மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவு கேட்கிறது தேமுதிக
ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்புஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
பஜாஜை நெறுக்கும் ஹோண்டா! பிரீமியம் பைக் தயாரிப்பாளர் என்ற இமேஜை மறந்து, கீழே இறங்கி அடிக்கிறது ஹோண்டா. ஹீரோ நிறுவனத்துடன் இருந்த கூட்டணியை முற்றிலும் முறித்துவிட்ட ஹோண்டா, இந்தியாவின் இரண்டாவது பெரிய பைக் தயாரிப்பாளர் என்ற பெருமையை எட்டிவிட்டது. 'இல்லை... இல்லை... நாங்கள்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஹோண்டா, ஸ்கூட்டர்களின் விற்பனையையும் சேர்த்து பெருமை அடித்துக்கொள்கிறது’ என்று பஜாஜ் சமாளித்தாலும், ஹோண்டா மிக மிகத் தெளிவாக இருக்கிறது. கார்கள் இருக்கும் வீட்டிலும்கூட மார்க்கெட் செல்ல, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல... என கார்களைப் பயன்படுத்துவதைவிட மோட்டார் சைக்கிள்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். மோட்டார் சைக்கிள்களில் குறிப்பாக, கியர் இல்லாத ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள்தான் பெரும்பாலானவர்களின் சாய்ஸ். இதில், பொருட்களை வைக்க நிறைய இடம் இருக்கிறது; டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டு சென்றுவிட முடியும்; கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை... என்று ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களின் தேவைக்குக் காரணங்கள் அதிகம். மேலும், கிராமங்கள். . .
செந்தில்வேல். ஹீரோ அல்ல ஹோண்டாதான். கட்டுரையை சரியாக படியுங்கள். ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்திற்குதான் இப்போது போட்டியே....பஜாஜா? அல்ல ஹோண்டாவா?
பொருட்களை வைக்க நிறைய இடம் இருக்கிறது; டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டு சென்றுவிட முடியும்; கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை - சரியாக சொன்னீர்கள்
COMMENT(S): 7
ஹோன்டா இஸ் பெஸ்ட்
செந்தில்வேல். ஹீரோ அல்ல ஹோண்டாதான். கட்டுரையை சரியாக படியுங்கள். ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்திற்குதான் இப்போது போட்டியே....பஜாஜா? அல்ல ஹோண்டாவா?
ஹீரோ மோட்டோகார்ப் தான் இன்றைக்கும் நம்பர். 1
ஹீரோ விரைவில் 3 அம் இடத்துக்கு தல்லப்படும்.
பொருட்களை வைக்க நிறைய இடம் இருக்கிறது; டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டு சென்றுவிட முடியும்; கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை - சரியாக சொன்னீர்கள்
யார் நம்பர் 1?
பஜாஜை நெறுக்கும் ஹோண்டா! இந்த தலைப்பு தவரு, ஹோண்டா என்பது ஹீரோ என இருக்க வேன்டும்