ஸ்டிரைக்கும் நடக்கிறது... படப்பிடிப்பும் நடக்கிறது! 'ஏப்ரல் 7 முதல் வேலை நிறுத்தம்’ என்று ஃபெப்ஸி அறிவித்தது. அதே நாளில், 'தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் புதிய தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தங்குதடை இன்றி நடக்கும்’ என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இப்போது யார் கை ஓங்கி இருக்கிறது? காட்சி-1 கடந்த 7-ம் தேதி, பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படப்பிடிப்பு தேனியில் வழக்கம்போல் நடந்தது. சென்னை பல்லாவரத்தில், கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்’ ஷூட்டிங்கும் தடையின்றி நடந்தது. ரெட்ஹில்ஸ் ஏரியாவில் கருணாஸ் சொந்தமாகத் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் 'ரகளைபுரம்’ படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பை எந்த நேரத்திலும் ஃபெப்ஸி தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்கிற பதற்றம் நிலவியது. அதனால் பாதுகாப்புக்காக போலீஸார் திமுதிமுவென இறக்கப்பட்டார்கள். 'ரகளைபுரம்’ படத்தில் சினிமா போலீஸாக நடிக்கும் கருணாஸுக்கு நிஜப் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபிறகு, டென்ஷன் இன்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது. காட்சி-2 7-ம் தேதி மாலை, ஃபெப்ஸி. . .
COMMENT(S): 4
இப்படியாவது இந்த தொழில் ஒழியாதா என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இல்லைங்க. ஸ்டீஃபென்.
ஒன்னுமில்லாத ஹீரோ, ஹீரோயினுக்கு கோடிக்கணக்காக சம்பளம் கொடுக்கும் முதலாளிகளுக்கு, பாவப்பட்ட திரை தொழிலாளிகளுக்கு கொடுக்க மனம் ஏன் வரவில்லையோ??
நல்லதெ நடக்கிரது.