
- கருணா வுக்கு இருப்பதை விடவா ? இப்பொழுது ஆட்சியில் இருந்தால் எத்தனை விழாக்கள் எடுத்திருப்பார்கள் ??? !!

ஸ்ரீராம், ஜெ வின் புத்தகம் படிக்கு வழக்கம் எல்லாரும் அறிந்ததே. அவர் நடிகையாயிருந்த காலகட்டத்திலேயா புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர். வேணும்னா பழைய விகடனை தேடிப்பாருங்கள். ஒரு கட்டுரையில் அவரின் புத்தக கலக்ஷன் பற்றி வந்திருந்தது.

மார்டின் லூதர் கிங் வரலாறு ஜயலலிதா படித்திருப்பாரா?

பக்தி பாடல்கள் பாடுவதெசின்னம்ம பல்லான்டு பல்லான்டு நு மனப்பாடம் செய்ராகலோ

மூர்த்தி என்றாலே..............பிள்ளைகளின் பிள்ளைக்கும் இவர்தான் அம்மா.......இது,புகழா? அல்லது உறவு முறையில் இகழா? இதற்காகவே இவர் பதவி காலி.

ராமதாஸ் சொன்னதை எழுதி வைத்தால் டாஸ்மாக் விற்பனை 20000 கோடிகளை ஈஸியாக தாண்டும்.

காவிரி விஷயத்தில் ஜெ-வின் எண்ணம் சரியானதே. ஆனால் எடுத்தேன், கவிழ்த்தேன் என இருமாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டும்படி அறிக்கைவிட்டு செயல்படுவது இவரை ஹீரோவாக காட்டுமே தவிற பலன் ஜீரோதான்.

ம்.ற்.ராதாவின் நடிப்பு பலே..பலே.. அவரின் தைரியம் பாராட்டதக்கது. ஆனால் அவரின் இந்த நிலைபாடு ஏற்க தக்கதல்ல. இவரின் இந்த செயல்கள் வேடிக்கை பார்க்கவும், ரசிக்கவும் தோன்றுமே தவிற இதானால் யாதொரு பயனும் கிடையாது. இதை அவரிடமே சொன்னால் கூட, "ஏத்துக்கா காட்டி போ மேன், உன்னை ஏத்துக்கோ ஏத்துகோன்னு கெஞ்சினா இருகறேன், என் கொள்கை, என் இஷ்டம். வந்துட்டானுங்க பஞ்ச, பரதேசி பட்டினி பட்டாளங்க என்று திட்டு வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். மிக திறமையான கலைஞன்.

பதவிகள் இன்றைய அரசியலிலே பணம் சேர்க்கத் தான் என்பதை இதை விட தெளிவாக ஒரு அமைச்சரால் கூற முடியுமா? வாக்களித்த மக்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று எண்ணியிருந்தால், இப்படி எல்லாம் பேசுவார்கள்?

How can JJ paatti compare her with Martin Luther King. What a great soul he is.

பாவம் 'மார்ட்டின் லூதர்கிங்

கழுகார் பயப்படும் நபர்?


ம்ம்ம்ம்ம்ம்...வா....சகர்...

இப்படி சொல்லவேண்டும் இந்த பதிலை.
வடிவேல் ஸ்டெயிலில்

"இன்னமும் இத்தகைய புகழ்ச்சி மயக்கம் ஜெயலலிதாவுக்கு இருப்பதுதான் வியப்பு!"----------> 88 வயதுக்காரருக்கே புகழ் போதை தலைக்கு ஏறி இன்னும் குறையாது உள்ளது. எரிக்கும் அக்கினி போல் அந்த வெறி இன்னும் அடங்கவில்லை அவருக்கு. அதற்கு ஆரம்பர விழாக்கள் நடத்த மக்களின் வரிப்பணம் வீணானது. தற்போதைய ஆட்சியில் அந்த அவல நிலை இல்லை. இதில் ஜெயாவைக் குற்றம் சொல்லுவது ஏனோ?

தேவேகவுடுவுக்கு எடுபிடியாக இருந்து, தற்பொழுது சோனியா எடுபிடியாக இருக்கும் சித்தராமையாவை பற்றியெல்லாம் பேசுவது பாவமே....

  Displaying 1 - 25 of 59
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook