இந்தியாவை மிரட்டும் 'காந்த்' வெடிகுண்டு டெல்லி துக்ளக் ரோட்டைத் தாண்டியிருக்கும் ஒளரங்கசீப் சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பிரதமர் வீடு. இடது பக்க சாலையில் திரும்பினால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு. நம் நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தை வைத்திருக்கும் குடிமகன்கள் இருக்கும் இடத்தில்தான் நடந்திருக்கிறது, அதிர்ச்சி தரக்கூடிய வெடிகுண்டு சம்பவம். கடந்த 13-ம் தேதி மாலை, இந்தச் சாலையில் சென்ற இஸ்ரேல் நாட்டு தூதரகக் காருக்குப் பின் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். காந்த சக்தியிலான சிறிய வெடிகுண்டை காரின் பின்பக்கம் ஒட்ட வைத்துவிட்டு அவர் தப்பித்த சிறிது நேரத்தில், கார் வெடித்துத் தீப்பிடித்தது. காரில் பயணம் செய்த எஹோஷ§வா என்கிற 42 வயதுப் பெண்ணுக்குப் பலத்த காயம். காரை ஓட்டிச் சென்ற மனோஜ் சர்மாவுக்கும் காயம். அருகே நின்ற காரில் இருந்தவர்களுக்கும் சிறுகாயம். குண்டு வைத்துவிட்டு தப்பியவரின் சிகப்பு நிற பஜாஜ் பல்சர். . .
No sane person denies the fact that terrorism is immoral and absolutely unacceptable.... But the terrorism of well organised State Terrorism by Nato, the USA and Israel causes all over the Middle East and South Asia much devastation and rupturing compared to the isolated revenge filled and retaliatory terrorist attacks of indidividuals and lunatic fringe of religious fanatics.One instance an innocent person was kept at Guantanamo Bay for six yeras, he was brutally tortured and was released, after release he was sent to Kuwait and he wanted to teach Americans a lesson and got involved in a terrible terrorist attack killing a dozen Americans in Iraq. What was the root cause of this attack? An innocent guy was imprisoned and so he retaliated.Still wrong Two wrongs do not make a wrong right.But try to remove the slums and then we can eliminate the mosquitoes.
As a matter of fact according to Sweden's international institute on weapons and arms research called SIPRI, Israel is the second largest supplier of weapons to india next to Russia. This fact has not been mentioned by your reporter. Of course it is upto india to decide from who she buys arms and weapons, Did we not order recently 126 fighter jets from france ? Value?? I do not know the number of zeros. But the fact is that there is a big competition to sell weapons and so if Israel does not supply we can buy from other countries, But in the case of oil there is no big competition to sell oil and gas accepting Rupee instead of American dollars, so we are more dependent on Iranian and ME oil and hence our neutrality and not creating hostility with Iran if if Israel and the US decide to attack Iran and devastate the country as they did to Iraq reducing the nation to stone ages. Some countries are capable of running with the rabbits and hunting with the hounds. May be we have to follow the same policy in dirty international politics and rivalry.
Reporter saroj either pretends to know little or not very knwledgeable as brother vasudevan says on the history of israel and its ways. he should read the book written by a former Mossad(Israel secret Agents) Book Title BY WAY OF DECEPTIION By Author Stoddart.
It is a shame one sided account of world events, pathetically supporting one side and blaming another side.A terrorist who targets civilians is a brute, he has no religion that is a fact, but we have to understand the root of terrorism.Thank you vasudevan
Who is this guy SURESH???!!!
I dont think he knows anything about history, especially Israel.
Mossad is the most cunning
Who are you??? Tell me, what do you know about Israel's history? "Mossad is the most cunning". This statement tells me the wisdom you got and you're not worth my time arguing.
திரு அப்பன் அவர்களே. உங்களிடம் பேனா இருகுரதல் என்ன வேண்டாலும் எழுதுவதா? நீங்கள் சொலுகிறது பொல்லா இந்திய ஒன்றும் ஏழை நாடு அல்ல.
நம்மிடம் இறக்கும் ஃபொரிஎக்ன் ரெசெர்வெ எவலவுன்னு தெரியும்மா உங்களுக்கு. அமெரிக்கஎ வோட அதிகம்மா இர்ருக்கு நம்ம கிட்ட. "$ 296 பில்லியன்" நாம் தான் இப்போ பிரான்செசுடன் 10 பில்லியன் $ க்கு போர் விமானம் வங்கி இருக்கோம். இந்த ஆர்டர் அமெரிக்காவிடம் குடக்க விள்ளஎயே என்று அவர்கள் ஏங்கி இருகிறார்கள்.
அதற்காகவே இந்த தகுதல்லே. இப்போ புரியுதா யார் இதுக்கு பின்னல் இருகிறார்கள் என்று.
உங்கள மாதிரி மனம் கேட்ட இந்தியர்கள் இருக்கிற வேறை இந்தியா எல்லாவற்றில்லும் பின் தங்கியே இருக்கும். நீங்க்ள் தான் அதற்கு வெட்க பட வேண்டும். நன்றி.
அப்படியே கண்டு பிடிச்சாலும் குத்தவாளியோட நாட்டுலேயே கொண்டு பொய் விட்டுடுங்க, இங்கே கசாப் ஒருத்தனுக்கே ஒரு வருடத்துக்கு கோடிக் கணக்குல செலவு ஆகுது கோழி பிரியாணி போட்டு, இது தெரிஞ்சிகிட்டே சொந்த ஊருல சோத்துக்கி சிங்கி அடிச்சவன் எல்லாம் இங்கே வந்து தீவிரவாதின்னு சொல்லிகிட்டு ஓசியில கோழிபிரியாணி திங்கறாங்க.
விஜயகாந்த் குண்டு இல்லை, டம்மி பீஸ். ஏதோ இருக்கும் அரசியல்வியாதிகள் சரியாக இல்லாததால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மக்கள் இவருக்கு வாய்ப்பு குடுத்தார்கள்.
இவரும் இதே குட்டையில் ஊறிய மட்டை தான் என்பதை நிருப்பித்து வருகிறார்.
I read a comment here indirectly saying that indians are beggars.. Please don't tell that again.. May be I think you are begging from USA not we indians. If we don't have self respect we can't develop on our own..Your comment really hurts...
இஸ்ரேல் உலகத்துக்கு ஒரு தீராவியாதி! அமெரிக்கா அதை வளர்த்துவரும் வில்லன்! இஸ்ரேல் பற்றிய செய்திகளை ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் தற்போது மூடிவிட்டன என்பதே உண்மை!
Iran is known for providing arms and man power to terrorist organization of radical beliefs. Once Iran has nuclear weapons, these organizations will have it as well and some of them are active in India.
இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதம் இறக்குமதி செய்கிறது. ஈரானுடன் 11 பில்லியன் டாலர் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி வியாபாரத்தில் இருக்கிறது. இத்தகைய இந்தியா-ஈரான் உறவிற்கு வேட்டு வைக்க ஈரான் அரசு ஒன்றும் முட்டாள் அல்ல.
இந்த வெடிகுண்டு சம்பவம் யாரால் என்ற கேள்வியை விட இதனால் யாருக்கு லாபம் என்ற கோணத்தில் விசாரித்தால், அதன் பின் இஸ்ரேல் என்ற பயங்கரவாத நாடு இருக்கிறது என்று தெரியும். ஈரானில் இதுவரை ஐந்து அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அனைத்து கொலைகளும் "காந்த பாம்" முறையிலேயே நடந்துள்ளன. ஈரானில் அணு விஞ்ஞானியை கொன்றால், அது இஸ்ரேலுக்கு மட்டுமே இலாபம். மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து இடாத, அணு குண்டு வைத்துள்ள நாடு இஸ்ரேல் மட்டுமே. இவர்களால்தான் இந்த ஏரியாவிற்கே அச்சுறுத்தல். ஈரான் இத்தகைய ஆற்றல் பெற்றால் அவர்கள் கை ஓங்கி விடுமே என்ற அச்சம் இஸ்ரேலுக்கு. அதனால் ஈரானுடன் கூட்டு வைத்துள்ள நாடுகளில் தன் குள்ளநரிதனத்தை காட்டுகிறது.
இஸ்லாமியா நாடுகளில் ஈரான் எப்போது இந்தியவிர்க்கு நண்பனாக நடந்து இருக்கிரது. ஈரானின் அணுகுண்டு ஆராய்ச்சி, ஷியா இஸ்லாமத்தை முதன்மை ஆக்க என்று சொல்லப்படுகிரது. நரசிம்ம ராவ் ஆட்சிகாலத்தில், இந்தியா திவாலான நிலையில், இந்தியாவிர்க்கு உதவிய நாடு ஈரான். இந்தியாவிர்க்கு தேவை எண்ணெய். அது ஈரானிடம் இருந்து இந்தியா வாங்குகிரது. ஆனால் இப்போ அமெரிக்கா , ஈரானை பகிஸ்கரிக்க வேண்டும் என்கிரது. ஈரானனிலிருந்து எண்ணெய் வாங்காவிடில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் அமெரிக்கா சொல்படி செய்யாவிடில் இந்தியா பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்படும். காங்கிரஸ் இந்திரா காலத்தில், இந்தியா எப்போது அமெரிக்காவிர்க்கு எதிராக செயள் பட்டது. விளைவு இந்தியா மிகவும் பின் தங்கி விட்டது. சாப்பாடு இல்லாமல் சுயகவுரவும் எல்லாம் பேச்சிர்க்குதான். அதனால் பேசாமல் அமெரிக்காவின் சொன்னபடி செய்யள் பட வேண்டும். ஏனென்றால் 'Beggars have no choice ' . இந்தியவும் சீனா மாதிரி வளர்ந்த பின் சுய கவிரவும் பற்றி பேசலாம்.
'பலத்த' காயமுற்ற அந்தப் பெண்மணி தற்போது வீடு திரும்பி விட்டார்...
அதிக சேதமில்லாமல் ஒரு வெடிச் சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்துபவர் யாராக இருக்க முடியும் என்று நமது போலீஸுக்குத் தெரியாதா?
இஸ்ரேல் இந்தியாவின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருப்பது, ஈரானுடன் பகைமையை ஏற்படுத்தவே என்று சிந்தனையாளர்கள் உணருவார்கள். வெறும் அச்சில் வரும் 'கருத்துக்களை' செய்தியாகப் பார்க்கும் வாசகர்கள் இருக்கும் வரை இந்த மாதிரியான ஊடகச் சமர்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.
இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு இஸ்ரேல் போன்ற ஒரு நாடு நிச்சயம் தேவை. அவர்கள மட்டுமே இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்கள். இந்தியா ஒரு 'ஓட்டு சென்டிரிக்' நாடு, அதுவும் காங்கிரஸ். எனவே இதில் ஒரு முன்னேற்றமும் நடக்காது. இஸ்ரேல் தன்னிச்சையாக யார் என்பதை கண்டுபிடித்துவிடும்.
"ஏற்கெனவே போடப்பட்ட குழாய் வழியாக இந்தியாவுக்கு எண்ணெய் அனுப்ப இருக்கிறது."----------> தவறான செய்தி. பாகிஸ்தான் வழியாக ஈரானிலிருந்து எண்ணைக் குழாய் அமைக்கும் திட்டத்தை இந்தியா விரும்பாததால் நிறைவேற்றவில்லை.
இஸ்ரேல் தாக்கி அழித்தால் அது தற்காப்பாம்.! மற்றவர்கள் இஸ்ரேலைத் தாக்கினால், அது தீவிரவாதமாம்.! இது தான் யூதர்கள் கையிலிருக்கும் மேற்கத்திய நாடுகளால், மீடியாக்களில் பரப்பி வரும் செய்தி.! தீவிரவாதிகளை உருவாக்குவதே இந்த யூத பயங்கரவாதம்தான்.! தன் இனம் மட்டும்தான் உயர்ந்தது என்று எண்ணுகின்ற கூட்டம் அது.! அதேபோன்ற எண்ணமுடையவர்தான் இந்தியாவை இஸ்ரேலுக்கு, குத்தகைக்கு விட வேண்டுமென்று இங்கு கருத்து எழுதியுள்ளார்.! இந்த கருத்து அனுமதிக்கப்பட்டதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது.!
""அது இஸ்ரேல். ஒரு சின்ன நாடு....அதற்கு எவ்வளவு துணிச்சல், பெருமை. ஒரு இஸ்ரேல் குடிமகன் கொல்லப்பட்டால் கொன்ற தீவிரவாதியின் ஊரையே காலி செய்கிறார்கள்"" - சுரேஷ்! இது வீரமல்ல. பேடித்தனம், ரவுடித்தனம். இதையே ஒரு தனி மனிதன் செய்தால் என்ன சொல்வீர்கள்?
COMMENT(S): 42

தீபாவின் கருத்து அபாரம்; அட்டகாசம். வாழ்த்துக்கள்.

உள்ளுர் திருடனையே பிடிக்க முடியலை, இதிலே அந்நிய சதியைக் கண்டுபிடிக்கப் போறாங்களாக்கும்.
விஜயகாந்த் குண்டு இல்லை, டம்மி பீஸ். ஏதோ இருக்கும் அரசியல்வியாதிகள் சரியாக இல்லாததால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மக்கள் இவருக்கு வாய்ப்பு குடுத்தார்கள்.
இவரும் இதே குட்டையில் ஊறிய மட்டை தான் என்பதை நிருப்பித்து வருகிறார்.
I read a comment here indirectly saying that indians are beggars.. Please don't tell that again.. May be I think you are begging from USA not we indians. If we don't have self respect we can't develop on our own..Your comment really hurts...
இஸ்ரேல் உலகத்துக்கு ஒரு தீராவியாதி! அமெரிக்கா அதை வளர்த்துவரும் வில்லன்! இஸ்ரேல் பற்றிய செய்திகளை ஈராக்கும், ஆப்கானிஸ்தானும் தற்போது மூடிவிட்டன என்பதே உண்மை!
Iran is known for providing arms and man power to terrorist organization of radical beliefs. Once Iran has nuclear weapons, these organizations will have it as well and some of them are active in India.
காரில் இருந்த இச்ரேலி காயத்துடன் உயிர் பிழைத்த்தில் இருந்தே தெரிய வேண்டியது "காந்த" குண்டு எக்ஸ்பர்ட் இஸ்ரேல்தான் டில்லியிலும் குண்டு வைத்தது.
இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதம் இறக்குமதி செய்கிறது. ஈரானுடன் 11 பில்லியன் டாலர் அளவிற்கு எண்ணெய் இறக்குமதி வியாபாரத்தில் இருக்கிறது. இத்தகைய இந்தியா-ஈரான் உறவிற்கு வேட்டு வைக்க ஈரான் அரசு ஒன்றும் முட்டாள் அல்ல.
இந்த வெடிகுண்டு சம்பவம் யாரால் என்ற கேள்வியை விட இதனால் யாருக்கு லாபம் என்ற கோணத்தில் விசாரித்தால், அதன் பின் இஸ்ரேல் என்ற பயங்கரவாத நாடு இருக்கிறது என்று தெரியும். ஈரானில் இதுவரை ஐந்து அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அனைத்து கொலைகளும் "காந்த பாம்" முறையிலேயே நடந்துள்ளன. ஈரானில் அணு விஞ்ஞானியை கொன்றால், அது இஸ்ரேலுக்கு மட்டுமே இலாபம். மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்து இடாத, அணு குண்டு வைத்துள்ள நாடு இஸ்ரேல் மட்டுமே. இவர்களால்தான் இந்த ஏரியாவிற்கே அச்சுறுத்தல். ஈரான் இத்தகைய ஆற்றல் பெற்றால் அவர்கள் கை ஓங்கி விடுமே என்ற அச்சம் இஸ்ரேலுக்கு. அதனால் ஈரானுடன் கூட்டு வைத்துள்ள நாடுகளில் தன் குள்ளநரிதனத்தை காட்டுகிறது.
இஸ்லாமியா நாடுகளில் ஈரான் எப்போது இந்தியவிர்க்கு நண்பனாக நடந்து இருக்கிரது. ஈரானின் அணுகுண்டு ஆராய்ச்சி, ஷியா இஸ்லாமத்தை முதன்மை ஆக்க என்று சொல்லப்படுகிரது. நரசிம்ம ராவ் ஆட்சிகாலத்தில், இந்தியா திவாலான நிலையில், இந்தியாவிர்க்கு உதவிய நாடு ஈரான். இந்தியாவிர்க்கு தேவை எண்ணெய். அது ஈரானிடம் இருந்து இந்தியா வாங்குகிரது. ஆனால் இப்போ அமெரிக்கா , ஈரானை பகிஸ்கரிக்க வேண்டும் என்கிரது. ஈரானனிலிருந்து எண்ணெய் வாங்காவிடில் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் அமெரிக்கா சொல்படி செய்யாவிடில் இந்தியா பொருளாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்படும். காங்கிரஸ் இந்திரா காலத்தில், இந்தியா எப்போது அமெரிக்காவிர்க்கு எதிராக செயள் பட்டது. விளைவு இந்தியா மிகவும் பின் தங்கி விட்டது. சாப்பாடு இல்லாமல் சுயகவுரவும் எல்லாம் பேச்சிர்க்குதான். அதனால் பேசாமல் அமெரிக்காவின் சொன்னபடி செய்யள் பட வேண்டும். ஏனென்றால் 'Beggars have no choice ' . இந்தியவும் சீனா மாதிரி வளர்ந்த பின் சுய கவிரவும் பற்றி பேசலாம்.
'பலத்த' காயமுற்ற அந்தப் பெண்மணி தற்போது வீடு திரும்பி விட்டார்...
அதிக சேதமில்லாமல் ஒரு வெடிச் சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்துபவர் யாராக இருக்க முடியும் என்று நமது போலீஸுக்குத் தெரியாதா?
இஸ்ரேல் இந்தியாவின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருப்பது, ஈரானுடன் பகைமையை ஏற்படுத்தவே என்று சிந்தனையாளர்கள் உணருவார்கள். வெறும் அச்சில் வரும் 'கருத்துக்களை' செய்தியாகப் பார்க்கும் வாசகர்கள் இருக்கும் வரை இந்த மாதிரியான ஊடகச் சமர்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.
இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு இஸ்ரேல் போன்ற ஒரு நாடு நிச்சயம் தேவை. அவர்கள மட்டுமே இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்கள். இந்தியா ஒரு 'ஓட்டு சென்டிரிக்' நாடு, அதுவும் காங்கிரஸ். எனவே இதில் ஒரு முன்னேற்றமும் நடக்காது. இஸ்ரேல் தன்னிச்சையாக யார் என்பதை கண்டுபிடித்துவிடும்.
ஈரானுடனான நம் நெருக்கத்தால் உண்மை வெளிவராது. நம் கதையை நாம்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இஸ்ரேல் விடாது.
யேஸுவையே சிலுவைல அறைஞ்ஜ பசங்க எப்படி இருப்பானுங்க ???
தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் இஸ்ரேலின் மீது ஆயிரம் துர் பேச்சுக்களை பேச முடியும். உண்மையை ஆராய்ந்தால் நியாயம் இஸ்ரேல் பக்கம் இருப்பது புரியும்.