''தலைவர் பிரபாகரன் காட்டிய பாதையில் தமிழ் ஈழம் அடைந்தே தீருவோம்!'' என்று தங்களுக்குள் உறுதியோடு முழங்கிக் கொள்ளும் இவர்கள், தனது கடைசித் தருணத்தில் பிரபாகரன் வெளியிட்ட லட்சியம் குறித்தும் விறுவிறுவென விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வழியிலிருந்து நமக்கும் கசிந்து வந்தன பிரமிப்பூட்டும் அந்த 'கடைசித்