எனது இந்தியா! விசுவாசத்தின் விலை! சாமான்யனின் வாழ்க்கையைச் சரித்திரம் புரட்டிப்போட்டுவிடுகிறது என்பதைக் காலம் பல முறை நிரூபித்து இருக்கிறது. எந்த விதி ஒரு மனிதனை வெற்றியின் உச்சத்தை நோக்கிக் கொண்டுபோகிறது? எது மனிதனைக் குப்புறத் தள்ளிவிடுகிறது? இவை, எவராலும் பதில் கண்டுபிடிக்க முடியாத கேள்விகள்! எத்தனையோ சாமான்ய மனிதர்களை அதிர்ஷ்டம் தனது கைகளால் அள்ளிக் கொண்டுபோய் உச்சத்தில்வைத்து அழகு பார்த்திருக்கிறது. அதே அதிர்ஷ்டம், பாதியில் கைவிட்டுத் தலை குப்புறத் தள்ளியும் இருக்கிறது. அப்படி, அதிர்ஷ்டத்தின் விரலைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறியவர்களில் முக்கியமானவர் விக்டோரியா மகாராணியின் தனிச் சேவகராகப் பணியாற்றிய இந்தியரான முன்ஷி அப்துல் கரீம். இரண்டாவது நபர், 20 வருடங்களுக்குள் 54 முறை இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடற்பயணம் செய்த ஆயா அந்தோனி பெரா. அப்துல் கரீமின் முழுப் பெயர் ஹாபீஸ் முகமது அப்துல் கரீம். ஜான்சியில் உள்ள லாலட்பூரில் 1863-ம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா. . .
COMMENT(S): 5
புதிய தகவல்கள். சுவாரசியமாக இருந்தன
thats w r
நல்ல களை கட்டி இருக்கிறது
இந்தவாரம் கதை நன்றகயிருக்கிறது
நல்லதொரு ஆரம்பம்