கழுகார் பதில்கள்! எஸ்.தஜ்மீல் அஹமது, அதிராம்பட்டினம். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி விடுவிக்கப்பட்டதன் பின்னணி என்ன? சி.பி.ஐ. இன்னமும் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கு மாயாவதி வழக்கு ஒரு சாட்சி. 2003-ம் ஆண்டு, வரு மானத்துக்கு அதிகமாக ஒரு கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் மாயாவதி என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில், இதுவரை ஒரே ஒரு குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேற்கொண்டு விசாரணையும் இல்லை, ஆதாரமும் திரட்டப்படவில்லை. இன்றைக்கு அவரது சொத்து மதிப்பு, அவர் தாக்கல் செய்யும் கணக்குப்படியே, 111 கோடி ரூபாய். ஆதாரம் எதுவுமே காட்டாத சி.பி.ஐ-யின் அலட்சியத்தை மாயாவதி சிக்கெனப் பிடித்துக் கொண்டார். உச்ச நீதிமன்றம் அவர் மீதான வழக்கையே ரத்து செய்துள்ளது. மாயாவதியின் தயவு இன்றைய மத்திய அரசுக்குத் தேவை. அந்த உள்நோக்கம்தான், சி.பி.ஐ-யின் சுணக்கத்துக்குக் காரணம் என்றால், அப்படி ஒரு விசாரணை அமைப்பு இருப்பதே வேஸ்ட்! முரு.சொ.தியாகராஜன்,. . .
"---------> அப்படி இல்லை. அங்கு எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும். அது தனியார் மருத்துவமணையின் சிகிச்சைக் கட்டனத்தை விட அதிகம் என்பதால் மக்கள் வேறு வழியின்றி மாற்று வழிகளை நாடுகிறார்கள். அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளின் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியானதை நினைவு கொள்க.
நேர்மையுடன், சி.பி.ஐ செயல்பட்டால், இந்தியாவில் உள்ள அத்தனை முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வரவு செலவு கணக்கை சோதனை செய்தால், ஒருத்தர் கூட அதிக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தப்பிக்க மாட்டார்கள்.
"அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கேவலம்."---------> அப்படி இல்லை. அங்கு எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும். அது தனியார் மருத்துவமணையின் சிகிச்சைக் கட்டனத்தை விட அதிகம் என்பதால் மக்கள் வேறு வழியின்றி மாற்று வழிகளை நாடுகிறார்கள். அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளின் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியானதை நினைவு கொள்க.
மம்தா தரும் தொல்லைகளுக்கு, மாயாவதியே மாமருந்து... அதனால் மாயாவதி இப்பொழுது நிரபராதி... நீதி சிரியோ சிரியென்று சிரிக்கிறது சோனியாவின் பொம்மலாட்ட சர்க்காரை கண்டு...
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருப்பது சரியா? களவானிகள் கூட்டத்திற்கு சுத்த சந்நியாசியா தலைவராக முடியும்???
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருக்கும் போது, 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை. நான் நிரபராதி’ - என்று திரும்பத் திரும்ப ஆ.ராசா கூறுவதில் என்ன தவறு???
"ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் மத்திய அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளை தி.மு.க. மீண்டும் பெறுமா?" - நிச்சயமாக, அப்பத்தேன் அஞ்சா நெஞ்சரைப் போல் தீவிரமாக களப்பணி ஆற்றி இந்தியாவை வல்லரசாக மாற்றலாம்.
மாயாவதி மட்டுமல்ல.வேறெந்த தனி நபர் மீதும் சொத்து குவிப்பு வழக்கு செல்லாத அளவிற்கு ஒரு தனி பெரும் நெட்வொர்க்காக ஊழல் மலிந்து விட்டது.மனித உரிமை விதிகள் ஒரு தனி மனிதனின் வருமானம் அவன் திறன் சார்ந்தது என்றே சொல்லுகிறது.இன்னிலையில் சொத்து குவிப்பு வழக்குகள் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையாய் செயலாக வேண்டுமென்றால் அரசு விதிகள் செயல்படுத்தப்படும் வெளிப்படைத் தன்மையும், அரசு அதிகாரிகளின் பதில் சொல்லும் பொறுப்பும் நடை முறைக்கு வர வேண்டும்.
பொதுத்தகவல் அறியும் சட்டத்தினடிப்படையில் கூட ஒரு மனிதரின் சொத்து கணக்கு வழக்குகள் அறிய முடியாது.அது அவர் தனிப்பட்ட விருப்பமாயும், பிறர் இடையூறுக்கு உகந்த செயல் இல்லை என்றே சட்டம் சொல்லுகிறது.பொறுப்பேற்றுள்ள பணி நிலையில் அடிப்படை தேவைகள் விதிகளுக்குட்பட்டு பூர்த்தி செய்யப்படாத நிலை சட்ட நடவடிக்கைக்குட்பட்டது.இந்த அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நிகர் செய்யப்பட்டது.உரிமம் ரத்தான நிலையில் ஊழல் என்பதாக வழக்கு நிலை பெறாது.
லஞ்சம் வாங்கியதாகவோ, சொத்து குவிப்பு வழக்கோ, சம்பந்தப்பட்ட தனி நபர் புகார் தரும் நிலையிலேயே அரசு கவனம் கொள்ள முடியும்.தயானிதி மாறன் மீது தனி நபர் புகார் கொடுத்தது போல ஸ்பெக்ரம் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள யார் மீதும் வழக்கு பதிவாகவில்லை.தவறு நடந்தது உண்மையே.ஆனால் நீதி மன்ற நடவடிக்கையாக உரிமம் ரத்து செய்யப்பட்டதால் நிகர் செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் குழுவின் தலைவராக இருப்பதில் தவறில்லை
.அமைச்சர்களின் ஆலோசனைகள் செயலகத்தை கட்டுப்படுத்தாது என்ற வகையில் இவர்கள் மீதான புகார்கள் செயலர்களின் பொறுப்பாகும்.இந்த சூழ்னிலையை சந்தித்து விட்ட இந்த அமைச்சர்கள் இனி தவறுக்கோ, ஊழலுக்கோ பொறுப்பாக மாட்டார்கள்.கறுப்பு பண விவகாரம் முற்றிய நிலையில், பெரும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் , தொழிலதிபர்கள் சட்டத்திற்கு புறபம்பாக சுவிஸ் வங்கியில், பிற நாட்டு வங்கிகளில் உள்ள கணக்கை அரசு கருவூலத்தில் இணைக்க தயாராகவே உள்ளனர்.அதற்கான அனடவடிக்கையே பிரணாபின் ஜனாதிபதி வேட்பாளர் மனு.இவர் ஜனாதிபதியாகும் நிலையில் அந்த கனக்குகளில் உள்ல சேமிப்பை அப்படியே அரசுக் கருவூலத்திற்கு தனி நபர் செல்வாக்கு குறையாமல் கொண்டு வந்து விட முடியும்.ரிசர்வ் வங்கியின் பாலன்ஸ் ஷீட்டும், அந்த வஙிகள் கொடுக்கும் தகவலும் மட்டுமே ஆதாரமாக முடியும்.தனி நபர் செல்வாக்கை குலைக்கும் முயற்சியில் அரசு ஈடு படாத நிலையில் இம்முயற்சிக்கு ஆட்சேபம் தெரிவிப்போர் யாரும் இல்லை.
இரன்டு ஆண்டு காலமாக அமைதியான முறையில் இந்த வஙிக்கணக்குகளை அரசு விதிகளுக்குட்பட்ட நிலையில் மாற்ற அனைத்து தலைவர்களும் செய்யும் முயற்சியின் இறுதி வடிவமான இந்த ஜனாதிபதி முயற்சியில் அப்பழுக்கு இல்லாமல் அந்த தொகை இந்திய கருவூலத்திற்கு வந்து சேரலாம்.ஸ்பெக்ரம் வழக்கின் சுமூக போக்கு அரசியல் தலைவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.கட்சிகள் கலைக்கப்பட்டு தனி நபர் திறனுக்குரிய பதவி அவர்களே தன்னர்வத்துடன் கோரி பெறும் நிலையில் போட்டியிலாத சூழல் நிலவும்.அனைவரின் சிறப்பு பங்களிப்பும் நாட்டை உயர்த்தும்.பிரணாபின் முயற்சி இலங்கையை நிர்வாக ரீதியாக இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியாக இருக்கும்.மன் மோஹனின் திறன் ராஜதந்திரத்தால் முடக்கப்பட்டிருந்த நிலைக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.உண்மையில் பிரதமர் பதவி அதிகாரம் நிறைந்தது இல்லை.ஆலோசனை பதவி மட்டுமே.
மது விலக்கு அரசின் கொள்கையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லுகிறது.அதன் படி அரசு அனுமதி மது விற்பனைக்கு, உற்பத்திக்கு அளிப்பது தவறு.தனி மனித அங்கீகாரம், திறனுக்குரிய வேலை மதுப்பழக்கத்திலிருந்து தனி மனிதனை விடுவிக்கும்.தனி மனிதன் தன் விருப்பங்கலை சொல்லி செயலாக்கும் நேர்மை அவன் திறனுயர்த்தும்.ஏமாற்றம் போன்ற எதிர் மறை உணர்ச்சிகள் இல்லாத சூழல் பிறர் சுதந்திரத்திற்கு மரியாதை தரும்.எல்லோருக்கும் வாழும் உரிமை உண்டு என்னும் உட்படுத்துதல் தந்திரம் இல்லாத செயல்பாடு தரும்.விட்டு தருதலும், திறனுள்ளோரை அங்கீகரித்தலும் எல்லோருக்கும் இலகு வழ்வு தரும்.அரசு பதவி எல்லோருக்கும் உரியது என்றே இந்திய அரசியலலைப்பு சட்டம் சொல்லுகிறது.அந்த அடிப்படையில் எல்லோரும் அரசு நியமனம் பெற்ற அள்வுக்கான சலுகைகள் பெற வேண்டியவர்கல்.அதற்கான அரச்சு விதிகள் ஏராளம்.தனியார் நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் அரசு விதிகலை , சலுகைகலை தன் ஊழியர்களுக்கு கொடுக்க கடமைப்பட்டவை.அதே நிலையில், தன் சிறப்புத் திறனை நிறுவன உயர்வுக்கு தர ஊழியர்களும் கடமைப்பட்டவர்கள்.இந்த இனைப்பு பலனாகும் நிலை ஆலோசனைகலுக்கு இடம் தரும், எளிதில் அனணுகக்கூடிய இயல்பை எல்லோரும் பெற்றிருத்தல்.அதற்காகவே மெய்னிகர் இடவெளி சார்ந்த மின்னாளுமை அரசு செயல்தலமாக வேன்டும்.மன், இதம், மனிதமானது.மனதால் பிறருக்கு இதமான சூழலை ஏற்படுத்தும் மனமொன்றிய செயல்பாடு என்பது அதன் பொருள்.அன்னிலை வரும் போது யாருக்கும் தோலையில்லாது தன் வாழும் உரிமை நிறுவுகிற தனி மனித சுதந்திரம் செயலாகும்.
பிரிடிஷ் அரசின் பெருங்குணம் அர்ப்பணிப்பு.சுரண்டல் எல்லலவுக்கும் இல்லாத அரசு அமைப்பு.இந்தியரையும் உட்படுத்திய செயல்னிலை.மெச்சாலே கல்வி முறை குழுவில் ராஜா ராம் மோஹன் ராய் பொன்ற இந்தியர்களும் உண்டு.பென்னி குக் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து கட்டியது முல்லை பெரியார் அனை.இவற்றுக்கு காரணம், தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் செயல்தலம்.அந்த தன்னிறைவு அர்ப்பணிப்பு உணர்வை கொடுத்தது.தனி நபர் செயல்பாடு ஊக்குவிக்கப்பட்டது.சலுகைகளுக்கு பஞ்சமேயில்லாத அரசு அது.தவறுகளுக்கு இடமேயில்லாத அரசு செயல்முறை.
கருத்து சுதந்திரம் முழுதுமாய் விடுதலை போராட்ட வீரர்களுக்கு கூட வழங்கப்பட்ட நிலை.கண்டிப்பாக அரசின்மையால் சர்வாதிகாரத்தை ஜனனாயகம் என்று சொல்லும் இந்த அரசு முறையை விட பிரிடிஷ் அரசு முறை சிறந்தது.இந்திய அரசியலமைப்பு சட்டம் அதைவிட சிறந்தது.
அரசுப்பள்ளியில் (பெரும்பாலும்) தரமில்லாத இலவசக் கல்வியில் சேர்ந்து கொள்ளலாம், ஆனால் அரசு மருத்துவமனையில் நாம் தான் எல்லோரையும் "கவனிக்க" வேண்டும். அரசுப் பணியில் இருந்தால் நம்மை எல்லோரும் "கவனி"ப்பார்கள் என்பதால் இருக்கும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருப்பது சரியா?
- நீங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும்...
ப.சி. நாடளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியே இன்னும் வழ்க்காக நிலுவையில் உள்ளதே...
அப்படி சந்தேகத்திற்கு உட்பட்ட ஒருவருக்கு, நிதி, உள்துறை என்ற உயரிய பதிவிகள் கொடுக்கப்பட வேண்டுமா...?
மனிதனை, மனிதனே கொல்வதற்கு ஆறாவது அறிவுதான் காரணமோ?
-மிருக குணம் சீறிட்டு எழும் போது, மனிதனின் ஆறாம் அறிவு செயலிளக்கிறது...
கொலை, வன்முறை போன்றவறால் பீடிக்கப்பட்டு, விலங்குகளுக்கு ஒப்பானவனாக மாறுகிறான்...
மீண்டும் மாறி தன்னை உணரும் சமயத்தில் குற்றவாளியாகிறான்...
பதிலில் குறிப்பிட்டதைப் போல பொறாமை குணங்கள் மறையும் போதே இதிலிருந்து விடுபட முடியும்...
கல்யாண மார்க்கெட்டில் கவர்மென்ட் பதவிக்கு இன்னமும் மவுசு மங்காததுதான் காரணம்! அது மட்டும் இல்லை, உரிய வேலை செய்ய வேண்டியதில்லை, சம்பளம், கிம்பளம் இத்யாதி......
ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 'அரசுக்கு ஒரு ரூபாய் கூட'இழப்பில்லை என்று கூறி வரும் கபில் சிபல் கூட தற்போது மன்மோகன் கூறிவரும் பதில்களைக் கண்டு மலைப்பதாகக் கேள்வி.இதில் சிங்கின் பங்கு ஏதேனும் இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறதே!
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சோனியாவின் கருத்தறிந்து பின்புலத்திலிருந்து அப்படியே அடி பிறழாமல் செயல்படுத்திக் கொண்டு வந்தவர்களில் முதலிடம் நம் வருங்கால ஜனாதிக்குத்தான்(அதற்காக சோனியா கொடுத்துள்ள பரிசும் கூட).இது மற்றெல்லோரையும் விட 'தன்மானத்'தமிழனுக்கு நன்றாகவே தெரியும்.இருந்தும் ஏன் இவரை ஆதரிக்கிறார்?எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் "பேராசை"ஐ விட அதிகமான பணத்தாசையும் வாரிசுகள் மீதான கண்மூடித்தனமான பாசமும் தான்.
'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை. நான் நிரபராதி’ - என்று திரும்பத் திரும்ப ஆ.ராசா கூறுகிறாரே?
-குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த ராஜா, தான் ஒரு வழக்கறிஞர் என்பாதால் அவருக்கு தகுந்தபடி நன்கு குறிப்புகளை அடுக்குகிறார்...
1,76,000 கோடி என்பது, அரசுக்கு 2ஜி அலைக்கற்றையின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் உத்தேசமான மதிப்பீடே தவிர இவர் "கையூட்டாக" பெற்ற தொகையல்ல...
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே...
ஆனால், ராஜாவோ, அவர் வீட்டிலும்,அவரின் உறவினர் வீடுகளிலும் சி.பி.ஐ. ஆல் நடத்த்ப்பட்ட சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று கேட்கிறார்...
இவ் வாதம் ஒரு வழக்கறிஞர் வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்குப் பொருந்தாது...
on corruption case against Mayawati it is quite unfortunate that Supreme court has dismissed it based merely on evidence not being filed by CBI. Supreme court well knows that CBI is a Govt arm. Supreme court judges also read media reports on Mayawati's assets, her lavish spending of citizens money on refurnishing her house, her increased assets, moneys spent on statues etc. All these have been done using the funds of tax payers. in our country the judiciary should be far more proactive and ally of hapless citizens. Unfortunately Supreme court has not acted wisely on Mayawati's cases. The court should have appointed for an independent probe against Mayawati irrespective of CBI charge sheets etc. Same is the case in Karnataka where corruption kings like Yedyruppa Janaradhan reddy have looted the government coffers and enriched themselves and their families. In fact these corrupt ministers and legislators should be declared traitors.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி விடுவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- சின்ன குழந்தையைக் கேட்டால் கூட பதிலளிக்குமே, "காங்கிரஸின் ஜானாதிபதி வேட்பாளர் பிரனாப்பை ஆதரித்ததால் தான்" என்று கூறுமே...
COMMENT(S): 36

----------> திராவிடப் பகுத்தறிவு அதிகம் ஆனாலும் இதே நிலைமைதான்.

மக்களே, எல்லாம் சரி, இந்த கோமாளிக் கூட்டம் மீண்டும் நம்மிடம் ஓட்டுக் கேட்க வரும். அப்பொ நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்த்திப்போம்.
கொன்சம் கொன்சமாக கழுகார் நடுனிலை விட்டு காங்கிரஸுக்கு எதிராக சாய்வதுபோல் தெரிகிறது. சீக்கிரம் சரியவும் போகிறார்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து வாய்தா வாங்க 1000 வழிகள்-கோடநாடு பப்ளிகேஷன். விலை 1000 ரூபாய், தபாலில் பெற 100!!!
பிரிட்டிஷ் பார்லிமென்டில் நாக்கைத் துருத்தினால், என்ன தண்டனை தெரியுமா?
Kazhugaar ROCKSSSSS!!!!!
அரசுப்பள்ளியில் (பெரும்பாலும்) தரமில்லாத இலவசக் கல்வியில் சேர்ந்து கொள்ளலாம், ஆனால் அரசு மருத்துவமனையில் நாம் தான் எல்லோரையும் "கவனிக்க" வேண்டும். அரசுப் பணியில் இருந்தால் நம்மை எல்லோரும் "கவனி"ப்பார்கள் என்பதால் இருக்கும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அமைச்சர்கள் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் இருப்பது சரியா?
- நீங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும்...
ப.சி. நாடளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியே இன்னும் வழ்க்காக நிலுவையில் உள்ளதே...
அப்படி சந்தேகத்திற்கு உட்பட்ட ஒருவருக்கு, நிதி, உள்துறை என்ற உயரிய பதிவிகள் கொடுக்கப்பட வேண்டுமா...?
மனிதனை, மனிதனே கொல்வதற்கு ஆறாவது அறிவுதான் காரணமோ?
-மிருக குணம் சீறிட்டு எழும் போது, மனிதனின் ஆறாம் அறிவு செயலிளக்கிறது...
கொலை, வன்முறை போன்றவறால் பீடிக்கப்பட்டு, விலங்குகளுக்கு ஒப்பானவனாக மாறுகிறான்...
மீண்டும் மாறி தன்னை உணரும் சமயத்தில் குற்றவாளியாகிறான்...
பதிலில் குறிப்பிட்டதைப் போல பொறாமை குணங்கள் மறையும் போதே இதிலிருந்து விடுபட முடியும்...
கல்யாண மார்க்கெட்டில் கவர்மென்ட் பதவிக்கு இன்னமும் மவுசு மங்காததுதான் காரணம்! அது மட்டும் இல்லை, உரிய வேலை செய்ய வேண்டியதில்லை, சம்பளம், கிம்பளம் இத்யாதி......
ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் 'அரசுக்கு ஒரு ரூபாய் கூட'இழப்பில்லை என்று கூறி வரும் கபில் சிபல் கூட தற்போது மன்மோகன் கூறிவரும் பதில்களைக் கண்டு மலைப்பதாகக் கேள்வி.இதில் சிங்கின் பங்கு ஏதேனும் இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறதே!
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சோனியாவின் கருத்தறிந்து பின்புலத்திலிருந்து அப்படியே அடி பிறழாமல் செயல்படுத்திக் கொண்டு வந்தவர்களில் முதலிடம் நம் வருங்கால ஜனாதிக்குத்தான்(அதற்காக சோனியா கொடுத்துள்ள பரிசும் கூட).இது மற்றெல்லோரையும் விட 'தன்மானத்'தமிழனுக்கு நன்றாகவே தெரியும்.இருந்தும் ஏன் இவரை ஆதரிக்கிறார்?எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் "பேராசை"ஐ விட அதிகமான பணத்தாசையும் வாரிசுகள் மீதான கண்மூடித்தனமான பாசமும் தான்.
'பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால், ராஜபக்ஷே சந்தோஷப்படுவார்’ என்கிறாரே பழ.நெடுமாறன்?
-அவ்வளவு நெருக்கம் ராஜபக்ஷே வுடன்..
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் மத்திய அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளை தி.மு.க. மீண்டும் பெறுமா?
2 என்ன, பிரனாப்புக்கு ஆதரவும் அளித்திருப்பதால், 4 கூட தருவார்கள்...
அதற்கென்ன காசா, பணமா...?
'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை. நான் நிரபராதி’ - என்று திரும்பத் திரும்ப ஆ.ராசா கூறுகிறாரே?
-குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த ராஜா, தான் ஒரு வழக்கறிஞர் என்பாதால் அவருக்கு தகுந்தபடி நன்கு குறிப்புகளை அடுக்குகிறார்...
1,76,000 கோடி என்பது, அரசுக்கு 2ஜி அலைக்கற்றையின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் உத்தேசமான மதிப்பீடே தவிர இவர் "கையூட்டாக" பெற்ற தொகையல்ல...
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே...
ஆனால், ராஜாவோ, அவர் வீட்டிலும்,அவரின் உறவினர் வீடுகளிலும் சி.பி.ஐ. ஆல் நடத்த்ப்பட்ட சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று கேட்கிறார்...
இவ் வாதம் ஒரு வழக்கறிஞர் வேண்டுமானால் பொருந்தலாம், ஆனால் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்குப் பொருந்தாது...
on corruption case against Mayawati it is quite unfortunate that Supreme court has dismissed it based merely on evidence not being filed by CBI. Supreme court well knows that CBI is a Govt arm. Supreme court judges also read media reports on Mayawati's assets, her lavish spending of citizens money on refurnishing her house, her increased assets, moneys spent on statues etc. All these have been done using the funds of tax payers. in our country the judiciary should be far more proactive and ally of hapless citizens. Unfortunately Supreme court has not acted wisely on Mayawati's cases. The court should have appointed for an independent probe against Mayawati irrespective of CBI charge sheets etc. Same is the case in Karnataka where corruption kings like Yedyruppa Janaradhan reddy have looted the government coffers and enriched themselves and their families. In fact these corrupt ministers and legislators should be declared traitors.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி விடுவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- சின்ன குழந்தையைக் கேட்டால் கூட பதிலளிக்குமே, "காங்கிரஸின் ஜானாதிபதி வேட்பாளர் பிரனாப்பை ஆதரித்ததால் தான்" என்று கூறுமே...
பிரிட்டிஷ் பார்லிமென்டில் நாக்கைத் துருத்தினால், என்ன தண்டனை தெரியுமா?.....பிரிட்டிஷ் பார்லிமென்டில் இவரை உள்ளே விடுவார்கள் என்று யார் சொன்னது????