• 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
  • காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
இந்திய சரித்திரக் களஞ்சியம் ( 8 தொகுதிகள்)
இந்திய சரித்திரக் களஞ்சியம் ( 8 தொகுதிகள்) ப.சிவனடி, பதிப்பு: அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, 3, பாடசாலைவீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி_ 604408, விலை: 5,000  நடமாடிய பல்கலைக்கழகமாக உண்மையில் இருந்தவர் ப.சிவனடி. எந்தப் பல்கலைக்கழகமும் செய்யத் தவறி​யதை, தனிமனிதனாக செய்து காட்டியவர். கப்பற்படைக்கு வேலைக்குப் போய்... அங்கே இருந்து பாதியில் வந்து... தமிழ்த் தென்றல், இலக்கியம், பகுத்தறிவு, தனிஅரசு ஆகிய பத்திரிகைகளில் வேலை பார்த்ததன் மூல​மாக வரலாற்று ஆர்வம் வந்து... அதனையே தொகுக்க ஆரம்பித்து... பல்லாயிரம் பக்கங்​களுக்குத் தொகுத்துக் கொடுத்தவை அனைத்தையும் மொத்தமாய் திருப்பிப் பார்க்கும்​போது, ஒரு வரலாறே உட்கார்ந்து எழுதிய வரலாறாக இருக்கிறது. சிவனடிக்கு மலைப்புத் தருகின்ற வரலாற்றாசிரியர் 'வரலாறுகள்’ என்ற புத்தகத்தை எழுதிய ஹீரோ​டாட்டஸ். இந்தத் தொகுதியைப் பார்க்கும்போது சிவனடியே தமிழகத்தின் ஹீரோடாட்டஸாகத் தெரிகிறார். 1700-ம் ஆண்டு முதல் 1840-ம் ஆண்டு வரைக்குமான 140 ஆண்டு காலத்தை ஆண்டு வரிசைப்படி எழுதி இருக்கிறார் சிவனடி. அவர் வாழ்ந்த காலத்தில். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 4

இந்த புத்தகங்களின் மின் பதிப்பு எதேனும் கிடைக்குமா? வெளி நாடுகளில் உள்ளோர் எவ்வாறு படிப்பது?

அந்த ஒப்பற்ற மனிதரின் படத்தை வெளியிட வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

அற்புதம், உடனே வாங்கி வாசிக்க வேன்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, இது ஒரு தனிமனித சாதனை, வாழ்க சிவனடி அவர்கள்

அருமை. துறைதோறும் துறைதோறும் தமிழுக்குத் தொண்டு செய்க என்று பாவேந்தர் பாரதிதாசன் இதைத்தான் சொன்னாரோ! விகடன் நினைதால் சிவனடியின் ஒளிபடத்தைத் தேடி வெளியிட முடியாதா? விரைவில் வெளியிடும் என்று நம்புகிறேன்.

Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook