• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
சுருங்கிய ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட்
சுருங்கிய ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட்ஈக்கோஸ்போர்ட் காரை நான்கு மீட்டர் நீளத்துக்குள் சுருக்கி விட்டது ஃபோர்டு. 'ஈக்கோ ஸ்போர்ட் நான்கு மீட்டர் நீளத்துக்கும் குறைவான சின்ன காராக இருக்காது’ என்று சொல்லிக்கொண்டு இருந்த ஃபோர்டு நிறுவனம், மத்திய அரசின் பட்ஜெட்டைப் பார்த்து மனதை மாற்றிக் கொண்டது.   அதனால், ஈக்கோஸ்போர்ட் 24 சதவிகித வரியில் இருந்து தப்பித்து, 12 சதவிகித வரிக்குத் தாவி விட்டது. விலையைக் குறைக்க இன்ஜின் உள்பட பல முக்கிய பாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கிறது ஃபோர்டு. எண்டேவர், ஃபியஸ்டா ஆகிய இரண்டு செடான் கார்களுக்கும் இடைப்பட்ட காராக, ஃபியஸ்டா பிளாட்ஃபார்மில் சென்னைத் தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்டு வருகிறது ஈக்கோ ஸ்போர்ட். பட்டன் மூலம் காரை ஸ்டார்ட் செய்ய உதவும் கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம் இதில் இருக்கும். மியூசிக் சிஸ்டத்தை குரல் மூலம் இயக்கும் வாய்ஸ் கமாண்ட், மலைப் பாதைகளில் சிரமம் இன்றி ஏற ஹில் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

குரைங்கு மட்ரி இருகுட

விலையைக் குறைக்க மாட்டார்கள். 4 மீட்டருக்கு மேல் சுருக்கி தங்கள் லாபத்தைத் தான் அதிகரிப்பர். முன் பக்கம் அசிங்கமாகவும் பின் பக்கம் அழகாகவும் இருக்கிறது. இதன் டிரைவ் ஹேண்ட்லிங் பிரதமாதக இருப்பினும், 10 லட்சத்திற்குள் கிடைக்கும் எர்டிகாவை விலை மற்றும் சர்வீஸில் மிஞ்சவே முடியாது. ஃபோர்டு தங்களிடம் என்ன பிரச்சனை என்பதே இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை.

ஹூண்டாய் டூசான் (Tucson) 2012 மாடல் இந்த நேரத்தில் இந்தியாவில் 10 லட்ச ரூபாய்க்குள் கொண்டுவந்தால், செம ஹிட்டாகும்.....

அருமையான வசதிகள் குறைந்த விலையில்

பார்க்க அசிங்கமாக இருக்கிறது.

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

மோட்டார் விகடன்
< 01 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook