• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
21 May, 2013
நாலு மடங்கு... வெறும் சடங்கு... எங்கே சங்கே முழங்கு?
நாலு மடங்கு... வெறும் சடங்கு... எங்கே சங்கே முழங்கு? புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, திடீர் அரசியல் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்.  ''ஏன் இந்தத் திடீர் முடிவு?'' ''பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது நான்கு மடங்கு. குறைத்தது ஒரு மடங்கு. பெட்ரோல் விலை உயர்வுக்காக தி.மு.க. போராடியது வெறும் சடங்கு. காங் கிரஸ் தலைமை எச்சரித்த பிறகு கலைஞர் அடங்கி விட்டார் ஒரே அடங்கு. எங்கே போனது அவரது சங்கே முழங்கு? 'ஈழப் பிரச்னைக்கு எம்.பி-க்கள் எல்லாம் ராஜினாமா செய்வோம்’ என்று சொல்லி ராஜினாமா கடிதங்களை முன்பு கலைஞர் வாங்கிவைத்துக் கொண்டதோடு சரி. ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா செய்யாத கலைஞரா, பெட்ரோலுக்காகப் பதவியைத் துறப்பார்?'' ஆனால், கலைஞரைவிட அம்மா எவ்வளவோ மேல். மண்ணெண்ணெய் அளவைக் குறைத்த போதும், திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியபோதும், மத்திய அரசுக்கு எதிராக உரத்த குரல். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 65

Visu has to leave Jaya TV for T.R very soon

இந்த காமெடி பேட்டியின் வீடியோ போடாமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வீடியோ மட்டும் போட்டா பார்த்துப் பார்த்து சிரிச்சிருக்கலாமே!

'இடையில் நடந்த தேர்தல்களில் அவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை'. இதுல 'நாங்கள்'ங்குறதுல ஒருத்தர் நீங்க. இன்னொருத்தர் யாரு சார்?

கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு, அரசின் செயல்பாடுகளைச் சுதந்திரமாக விமர்சிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்பதாலும் வெளியேற வேண்டிய நிலை உருவானது.


அப்படின்னா என்ன இதுக்கு அவுங்க கூட கூட்டணி பேச்சு வார்த்தைக்கு போனீங்க???

டி.ஆரு. அண்ணே, விஜயகாந்த் பற்றி நீங்க சொல்லுறது எல்லாமே உண்மை தான்..

நல்ல வேளை ... டி ஆர் ஆதரவு மட்டும் இல்லையென்றால் அதிமுக புதுக்கோட்டையில் மண்ணைக்கவ்வி இருக்கும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தப்பித்தனர் ரத்ததின் ரத்தங்கள்

அம்மாவா? ராஜேந்தரா இப்படி கூப்பிடுவது?

சுத்த டம்மி பிசு

டி.ஆரிடம் எவ்வளவோ நல்ல விஷயம் இருந்தும் கெடுவது அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையினால்தான். டாக்டரின் பரிந்துரைப்பு (பிரிஸ்கிரிப்ஷன்): ஓகே ஒகே ஒரு முறை பார்க்கவும்,இந்த பஞ்ச் டயலாகிற்காக- "ராணுவத்தால அழிஞ்சவங்களை விட ஆணவத்தால் அழிஞ்சவங்க அதிகம்"

why these poor people including politician are not doing any harthaal or strike to the gold price hike.

தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் மனம் போனபோக்கில் போகும் மாணீக்கம்

KOSU THOLLAI THANGALA !

''கடந்த சட்டசபைத் தேர்தலில் போதிய இடங் களை உங்களுக்கு ஒதுக்காமல், உதாசீனப்படுத்திய ஜெயலிதாவுக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே..?''அவர் யாருக்கு எப்போ மரியாதை கொடுத்தார்?

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...!

இறைவன் கொடுக்க நினைப்பதை பூமியில் தடுப்பார் எவருமில்லை. இறைவன் கொடுக்க மறுப்பதை பூமியில் கொடுப்பார் எவருமில்லை!''....இது ஒண்ணு தான் உண்மை!

அன்று "அந்த வாய்" இன்று " நாறுன வாய்"...

"விஜயகாந்த்தைவிட எங்களுக்கு இடங்கள் குறைவாகக் கிடைக்கும் நிலையில், கூட்டணியில் தொடர விரும்பாமல் வெளியேறினோம்"----------> ஐயோ டீ.ஆர்!! இப்பவே கண்ணைக் கட்டுதே!! கேப்டனுக்கு இவ்வளவுதான் மரியாதையா?

இனி அரட்டை அரங்கத்திலிருந்து உங்களுக்கும் எங்களுக்கும் விடுதலை விடுதலை விடுதலை

டி. ஆர். அவர்களே! அறிக்கை அரசியல் நல்லா செய்றீங்க சார்..keep it up!

நீங்களா வலிய போயி பேட்டி எடுப்பீங்களா? இல்ல அவரா போன் பண்ணி கூப்புடுவாரா?

சன் டிவில ஏதாச்சும் சிக்னல் கொடுத்துட்டாங்களா?

பேச மேடை தேடி அலைந்துகொண்டிருந்தவருக்கு, புதுகோட்டை இடைத்தேர்தல் கிடைத்துவிட்டது. இனி ரப்பர் வாயை அடைப்பது கடினம். சுய விளம்பரம் சூப்பரா செய்வார்.

ஜெயா தான் தேர்தலில விறுவிருப்பு இல்லை என இவரை வரவழைத்திருக்கிறார் போலும்.

இறைவன் கொடுக்க நினைப்பதை.......ஹாஹா, இவர் தான் பகுத்தறிவுப் பாசறையான திமுக வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஒரு காலத்தில் இருந்தவர்.

ஜூவி.... உங்களுக்குக் குசும்பு அதிகம். விஜயகாந்த் முக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறார் என்பது சரி. சரத்குமார் எந்த முக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறார்? விஜயகாந்த் தனித்து நின்று ஒரு தொகுதியில் வென்றார்; சரத்குமார் தனித்து நின்று வெறும் எழுநூற்றிச் சொச்ச வாக்குகள் பெற்றார். இன்றைக்கு தேமுதிக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி; ஆனால் ச.ம.க. என்ற கட்சியே கிடையாது. அதாவது, சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் இரட்டை இலையில் போட்டியிட்டு வென்ற காரணத்தால், சட்டசபையைப் பொறுத்தவரை அதிமுக உறுப்பினர்கள்தாம். ஆக, சரத்குமார் இன்றைய தேதிக்கு ஒரு டம்மி பீசு!

  Displaying 1 - 25 of 60
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 13 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook