• ஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
  • அத்வானிக்கு முக்கியவத்தும் வழங்கினால் கூட்டணி: சொல்கிறார் சரத் யாதவ்
  • ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
  • செல்போன் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு
  • மத்திய அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் சேர்ப்பு?
  • தமிழக அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் இருவர் நீக்கம்
  • மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: கம்யூனிஸ்ட்க்கு அதிமுக ஆதரவு
  • சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி 8ஆம் தேதி தி.மு.க போராட்டம்
  • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
  • வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
  • மாநிலங்களவை தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவன்
  • மத்திய அமைச்சராகிறார் சுதர்சன நாச்சியப்பன்
  • சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
  • உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி
  • மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைப்பு
  • குவைத்தில் 2 தமிழர்களின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு
  • சென்னையில் ஸ்டாலின் கூட்டத்துக்கு திடீர் தடை
18 June, 2013
இந்தியராக இருக்கவிடுங்கள்..
இந்தியராக இருக்கவிடுங்கள்.. அன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்!  இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன். தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும். எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 59

அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான்.. தமிழ் மக்களின் உணர்வுகளை என்றுமே மதிக்காத, இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாக இருப்பதை விட பிரிந்து விடுவதே மேல்..
தான் மானமும், உயிரும் உணர்வுகளும் முக்கியமா அல்லது வெட்டியான அர்த்தமே இல்லாத, எதற்கும் உதவாத (இதுவரை) வெறும் தேசிய உணர்வு முக்கியமா ?

ஆமா, ஆமா, இந்த தமிழன்ங்கற உணர்வு எல்லாருக்கும் பொத்துக்கிட்டு வந்துடும். கூடங்குளம் பிரச்சனையில் இதைத்தான் பார்த்தோமே. எங்க வீட்ல மின்சாரம் இல்ல, அதனால கூடங்குளம் மக்கள் எப்படி போனாலும் போகட்டும் கூடங்குளத்தை திறனு எல்லோரும் ஒரே குரல்ல கத்துறதது காத கிழிக்கிது. தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழனை ஏமாத்திதான் பிழைக்கிறாங்க(முதல்வர் உட்பட). அப்புறம் எங்கிட்டு சர்வதேசத்தில தமிழனை காப்பாத்த போறிங்க. போங்கப்பா, போயி மின்சாரம் வந்த உடனே தொலைக்காட்சி பாருங்க. உலக பிரச்சனை எல்லாம் காணாம போயிடும்.

நேரு எங்களுக்கு உதவவில்லை என்று இவர் கூறுவது தவறான தகவல் மட்டும் அல்ல்பொய் என்றே சொல்வேன், இதனால் இவரது ஏனய கூற்றுக்குகள் உண்மையா என்ற சந்தேகம் வருகின்றது, இலங்கை கண்டியிலிருந்து இந்திய வம்சாவளி தமிழன்

தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல்
WHAT A SUPER LIE; IT WAS VERY CLEAR THAT IN TAMIL NADU 89% OF IT'S POPULATION IS CATEGORISED UNDER SC ST OBC MBC ETC FOR THE SAKE OF RESERVATION THAT TOO PRIMARILY BY THE VERY MAN WHO BOASTS OF "SAMATHUVAPURAM" : IF SO WHY THE REMAINING 11% IS OPPRESSED?

தமிழருவி மணியன் இதை பிரதமருக்கு எழுதவில்லை அடிப்படை உரிமைகளைகூட தேசபக்தி என்கிற பெயரில் தொலைத்துவிட்டு மின்வெட்டினாலும், குடிநீர் தட்டுப்பாட்டாலும், பாசன நீர் மறுப்பினாலும், வடக்கத்தி மேனாமினுக்கிகளிடம் கலாச்சார பெருமைகளை தொலைத்துக்கொண்டிருக்கும் ... நிலையினாலும் தரம் கவிழ்ந்து கிடக்கும் தமிழன் என்ற புத்திசாலிக்காகத்தான் எழுதியிருக்கிறார் என்பதினை புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் கூட தமிழன் இல்லையென்பதை தெளிவாக கருத்துப்பதிவுகள் காட்டுகின்றன.

ஒரே தீர்வு தனிநாடாக வெளியேறி செல்வதுதான்.

மணியனின் கேள்விகள் நியாயமானவையாக இருந்தாலும், சில வாரங்களுக்கு முன் விகடனில் திரு. கலாம் அவர்களின் இலங்கை பயணம் குறித்த கட்டுரை ஒன்றில், இலங்கைத் தமிழ்த் தலைவர் ஒருவரின் பேட்டி வந்தது. தமிழக மீனவர்கள் எங்கள் கடல் எல்லையில் வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று கூறினார். ஆக, இந்தியத் தமிழனுக்காக புலம் பெயர்ந்த எந்தத் தமிழனும் இதுவரை கவலைப் பட்டதில்லை. இந்தியத் தமிழனுக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், மலேசியா உட்பட, என்னவெல்லாம் செய்துள்ளார்கள் என்பதையும் இங்கே மணியன் கூறினால் நன்றாய் இருக்கும். எப்போதெல்லாம் தங்களுக்கு பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் இந்தியத் தமிழனின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும். இல்லாவிடில், அவன் ஓர் அண்டை நாட்டவன் தான் அவர்களுக்கு.

தங்கள் சொந்த நாட்டை விட்டு இஸ்ரேலியர் வெளியேற வேண்டும் என குடியேறி பாலஸ்தீனியர்கள் போராடினால் இந்தியா உதவும். சொந்த அரசை கவிழ்க்க காஸ்ட்ரோ க்யூபாவில் போராடினாலும் உதவும். பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் உருவாக்கவும் போராடும். ஆனால் தமிழன் மட்டும் தனக்கும் சிங்களனுக்கும் ஒரே விதிமுறை வேண்டும் என்று போராடினால் அழிக்கும். பங்களாதேஷ், பாகிஸ்தான் அகதிகள் கணக்கின்றி இந்தியாவுக்குள் நுழைந்து எந்த கட்டுப்பாடும் இன்றி வசிக்கலாம். ஆனால் இலங்கையில் இருந்து வரும் அகதிகளோ முகாம்களில்தான் அடைக்கப்படுவார்கள். ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை இந்திய ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. அவர்கள் என்ன செய்தாலும் அவர்களுக்கு அடிவருட ஒரு கூட்டம் (எட்டப்பன் போல) இங்கே இருக்கத்தான் செய்கிறது.

அன்புள்ள பிரதமருக்கு, இப்படித்தான் கடை விரித்தே கொள்வாரில்லை என்று அரசியலில் தோற்றவர்கள் கடைசி அடைக்கலமாக நமது தமிழகத்தில் பூசிக்கொள்ளும் அரிதாரம் ஈழப் பிரச்சனை. ஆனால், இவர்களுக்கு மலையகத் தமிழர்கள், கருணா தலைமை தமிழர்கள் பற்றி அக்கறையில்லை. மலேசியா தமிழர்கள் அந்த நாட்டில் அடி வாங்கினால் கவலையில்லை.. மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலாள தமிழர்களின் நலனின் அக்கறையில்லை.. இவர்களுத் தேவை , வெள்ளையும் சொள்ளையுமாக வாழ்க்கை நடத்தவும் , கனடா அமெரிக்கா லண்டன் என்று ஓசியில் பறந்து ஓசி சுகம் காண வழி... அது ஜாப்னா தமிழர்கள் அதிலும் புலிக்கும்பல் தூக்கிப் போடும் இன்சென்டிவ்வில் தான் இருக்கிறது. இவர்கள் கடத்தல் குருவிகளை விட ஆபத்தானவர்கள். நாங்கள் இந்திய தமிழராக இந்தியாவுடன் வேற்றுமையில் இணைந்து மொழி பிரச்சனையில் போராடி ஜெயித்து இந்தியா என்ற அமைப்பிலேயே வாழ விரும்புகிறோம். மொழி திணிப்பில் நிச்சயம் நாங்கள் காங்ஸை எதிர்ப்போம்... ராகுல் காந்தியின் பம்மாத்து அரசியலை ஏற்க மாட்டோம்... ஊழல் என்றால் ராச்வும்,ப.சியும் எங்களுக்கு தேவையில்லை.. விரட்டுவோம்... ஆனால்,இந்தியத் தமிழர்களுக்கும் தீவிரவாத அயல்நாட்டு தமிழர்களுக்கும் வித்தியாசம் அறிவோம்... போதும் அவர்கள் தொடர்பு.... ஏழை ஈழனுக்கு உதவுங்கள். உலகளாவிய வகையில் பரவியுள்ல பணக்கார ஈழர்கள் நாடு திரும்பி சேவை செய்யட்டும்... அவர்கள் உயிர் உடமைக்கு ஐநா பாதுகாப்பு த்ர ஒரு கமிட்டி வர கேளுங்கள். இணைய உலகில் ஜாப்னாவில் இருந்தே அவர்கள் பிழைக்க முடியும். எங்களை மாதிரி நிஜ உணர்வாளர்கள் இந்த ஐநா எதிர்ப்பு அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா ஒதுங்கி நிற்கவே விரும்புகிறோம். நம்மை திட்டும் இவர்கள் பிற நாடுளின் உதவியுடன் - அவர்கள் இவர்களை தீவிரவாதிகள் என்று நினைக்காமல் இருந்தாலி- தீர்மானத்தை வென்று எடுக்கட்டும்....

ஈழத்தமிழர்..ஈழத்தமிழர்.....என்ன ஒரே ஒப்பாரியாக இருக்கு....இங்குள்ள தமிழர்களை காக்க நாதியில்லை..அடுத்த நாட்டுகாரனை பற்றி கவலை....
35 வருசம் முன்னால் கொழும்பு போனால் இந்திய தமிழன் என்று இலங்கை தமிழர்கள் கிண்டலடிப்பார்கள்..வேலை வாய்ப்புகளை அளிக்கமாட்டார்கள்...
இப்ப ஒரு தீவிரவாத கூட்டத்தினால் அப்பாவி மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்...அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுவோம்

"பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார்" இவங்கெல்லாம் இப்படி பண்ணதுனாலதான் தமிழர்கள மத்த இந்தியர்கள ஒரு சந்தேக கண்ணொடு பாக்கராங்க.

ஐயா மணியன் அவர்களே,

உங்களது பொதுக்கூட்டப் பேச்சுக்களை குடும்பத்துடன் வந்திருந்து கேட்பவந்தான்... இப்போது பிரதமருக்கு எழுதுவதை அன்று நீங்கள் அந்த கூறுகெட்ட காங்கிரசு கட்சியிலிருக்கும்போது எழுதியிருக்கலாமே..?

தமிழருவி தமிழ்ச் சுனாமியாக மாறி வைத்த கோரிக்கைக்கு முதல் வெற்றி: அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று பிரதமர் அறிவிப்பு!!

சிதம்பரத்தை நம்பி மொழி பெயர்கச்சொல்லுவதை விட, தாங்களே அதை செய்வது உசிதம். ஏனென்றால், மொழி பெயர்ப்பில் மாற்றங்கள் செய்தால், தமிழனின் உணர்வும், இதில் உள்ள உண்மையான கருத்தும் பிரதமரால் உணரச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

திரு ,மணியன் அவர்கள்,பதவி போதையில் திலைத்து தன் பஞ்சாப் சிங் இனத்துக்கே உண்டான வீரத்தை சோனியா கும்பலிடம் அடகு வைத்து எலி யாகிபோன மன்மோகனிடம் எந்த நல்லதையும் எதிர்பார்க்க முடியாது என்பதனை உணர வேண்டும்,

கடிதத்தை முடங்கல் என்று விளித்திருப்பதைப் பார்த்தால் முடங்கல் மூலையில் முடங்கும் என்று சூசகமாகத் தெரிவிக்கிறாரோ?!

மணியன் அய்யா கருத்துக்களில் எப்போதும் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதில்லை. ஆனால் இன்று முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

திருச்சிக்காரன்# இப்புடி பொரியவச்சு பொரியவச்சு பொருக்கிதின்னதுதான் 1760000000000000000000000. வேணாமே மறுபடியும் முதல்லேருந்து.

திருப்பூரிலும், பெங்களூரிலும், விசாகப்பட்டினத்திலும் சிங்களவர்கள் பெருமளவு ஆயத்த ஆடை தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சுயநலவாதிகளான திருப்பூர் முதலாளிகள் இதை ஊக்குவிப்பதை என்ன சொல்ல? தங்கள் வருமானத்திற்காக ஓரத்து நாடு அணையையும், ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களையும் பாளாக்கிய இவர்களுக்கு என்ன கவலை? . இது போன்றோரை ஒளித்தால் தான் தமிழர்க்கு வாழ்வு.

தனித்தமிழகம் ஸ்ரீலங்காவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் தனி தமிழ் நாடு உருவாக மத்திய அரசு பாதை போட்டுள்ளது.

சுருக்குனு சொல்லனும்னா, நம்ம டீசன்டா நடந்துகொண்டால் இளித்தவாயன் என்று எடைபோடுகிறார்கள். எல்லா தமிழனும் நாம் ஏன் இந்தியாவுடன் இருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா உசாராகவேண்டிய டைம் வந்து விட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது போல் தமிழகத்தை தமிழனுக்கு தரவும் தயங்காது காங்கிரஸ். பிரியனும்னு ஐடியா இருந்தா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே முயற்சி செய்யுங்கள். 400 குடிமகனை கொன்றவனுக்கு சப்போர்ட் பண்ணும் ஒரே தேசம் இந்தியாதான்.

அன்புள்ள பிரதமருக்கு, இப்படித்தான் கடை விரித்தே கொள்வாரில்லை என்று அரசியலில் தோற்றவர்கள் கடைசி அடைக்கலமாக நமது தமிழகத்தில் பூசிக்கொள்ளும் அரிதாரம் ஈழப் பிரச்சனை. ஆனால், இவர்களுக்கு மலையகத் தமிழர்கள், கருணா தலைமை தமிழர்கள் பற்றி அக்கறையில்லை. மலேசியா தமிழர்கள் அந்த நாட்டில் அடி வாங்கினால் கவலையில்லை.. மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலாள தமிழர்களின் நலனின் அக்கறையில்லை.. இவர்களுத் தேவை , வெள்ளையும் சொள்ளையுமாக வாழ்க்கை நடத்தவும் , கனடா அமெரிக்கா லண்டன் என்று ஓசியில் பறந்து ஓசி சுகம் காண வழி... அது ஜாப்னா தமிழர்கள் அதிலும் புலிக்கும்பல் தூக்கிப் போடும் இன்சென்டிவ்வில் தான் இருக்கிறது. இவர்கள் கடத்தல் குருவிகளை விட ஆபத்தானவர்கள். நாங்கள் இந்திய தமிழராக இந்தியாவுடன் வேற்றுமையில் இணைந்து மொழி பிரச்சனையில் போராடி ஜெயித்து இந்தியா என்ற அமைப்பிலேயே வாழ விரும்புகிறோம். மொழி திணிப்பில் நிச்சயம் நாங்கள் காங்ஸை எதிர்ப்போம்... ராகுல் காந்தியின் பம்மாத்து அரசியலை ஏற்க மாட்டோம்... ஊழல் என்றால் ராச்வும்,ப.சியும் எங்களுக்கு தேவையில்லை.. விரட்டுவோம்... ஆனால்,இந்தியத் தமிழர்களுக்கும் தீவிரவாத அயல்நாட்டு தமிழர்களுக்கும் வித்தியாசம் அறிவோம்... போதும் அவர்கள் தொடர்பு.... ஏழை ஈழனுக்கு உதவுங்கள். உலகளாவிய வகையில் பரவியுள்ல பணக்கார ஈழர்கள் நாடு திரும்பி சேவை செய்யட்டும்... அவர்கள் உயிர் உடமைக்கு ஐநா பாதுகாப்பு த்ர ஒரு கமிட்டி வர கேளுங்கள். இணைய உலகில் ஜாப்னாவில் இருந்தே அவர்கள் பிழைக்க முடியும். எங்களை மாதிரி நிஜ உணர்வாளர்கள் இந்த ஐநா எதிர்ப்பு அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா ஒதுங்கி நிற்கவே விரும்புகிறோம். நம்மை திட்டும் இவர்கள் பிற நாடுளின் உதவியுடன் - அவர்கள் இவர்களை தீவிரவாதிகள் என்று நினைக்காமல் இருந்தாலி- தீர்மானத்தை வென்று எடுக்கட்டும்...

manian is very good in his clear presentation on the status of tamils and tamil nadu.why cant he initiate an agitation cutting across party lines.letus all unite as vindicted tamils across the country to save the tamils.he need not wait for p chidambaram to translate his letter.he can lead a delegation with the permission of our C M and make our P M understand our solidarity.let him not waste time in writing tamil letters

Mr tamilaruvi

what were you doing until u were in congress...now trying to sell policies which were not saleable..i pity you

Hi dsad, சுரேஸ் முத்தையா அவரகளின் பதிலை பார்க்க!

 Displaying 1 - 25 of 44
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 21 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook