Latest News
Published on :30-11--0001 06:00 AM
எப்போது க்ளைமாக்ஸ்?
எப்போது க்ளைமாக்ஸ்? 'ராஜபக்ஷேவை எதிர்க்கும் சாஞ்சிப் போராட்டத்துக்கு சம்பத் வரவில்லை. அதில் இருவருக்கும் வருத்தம்’ என்று ம.தி.மு.க. தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், ம.தி.மு.க. மேல்மட்டத்திலோ, 'நாஞ்சில் சம்பத், அவராக விலகட்டும் என்று வைகோ நினைக்கிறார். வைகோ நம்மை நீக்கட்டும் என்று சம்பத் நினைக்கிறார். எது நடந்தாலும் இருவருக்குமான பிரிவு இனி தடுக்கவோ... தவிர்க்கவோ முடியாதது’ என்று பல சம்பவங்களை விவரிக்கிறார்கள்.  மேடை நாகரிகம் ''நாஞ்சில் சம்பத் பலரையும் ஈர்க்கக்கூடிய அளவில் பேசக்கூடிய வல்லமை உள்ளவர். ஆனால், பொதுச்செயலாளர் வைகோ பேச ஆரம்பித்ததும் இவர் மேடையைவிட்டுக் கீழே இறங்கி... உடனே புறப்பட்டு விடுவார். இதுபோன்று, பல மேடைகளில், பல்வேறு முறை நடந்துள்ளது. பொடா சிறைவாசம் முடிந்து வைகோ வெளியே வந்து முதல்கூட்டம் அண்ணா நகரில் நடந்தது. அதில் கலந்துகொண்ட சம்பத் ஐந்து நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு, உடனே கீழே இறங்கிப் போய்விட்டார். வைகோ பேச ஆரம்பித்த நேரத்தில் அவர் வெளியூருக்குப் புறப்பட்டு விட்டார்.. . .

COMMENT(S): 30

All dravidian party leaders are the same in this aspect. Jaya or Karuna or Vaiko or Vijayakanth do not allow second level leadership to come into prominence. They are threatened if any other party men gets importance.

கர்வம் பிடிச்சு தடம் மாறி அலைந்து திரிந்து பல கட்சிகள் தாவி நொந்து போய் கடைசியில் சூன்யமாகிப் போவது சில பேச்சு திறமையான அரசியல்வாதிகளின் விதி!

இருவருமே தலைவராக தகுதியற்றவர்கள்.தமிழர்களின் தலை எழுத்து தலைமை பண்புள்ள எவரும் கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை

சம்பத்தை போல் ஆயிரம் சம்பத்தை வைகோவால் கண்டுபிடிக்க முடியும், ஆனால் வை.கோவை போல இன்னொருவரை சம்பத்தால் கண்டுபிடிக்க முடியாது. பிச்சுகிட்டு போனால் அவருக்குத்தான் நட்டம், போனாலும் அதிமுகவிலோ திமுகவிலோதான் தஞ்சம்...

Where are you going to join Sampath...If you go to DMK or ADMK - you will be thrown in the dustbin soon...

மதிமுக கூடாரம் இப்படி காலியாவது வருத்தமளிக்கிறது

எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், வைகோ நல்லவரே, சம்பத் வேகமாகமும் ஆவேசமாக பேசினாலு, பேராசை அற்றவரே. நிச்சயம் சிண்டு அவிழ்ந்துவிடும் என்றே நம்புவோம்.

" கோபத்தில் வெளியேறப் போகிறார் சம்பத் என்றே சொல்கிறார்கள்!"---> ஏரியின் மீது கோபம் கொண்டு கழுவாமல் போனால் யாருக்கு நஷ்டம்?

வை.கோ.வும் சம்பத்தும் ஒரு போதும் பிரிய மாட்டார்கள்...

வைகோ உணர்சிவசப்படுபவர்தான் ஆனால் அனாகரீகமாக பேசவோ,நடந்து கொள்ளவோ மாட்டார்.ஆனால் சம்பத் அப்படி அல்ல சம்பத் மிக சிறந்த பேச்சாளர் ஆனால் சிறந்த சிந்தனாவாதியாக தெரியவில்லை,மற்றவர்களை ஒருமையில் பேசி விடுவதால் அது புண்படுத்தி விடுகிறது.சம்பத் நேர்மையானவராக இருக்கிறார் அதானால் வந்த ஈகோ யுத்தம் தான் இது.சம்பத் மதிமுகாவை விட்டு போனால் அது நிச்சயம் சம்பத்திற்குத்தான் இழப்பு.வைகோவிற்கு ஒரு துளியும் இழப்பு இல்லை வைகோ பதவிகளுக்காக அலைபவரும் அல்ல ஆசை படுபவரும் அல்ல ஆகையால் துளியும் வருத்த பட மாட்டார்.அவரே போகிறவர்கள் தாராளாமாக போகலாம் என்று கூறி இருக்கிறார்.மதிமுக இதனால் ஒன்றும் அழிந்து விடவும் போவது இல்லை.ஒற்றை ஆளாக இருந்து கட்சி நடத்தவும் வைகோ தாயாரான குணம் உடைய மனிதர்.மதிமுகவிற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது இப்போது விலகுபவர்கள் பின்னால் வருந்துவார்கள்.

One more " Sampath" is going to leave the parent party...
Where is the "Kannadasan " in MDMK to leave along with Sampath.

Sampath's son's name "Illangovan" ???????

வைகோ,சம்பத் இருவருமே எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். ஒரு தலைவனாகப்பட்டவன் எந்த சம்பவத்தைப்பற்றியோ நிகழ்வுகளைப்பற்றியோ உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது. அதைப்பற்றி தலைவர் என்ன நினைக்கிறார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும். ஆனால் இவர்களோ மைக் கிடைத்தால் போதும் அதை மேடையாக்கிவிடுவார்கள்.
சம்பத் திமுகவிலிருக்கும்போதும் தீவிரமாகத்தான் இருந்தார். கலைஞர் முதல்வராக வந்து அவர் தலைமையில் தான் திருமணம் செய்துகொள்வேன் எனும் அளவுக்கு. இப்போது மாற்றுக்கட்சிக்காரர்களைவிட முகவை இகழ்வாக பேசுவது இவர் தான். நாளை வைகோவுக்கும் இதே நிலை தான்

Sad to hear these. Not in what grounds Sampath doing these. May DMK plays role behind. As MK said DMK winning is not important now, MDMK shouldn't win.

சம்பத்தும் வைகோவும் சேர்ந்தே இருப்பது மதிமுகவிற்கு நல்லது.சம்பத் போனால் அது வைகோவிற்கு பெரும் இழப்பு.சம்பத், செஞ்சியார் எல்ஜி போல பதவி ஆசை பிடித்த மனிதராக தெரியவில்லை அதனால்தான்.

மேடை பேச்சு வேரு அரசியல் வேரு என்று இன்னும் வைகோவிர்க்கு தெறியவில்லை. வைகோ இன்னும் மேடை பேச்சளராக உள்ளார். அதனால் தான் மதிமுக வளரவில்லை. சம்பத்தும் வைகோவும் சிறந்த மேடை பேச்சளர்கள். அரசியலுக்கு இது மட்டும் போதாது. விஜயகாந்பேச்சை பாருங்கள் எளியவர்களும் புரிந்துகொள்ளும் மாதிரி பேசுவார்.

இந்த உலகம் மனிதர்களுக்கானதா என்று தோன்றும்படி வைகோ என்ற ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதியை இந்த மக்கள் தூற்றும்போது கோபம் வருகிறது. அப்பனெல்லாம் சுப்பனடா...வைகோவின் நிலையே இப்படியென்றால்!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

நீங்கள் சொல்வது நடந்து விட்டால் அது உண்மையிலேயே வருத்தப்படத் தக்க நிகழ்வாகத்தான் இருக்கும்...

Vaiko should not leave sampath

Vaiko should not leave Sampath,if he does, there is no future for MDMK.last 18 years he introduced the party in every corner of tamilnadu,In 1991 Sampath was very famous speaker in DMK,if he continued in DMK,he could have been minister.but he was loyal to vaiko,now time has come to check, vaiko is loyal or not?

நல்லாவே பத்த வைக்கிறிங்க.....பேனை பெருமாளாக்குவதில் நீங்கள் வல்லவரே....

இந்த கை###கத கழகங்களுக்கு மாற்றாக இவரைத்தான் மனம் தேர்வு செய்து இருந்தது , ஆனால் இங்கு நடக்கும் கூத்துக்களைப்பார்த்தால் இந்த நண்டுகள் மேலே வராது போல இருக்கு.

உங்களால் முடிந்ததை பத்தி பத்தியா பத்த வச்சிட்டீங்க ?
பாவம் வைகோ..

எப்படியோ இவங்க இரண்டுபேரையும் பிரித்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டீர்கள். உங்கள் கலகத்தின் முடிவு சுபமாக இருக்க வேண்டுகிறேன்.

அவரை அனுப்பணுங்கறதுல நீங்க தான் ரொம்ப தீவிரமா இருக்குற மாதிரி இருக்கு....

Displaying 1 - 25 of 25
 
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 24 Oct, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook