• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
நில்... கவனி... செல்லாதே!
நில்... கவனி... செல்லாதே! பஸ் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பிரேக் போட்டிருக்கிறது நீதிமன்றம். ''பஸ் தினக் கொண்டாட்டத்துக்கு நீதிமன்றத் தடை இருக்கும் நிலையில், இனியும் வன்முறை நடைபெற்றால், காவல் துறையினர் மற்றும் கல்லூரிக் கல்வித்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்...'' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!  கடந்த 9-ம் தேதி காலை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு, 'பஸ் தினம் கொண்டாட வேண்டும்’ என்று அரசு பஸ் டிரைவர்களை வற்புறுத்தினார்கள். அவர்கள் மறுக்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீஸார் குவிக்கப்பட்டனர். தடையை மீறி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். வேறுவழி இல்லாமல் அந்த ஊர்வலத்துக்கு போலீஸார், பாதுகாப்பு அளிக்க வேண்டியதாயிற்று. ஊர்வலம் அமைந்தகரை பகுதியை அடைந்தபோது மாணவர்கள் சிலர் அங்கே இருந்த தனியார் நிறுவனத்தின் கட்டடம் மீது கல்வீசித் தாக் கவே... சாலையில். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 46

பஸ் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? இல்ல புரியாம தான் கேக்குறேன்.

THis college known for its unrurely behaviour. Best is to close this college.

நான் படித்த கல்லூரியில் மாணவர்கள் ஸ்ட்ரைக் என்ற பெயரில் கலவரம் செய்ய, பொதுமக்கள் திருப்பி கொடுத்தனர். கிராமம் என்றதால் பேண்ட் போட்ட அனைவருக்கும் அடி. பின்பு பல வருடங்களுக்கு ஸ்ட்ரைக் என்ற பேச்சே கிடையாது (முன்னாள் மாணவர் சொன்னது). அது போல ஒரு முறை பொது மக்கள், கையில் சிக்கினால் எல்லாம் சரியாகி விடும். பேசாமல் காவல்துறையினரே சாதரண் உடையில் வந்து நாலு குடுத்தால் சரியாகி விடும்.

அய்யா முரளிதரன் இட ஒதுக்கீட்டுக்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருக்கிறது அங்கெல்லாம் இப்படியா நடக்கிறது? சந்தடி சாக்கில் "நூல்" விடக் கூடாது.

சுடுவதெல்லாம் இருக்காட்டும், தடியடி நட்டத்துனாலே, குடும்ப தொலைகாட்சிகளில் ஆளுங்கட்சியின் அராஜகமுன்னு அறிக்கை வந்துடும். அடிதடியை காவல் துரைவி வத்து வேடிக்கை பார்த்தே பழக்கப் பட்ட அவர்களுக்கு காரணம் எதுவானாலும் ஆளும்கட்சியை விமர்சிக்க ஒரு வாய்ப்பு, இடை தேர்தலில் அராஜக ஆட்சின்னு சொல்ல ஒரு நிகழ்வு

குழந்தையை காப்பாற்றிய காலருக்கு நன்றிகள், மேற்றவர் சொன்ன மாதிரி பிள்ளைகளை தறுதலைகளாக வளர்த்து விட்ட பெற்றோர் மீது வழக்கு போடுங்க

நாலு பேரை குண்டாஸ்ல தூக்கிப்போட்டா எல்லாம் வாயையும் மத்ததையும் மூடிக்கிட்டு இருப்பானுங்க...

அப்போ மாதிரி இப்ப கல்லூரிகள் கிடையாது, எல்லாம் இளைஞர் அணி உறுப்பினர்களாக வருங்கால அரசியல் வியாதியாக வரபோகிறவர்கள்.
இவர்களுக்கு ஒரே வழி குரு சொன்னமாதிரி போலிஸ் "லத்திஸ் டே' கொண்டாடினாத்தான் உண்டு.

பச்சையப்பா மாணவர்கள்.......கிரிமினல் உருவாக்கும் கல்லூரி

கல்லூரி முதல்வர் திரு. கந்தசாமி அவர்கள் விளக்கம் அருமை. இதைத் தான் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதோ? போட்டோ அருமை. ஏதாவது உலக புகைப்பட கண்காட்சியில் பரிசு தட்டிவிடும். வாழ்க பசங்களா. நானும் பச்சையப்பந்தான்.ஹிஹி.

மாணவன் நல்லவன் ஆனால் மாணவர்கள் கெட்டவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். இவர்களை கல்லூரிக்கு அனுப்ப இவர்களின் பெற்றோர் படும் கஷ்டத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாலே வன்முறை செய்யத்தோன்றாது. வரவில்லாமல் செலவு செய்யும் பருவம் அல்லவா, யார் கஷ்டப்பட்டால் இவர்களுக்கு என்ன? சட்டம் தான் இவர்களை சரிசெய்ய வேண்டும்.

உண்மையான மனசாட்சி உள்ள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே முன் வந்து மோசமானனடவடிக்கைஉள்ள் மாணவர்களை தன்களிடமிருந்து அடையாளம் காட்டி தங்கள் பழய மேன்மையை மீட்டெடுத்து தங்க்ள் கல்லூரியின் பெருமையைக் காக்க வேண்டும் கல்லூரியில் சீட்டு வாங்க அலைந்த்ததை மறக்கக்கூடாது கல்லூரிக்காலம் சில வருடங்களே பிறகு நீங்களும் இன்னாட்டின் சாதாரண குடிமகன்களில் ஒருவரே இதையே வருங்கால மாணவர்கள் உன்களுக்குச்செய்வார்கள் யோசியுங்கள்

பஸ் டே என்றால், ஒட்டுனர்,நடத்துனர்களை,பாராட்டுவதற்கு என்று கூறினார்கள், இதுவா பாராட்டும் முறை, கவி அவர்களின் கருத்துதான்,இவங்களுக்கு எல்லாம் சரிவரும்......

ஆடுங்கடா.. உங்க ஆட்டம் எவ்வாளவு நாளுன்னு நானும் பார்கிரேன். நாளை கல்யாண்ம் முடிந்து, கொழந்த , குட்டி நு ஆகி, வீட்டு வாடகை, பால் வில உயர்வு, பஸ் கட்டண் உயர்வு, பள்ளி கட்டணம், இப்படி பல சிக்கல்ல மாட்டி, ஒவர் டைம் பாத்தும், வாயிக்கும் வயிதுக்கும் பத்தம, வண்டிக்கு பெட்ரொல் கூட போட முடியாம, கம்பெனிக்கு பஸ்ல தான் போகப் போற, அப்ப புரியுண்டா உனக்கு, பஸ் டே கூத்தல எங்கலுக்கு எவவளவு கஷ்டமுன்னு...

மாணவர்கள் தடையை மீறுகிறார்கள் என்பதை கமிஷனர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் ? கல்லூரி மாணவர்கள் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்தார்களா ? ப்ளஸ் 2 வரை ஏதோ அரசு பள்ளியில் , கூலி வேலை செய்யும் பெற்றோரின் ஊதியத்தில் படித்தவர்கள். கல்லூரிக்குள் நுழைந்ததும் சூப்பர் மேன் ஆகிவிட்டார்களா ? கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் வேலை தேடி தெருத்தெருவாக அலைந்து , ஒரு சிங்கிள் டீக்கு கூட வழியில்லாமல் அலையப்போகிற்வர்களும் இந்த மாணவர்கள்தான். 20 மாணவர்கள் பஸ்ஸில் கூறை மீது ஏறி அக்கிரமம் செய்கிறார்கள் என்றால், ஒரு இரண்டுபேருக்கு காலுக்கு கீழ் சுட்டு, போலீஸ் துப்பாகி சூடு என்றால் என்ன என்று விளக்கினால், ஒரு நிமிடத்தில் பஸ் கூறையில் ஒரு பய இருக்கமாட்டான். தயவு தாட்சண்யமே இலாமல் நடவடிக்கை தேவை என்பது பெரும்பாலான மக்களின் விருப்பம், அன்றாடம் மனிதனுக்கு இருக்கும் வாழ்க்கை பிரச்சினைகளோடு இந்த தேவையே இலாத பஸ் டே பிரச்சினையும் மக்களுக்கு தேவையா. வேன்டுமென்றால் ஒரு பழைய பஸ்ஸை விலைக்கு வாங்கி, உங்கள் கல்லூரி வளாகத்துக்குள் கொண்டுசென்று வேன்டிய அளவு பஸ் டே கொண்டாடுங்கள். உங்கள் பஸ் டே கொண்டாட்டத்துக்கும் பொது மக்களுக்கும் சம்பந்தமே இல்லை.

இப்போதுதான் வீடியோ டெக்னாலஜி உள்ளதே. இப்படி வன்முறை செய்பவர்களை அடையாளம் கண்டு கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்து, ஜெயிலிள் போடலாமா. லண்டனில் இப்படித்தான் மாணவர்கள் பீஸ் உயர்வை கண்டித்து போராட்டம் செய்தார்கள். சிலர் வன்முறையில் ஈடுபட்டார்கள். வீடியோவில் எல்லாவற்றையும் ரிக்கார்ட் செய்து, எல்லா மாணவர்களையும் ஜெயிலிள் போட்டுவிட்டார்கள். அரசாங்கம் இப்படி கையை கட்டி பார்த்துகொண்டு இருந்தால் நாடே அழிந்துவிடும்.

கட்டுப்பாடற்ற மனித சமுதாயம் பயங்கரமானது. ஜன நாயகம் என்ற பெயரில் அராஜகத்தை சாமானியர்கள் நிறைவேற்றுவது தான் இதன் உச்ச கட்டம். அது இன்றைக்கு இந்தியாவில் சகஜமாக நடக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஊர்கூடி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால், எது நியாயம், எது சரி என்று தீர்மானிப்பதில் சிக்கல். நீதி மன்றம் மட்டும் தற்போது இதற்கான தீர்வைத் தந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டுப்பாட்டை நீதியை நீதி மன்றம் மட்டுமே பரிபாலனம் செய்ய முடியுமென்றால், ஆளுவோர் எதற்கு, அரசாங்கங்கள் தான் எதற்கு? ராணுவ ஆட்சிக்கு இந்தியாவை ஆட்படுத்தி இந்த அசிங்கங்களைக் களையெடுத்த பின் முதலில் இருந்து ஃப்ரெஷ்ஷாக ஆரம்பிக்கலாம்.

பஸ் டே கொண்ட்டாடும் போது, போலிசும் "அட்டாக் ப்ராக்டீஸ்" டே என்று ஒன்றை கொண்டாடினால்... புதிதாக போலிஸில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி கொடுத்த மாதிரியும் இருக்கும், "பஸ்" டேயை "பூஸ்" டே என்று செய்த மாதிரியும் ஒருக்கும்!

College should take severe action against the students who involved in this and teach student about morale and how to be good person.

Dont say this college gave all politicians who rule tamilnadu.. We know where tamil nadu stands due to these politician... There are few exceptions.

Government police should file case against the student who involveed in this and should be lesson for others.

பஸ் டே எதுக்கு..அந்த நாளில் ஒரு அனாதை ஆஸ்ரமம்..இல்லை முதியோர் இல்லம் சென்று தொண்டுகள் செய்ய சொல்லுங்கள்....செய்தா இந்த தறுதலைகளுக்கு ஒரு பயலும் வேலை கொடுக்க கூடாது..பாஸ்போர்ட் கொடுக்க கூடாது...வேலை இல்லாமல் கஸ்டபடும் போதுதான் இதுகளுக்கு அறிவு வரும்

"நீதிமன்றத் தடை இருக்கும்போது பஸ் தினம் கொண்டாட அனுமதித்த போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்'' "------------> வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களையும், அவர்களைத் தூண்டி விட்டு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய அரசியல் கட்சிகளையும் கண்டிக்க, தண்டிக்க வக்கற்ற நீதிமன்றம் போலிஸையும், ஆட்சியாளர்களையும் சாடுவது அபத்தம். பழி ஓரிடம் பாவம் ஓரிடம்.

மாணவர்கள் என்னதான் சொல்லுகிறார்கள்? ஏன் அதை வெளியிடவில்லை?

Shoot at sight is wrong approach.

காக்கியோட இந்த போட்டோவைப் போட்டு மனசை தொட்டுட்டாங்களே! காக்கிசான் கபர்தார் படிச்சு நாங்க திட்டிகிட்டு இருக்கோம்!

'சுதந்திர தினம்', 'குடியரசு தினம்' சரி, அது என்ன 'பஸ் தினம்'??

கழக அரசுகல் மானவர்கலுக்கு நிரையவெ இடம் கொடுத்துவிட்டார்கல் மானவர்கலும் படிப்பைத் தவிர மட்ட்ர விஷயஙலில் கொஞம் ஒவராகவெ விலையாடுகிரார்கல்

கடந்த வாரம் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் 14 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம்.

புண்ணாக்கு, டிஸ்மிஸ் பண்ணவேண்டிய இடத்தில் என்ன சஸ்பெண்ட் வேண்டிகெடக்கு?

 Displaying 1 - 25 of 45
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook