• 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
  • காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
கொடநாடுக்கு கோர்ட்டை மாற்றிவிடலாமா?
கொடநாடுக்கு கோர்ட்டை மாற்றிவிடலாமா? பல்லிக்கு வால் துண்டானாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, வாய்தா மேல் வாய்தா என்று வளர்ந்து கொண்டே செல்கிறது.  இந்த வழக்கை நொண்டி அடிக்க வைப்பதற்காக எத்தனையோ மனுக்கள் போடப்பட்டன என்றாலும், ஜூன் 25-ம் தேதி போட்டதுதான் மெகா 'மனு’ குண்டு. யாருமே எதிர்பாராத வகையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனத்தையே கேள்விக்குறி ஆக்கியது அந்த மனு. இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 3-ம் தேதி கோர்ட் கூடியது. பதில் மனுவைத் தாக்கல் செய்த ஆச்சார்யா, ''சுப்ரீம் கோர்ட் ஒரு முறை மட்டும்தான், நீதிபதியின் பெயரைச் சொல்லி ஸ்பெஷல் கோர்ட்டுக்கு டைரக்ஷன் கொடுக்கும். அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றமும் மாநில அரசும் சேர்ந்து நியமிக்கும் நபரே, ஸ்பெஷல் கோர்ட். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 27

சுற்று முற்றும் பார்த்தபடி, ''குற்றவாளிகள் நான்கு பேரும் (ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி) கோர்ட்டுக்கு ஏன் வரவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.- குற்றவாளிகள்னா சொன்னாரு.....அய்யய்யோ...அப்படின்னா பஸ் எல்லாம் எரியுமே...காலேஜ் பொண்ணுங்கலெல்லாம் போயி ஒளிஞ்சிக்கங்க...

In this case GOD only deliver the judgement.

ஜெ என்ன ஊழல் வேண்டுமானாலும் செய்யலாம். அதிமுக முட்டாள் தொண்டர் கூட்டம் இருக்கும் வரை ஆண்டவனே வந்தாலும் ஜெவை ஒன்றும் அசைக்க முடியாது.

தன் பிழை கண்டு உயிர் துறந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் பைத்தியக்காரர்களா? குற்றம் செய்த மகனை தேர்க்காலில் பலி கொடுத்த மன்னன் ஆண்டது இந்த மண்ணிலா? தான் முதலைமைச்சர் என்பதால் , தன் தாய்க்கு குடிதண்ணீர் இணைப்பு தரக்கூடாதுன்னு சொன்ன கர்மவீரன் உட்கார்ந்த நாற்காலியில் அமர அருகதை அற்றவர்கள் இவர்கள். உடனே சில எட்டப்பன்கள், அடுத்த சாக்கடை மட்டும் பல கோடி சுருட்டலாம், நாங்கள் சில கோடி கொள்ளையடித்தால் தப்பா என்று வந்து விடுவார்கள்.

இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்ட அனைவரும் உண்மையான் குற்றவாளிகலே என்பதில் சாதரண மனிதனுக்கும், சட்டம்படித்த மேதைகளுக்கும் தெரியும்.

இவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் ஒரு சில வருடங்களிலே இவ்வழக்கு முடிந்திருக்கும்.

இவர்கள் வழக்கு விசாரனைக்கு உட்செல்லாமல் மனு போட்டே காலத்தை கடத்தி வருவதால் த்ங்களை உண்மையானவர்கள் இல்லை என்பதனைஇவ்ர்களெ வெளிபடுத்துவது வெட்ட வெளிச்சம்.

ஆனல் இந்த சட்டத்தால் எதுவும் செய்யமுடியவில்லை.. அப்படியானல் இந்த சட்டங்கள் இருப்பதால் யாருக்கு பயன்...

ஒன்றும் அறியாத, காசில்லாதவன் இவர்களை தண்டிபற்க்காகவே உண்டக்கப்பட்ட சட்டம் என்பது தான் உண்மை.

இன்னும் என்ன "சிதம்பர ரகசியம்" வேண்டிக்கிடக்கிறது இவ் வழக்கில்...?
அவ்வளவு பணத்தை "அமுக்கிய" மயாவதியையே நீதிமன்றம் ஒன்றும் செய்யவில்லை...
இனி இதில் ஜெ. வெல்லாம் எந்த மூலைக்கு...?
என்ன,ஜெ. ஒரு சிறு தவறு செய்து விட்டார்...
பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்திருக்கவேண்டும்...
ஆதரவளித்திருந்தால்,
1.ஜெ.வும் வழக்கிலிருந்து வெளியே வந்திருப்பார்...
2.தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசிடமிருந்து பெரிய அளவில் நிதி கிடைத்திருக்கும்...
3.சந்தடி சாக்கில் மின் பற்றாக்குறையைக் கூட சரி செய்திருக்கலம்...

இந்த வழக்கு முடிவதற்க்குள் இவர்களின் ஆயுள் காலமே முடிந்துவிடும் போலும். கொஞ்சமும் இவர்கள் வருதமோ, குற்ற உணர்வோ இருப்பதாக தெரியவில்லை. இதில் யாரை விட யார் மோசம் என்று வாதம் வேரு. மக்களுக்கு ஒரு மும்மாதிரியாக தலைமை பதவியில் வாகிக்கும் இவர்களே ஒரு மோசமான உதரணமாக விளங்குகிறர்கள். இப்படி இருந்தால் நாடு எப்படி விளங்கும்? இப்படி பட்டவர்களை போற்றி அரசியல் சாசனத்தில் உட்கார வைத்த நம்மை தான் சொல்லனும்!

தவறு செய்யவில்லையென்றால் தைரியமாக வழக்கை சந்திக்க வேண்டியதுதானே.! எதற்காக நொண்டிச் சாக்கு கூறி வாய்தா வாங்க வேண்டும்.? "கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் வெளிச்சம் தெரியவில்லை" என்பது உண்மைத்தான்.! அரசியல்வாதிகள் நமது சட்டத்தின்படி தண்டிக்கப்படுவது அபூர்வமாக நடக்கக் கூடியது.! ஜெயலலிதா இதில் சிக்குவார் என்று எதிர்பார்ப்பதே தவறு.! இப்படிப்பட்ட ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகத் தகுதி படைத்தவராம்.! சோ சொல்கிறார்.!!!

"கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் வெளிச்சம் தெரியவில்லை!"-----> குருடர்களின் நிலை என்றும் அதுதான். கறுப்புக் கண்ணாடி போட்டால் வெளிச்சம் தெரியுமா?

இந்த அவலம் குறித்து கருத்து சொல்ல மட்டும் இந்த யோக்கிய சிகாமணிகள் வரமாட்டார்களே? முக, அல்லது சோனியா குறித்துமட்டும் வாய் கிழிய பேசவந்துவிடும் இந்த ....ல் கூட்டம்.

எங்கே இந்த ஆ தி மு க...இதுக்கெல்லாம் கருத்து சொல்ல வர மாட்டங்கலே....

மாயாவதி யோக்கியமானவர் என்று தீர்ப்பளித்த நீதிபதியிடம் இந்த கேஸ் அனுப்பப்பட வேண்டும் என மனுச்செய்யலாம். வேலை சுலபமாக முடியும்.

In the year 3512 there will still be a news as to how the proceedings against the former Chief minister and her allays regarding their assets and the legalities. There will still be a judge granting Adjournments.
Legal profession is the most lucrative profession in India now especially if you are lucky to get into a party advocates group.
God save Oh No Not even God can save INDIA

எப்படியும் அடுத்த முறை அதிமுக வெற்றி அடைய போவதில்லை. அதற்கு ஆக தான் இப்படி எல்லாம் செய்கிறர்களோ என தெரியவில்லை.ஓட்டு போட்ட மக்களை முட்டாளாக்கி விட்டார்கள். மக்களவை தெர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

inthe case ippothaikku mudiyathu.

These people think themselves as very clever and making fun of Indian Law. But natural judgement (God) will come soon.

ஆய்ய்யொடா

how come a court punishes a petty crime immediately and leaves a person free if he she is involved in crores of rupees crime ? Is it a lesson to everyone that if you do it....do it BIG ?

Filthy politicians.

கன்னித்தீவு கதை தான்... எப்போ முடியுமோ அப்போ சித்திரக்கதையும் முடிவுக்கு வரும்.

இது எல்லாம் ஒரு பொலப்பு !

எனக்கென்னவோ நீதிபதி மல்லிகார்ஜுனையா இந்த வழக்கிலிருந்து 'ரெக்யூஸ்'ஆகிக்கொள்வதே நல்லதென்று தோன்றுகிறது.இதே கர்நாடகாவைச் சேர்ந்த சென்னை ஹைகோர்ட்டில் பணியாற்றி முந்தைய அதிமுக ஆட்சியில் அவஸ்த்தைப் பட்டு பின்பு இறந்தே போன சிவப்பாவின் கதி இவருக்கும் வந்து விடக்கூடாதல்லவா?

நீதி செத்து விட்டது. இனி எந்த நீதிபதி வந்தாலும் குற்றவாளிகள் ஜாலியாக இருப்பார்கள். இந்தியாவின் துரதிருஷ்டம் இது தான்.

யார் சொன்னது , இந்தியா சட்டத்தின் ஆட்சி நடக்கும் தேசம் என்று? அதிகாரமும், பணபலமும் கொஞ்சம் தெனாவட்டும் இருந்தால் சட்டத்தையே கண்ணில் விரல் விட்டு ஆட்டலாம் என்பதை நிரூபித்து காட்டுகிறார்கள். இதற்கெல்லாம் ஆலோசனை கூறி சட்டத்தை அவமதிக்கும் அறிவாளிகளும் சட்டம் படித்த அவர்களின் அட்வகேட்களே
என்பது வேதனைக்குரியது.. இந்த பொழப்பிற்க்கு பதிலாக............ செய்யலாமே...

Displaying 1 - 23 of 23
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 11 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook