• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் பழ.நெடுமாறன், தமிழ்க்குலம் வெளியீடு, 8/140 டிப்போலைன், சி.பல்லவபுரம், சென்னை-43. விலை. 800   பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதார​ணமாக உலக அளவில் சொல்லப்படுவது, ஹென்றி வோல்கவ் எழுதிய 'மார்க்ஸ் பிறந்தார்’. அதேபோல், தமிழில் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 35

To guys who are teasing Prabhakaran.. "Whatever you bark .. it can't hide the truth.. you boneless creatures can only shout .. but our leader is a God's gift to current tamils life time ..Not everyone can win in his life time , but his life will show path to his followers ...his name will live after the time..not like you ppl who r not even useful for your own." we have many hero's dead same as prabhakaran for india freedom too..

PPL PLEASE COME OUT OF TASMAC ...

மானமுள்ள தமிழர்களே! இங்கு பிரபாகரனைப்பற்றி எந்த செய்தி வந்தாலும், உடனே வயிற்றெரிச்சலில் வரிந்து கட்டி அவரை கேவலப்படுத்தி எழுதுவதற்கு ஒரு கூட்டம் முனைந்து செயல்படுகிறது. இது ஒன்றே போதும் அவரின் கீர்த்தி தெரிய. இவர்கள் எல்லோரும் நம்மிடம் பிரபாகரனைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கும் இலங்கை அரச உளவாளிகள். எச்சரிக்கை! எது செய்திருந்தாலும் பிரபாகரன் தமிழரின் அடையாளம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

The man in the street in Tamil Nadu certainly differs with LTTE on many counts. But, make no mistake, they love LTTE for the simple reason that LTTE had been the major hope for Tamil Eelam. The strategic error of Rajiv episode and the inflated ego about the image that lead to assume them as conventional army had let LTTE down.

ராஜபக்ஷேவின் வம்சாவழிகள் இவ்விடம் தோழர் நெடுமாறனை நக்கலடித்திருக்கிறார்கள்.... நெடுமாறனின் பரம்பரை வசதியை அறியாத பதர்கள் இவர்கள்... நெடுமாறனின் நேர்மையை அறியாத குருடர்கள் இவர்கள்..... நெடுமாறனின் துணிச்சலை உண்ராத துர்பாக்கியசாலிகள் இவர்கள்.... தமிழினத்தை சார்ந்தவர்களுக்கு தோழர் நெடுமாறன் ஒரு பொக்கிஷம்.. அவரது புத்தகமோ ஒரு பெட்டகம்...

திரு.நெடுமாறன் அவர்கள் அவரது பார்வையில் பிரபாகரனை பற்றி என்ன புத்தகம் வேண்டுமானாலும் எழுதட்டும். ஆனால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் இப்போ உயிர்த்தெழுவார் வந்து தமிழ் ஈழம் வெல்வார் அது இது என்று தமிழனின் அறிவை கிண்டல் செய்வது போல் பேசுவதும் எழுதுவதும் ஏற்கனவே இருக்கும் தமிழனின் இளிச்சவாயன் இமேஜை இன்னும் அதிகமாக்கும்.இதை வைகோவும் உணர வேண்டும்.

if this book spells as a icon of tamils, then Nedumaran might have priced less than INR800. Also now it is Amma's rule can easily sell out to govt libraries. I do not think Amma will allow this book tabled in libraries. Nedumaran use to say MK is not supporter of Elam and Amma is the real supporter.Let Nedumaran try to sell the books to TN govt to reach all section of Tamilnadu!!!

"prabhakaran was a great man.not only did he have airforce,he also had submarines.tell me one group who are fighting for their rights ,having airforce and submarines" ....... what was the use? finally what happened? I pity Prabakaran he did not know when to stop and compromise. Nobody has won the war with weapons alone. You need moral high ground, some sense of justice and mass support. Even empires like Nazi Germany, Soviet Union, Libya, Iraq, Egypt crumbled because they did not have have the three I had mentioned. It is not long before the repressive regimes like Saudi Arabia too crumble.

3-ம் ஆண்டு மெக்கானிகல் படிப்பவன் அருகதையில்லாத அளவில் இருக்கிறது இன்றைய பொறியியல் படிப்பு. 800 என்ன ஆயிரம் ரூபாய் வைத்தாலும் படிக்க தமிழ் மண்ணில் உருப்படியான தமிழர்கள் இன்னும் இருக்கிறார்கள். இது அவர்கள் மனம் விரும்பி கொடுக்கும் பணமே தவிர காங்கிரஸ்காரன், தி.மு.க.காரன் போல துரோகம் செய்து சேர்க்கும் பணம் அல்ல

பிரபாகரன் ஒரு கொடுங்கோலன், ஆகவே அழிந்தான், இன்னுமா அவனை வைத்து பணம் பண்ணுறாங்க????

நல்ல வியாபாரம்.

குடு குடு மாறன் என்ன எழுதினாலும் ... இனி பாச்சா பலிக்காது

மட்டமான எண்ணம் கொண்டவர்கள் பெருகி விட்டார்கள். எதை எடுத்தாலும் குறை சொல்லி குரைக்கிறார்கள். என்னத்த செய்ய இனமும் இனத்தலைவனும் இன்று இல்லையே.

விரும்பினால் வாங்கி படிங்கப்பா..இதுக்கு ஏன் வெட்டிப்பேச்சு....

முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே"-----------> துட்டு கொழிக்கும் பிசினஸ் ஆச்சே, விட முடியுமா?

நெடுமாரனுக்கு திடீர்னு என்னவோ பெரிய செலவு இருக்கு போல. பாவம் வசதி இருக்கரவங்க வாங்கி படிங்க புலி பேர வச்சிருந்த்த ஒரு பூனயோட கதையை...

நெடுமாரனுக்கு திடீர்னு என்னவோ பெரிய செலவு இருக்கு போல. பாவம் வசதி இருக்கரவங்க வாங்கி படிங்க புலி பேர வச்சிருந்த்த ஒரு பூனயோட கதையை...

காமெடி.... இவர் எழுச்சித் தலைவராம்.. உலகில் ஒரு இயக்கத் தலைவர் கூட இப்படி சாதுர்யம் இன்றி மூடன் போல், எல்லோரையும் பகைத்து, தன் இனத்தினரையே அழித்தவன் இல்லை.. இவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வது கூட , இறந்தார் என்று தெரிந்தும் கண்ணில் நீர் வராத நிலை மறக்கவே....

"பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை 'பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன்"----------> ஓ, இப்போ நெடுமாறன் மெகா பொய் சொல்லி மற்றவைகளை மாற்றி விட்டாரா?

"நெடுமாறனின் வார்த்தைகளில் படிக்கும்போது புதிய புறநானூறாக இருக்கிறது."------> சரியா சொல்லுங்க, அது புறநானூறு இல்லை, புறம் காட்டி ஓடிய 400 ஆக இருக்கும். அல்லது புரட்டு நானூறாக இருக்கலாம்.

you and Vaiko still say, he is alive.Is it true? Then, who will read or hear a single utterence from you. Are you not ashamed?

உளறலின் உச்சகட்டம் விமானப்படை வைத்திருந்தது. அதில் சங்ககாலத்தில் இல்லைன்னு வேறு. பேசாம இப்படி சொல்லியிருக்கலாம், சங்ககால மன்னர்கள் யாரும் வைத்திருக்காத துப்பாக்கிப் படைகளையும் பிரபாகரன் வைத்திருந்தார்னு. கடைசி கட்ட யுத்தம் வரையில் சிங்களர்களால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம். அந்த ரிக்கார்டைத் தான் ராஜபக்ஷே முறியடிதார். பிரபாகரன் தன்னைத் தவிர யாரும் வரக்கூடாதுங்கிற ஒரு சர்வாதிகாரி. தன் பலம் தெரியாமல் மோதிய யுத்த தந்திரம் இல்லாதவர். தன் ஒரே ஆதரவு தளமான தமிழக்த்தை ராஜீவ் கொலையின் மூலம் இழந்த தீர்க்க சிந்தனை இல்லாதவர். சரியான அரசியல் தீர்வை எடுத்துவைக்காத அரசியல் அறிவு அற்றவர். பல்வேறு போராட்ட குழுக்களை அரவணைத்து செல்லாத தலைமைப் பண்பு அற்றவர். ஒரு கெடுதலுக்கு இன்னொரு கெடுதல் பதிலாகாது என்று தெரியாமல் போனவர்.

அதானெ, உப்பு பெறாத ஒரு வெள்ளக்காரன் எழுதினால் மட்டும், பென்குயின் வெளியீடு என்றால் மட்டும் ஆகா என பாராட்டுவோம், நமக்கு நாமே சவக்குழி தோண்டுவது பண்பாடுதானா?

அடப் பாவிகளே, ஒரு நேர்மையான மனிதர் ஓர் இனமான மனிதரைப் பற்றி உலகறிய ஒரு நூல் இயற்றினால் இவ்வளவு மட்டமாகக் கருத்து எழுதுகிறீர்களே!

மாவீரனின் வாழ்ககை வரலாற்றை அய்யா பழ. நெடுமாறன் போன்றவர்கள் எழுதினால் அதற்கு என்ன விலைவேண்டுமானலும் கொடுக்கலாம். வாழ்க தமிழீழம் வெல்க புலிகள்

தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராடி அழியும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த துரோகிகள் இப்போது மறுபடியும் தமிழர் எழும் நிலைமையை பார்த்து கூக்குரலிடத்தான் போகிறார்கள்.

 Displaying 1 - 25 of 31
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 23 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook