'ஐங்கரன் இன்டர்நேஷனல் மூவீஸ்' தயாரிப்பில் தொடங்கப்பட்டு, 'ரோபோ' என்ற பெயர் மாறி, 'எந்திரன்' என்றாகியும் மாற்றங்களில் திருப்தி போதா மல், தயாரிப்பாளரையும் மாற்றிக்கொண்டு 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் போய்ச் சேர்ந்திருக்கிறது
ஏன் இந்த இடமாற்றம்..?