எப்போதும் அன்பு பாராட்டும் முதல்வரே தன்னைப் பற்றி உளவுத் துறை ரிப்போர்ட் கேட்டிருப்பதைத் தெரிந்துகொண்ட துரைமுருகன், காங்கிரஸில் தனக் கிருக்கும் நண்பர்கள் வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு முதல்வருடன் பேசச் சொன்னாராம். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களோ... ஒட்டுமொத்தமாக துரைமுருகனைப்