• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
வருகிறது ஹோண்டாவின் டீசல் கார்!
வருகிறது ஹோண்டாவின் டீசல் கார்!கார்களுக்கான டேஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. 'டிக்கி இருந்தால்தான் கார்’ என செடான் கார்கள் மேல் மோகம்கொண்டு இருந்த இந்தியர்களின் ரசனை, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஹேட்ச்பேக் மீது மாறியது. ஸ்விஃப்ட், ஐ-20, புன்ட்டோ, ஃபிகோ என விலை உயர்ந்த ஹேட்ச்பேக் கார்கள் செம ஹிட். இப்போது மீண்டும் ட்ரெண்ட் மாறிவிட்டது. குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என கூட்டமாகப் பயணிக்க உதவும் எம்பிவி கார்கள்தான் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார்ஸ். மாருதி எர்டிகா, நிஸான் எவாலியா, செவர்லே என்ஜாய் என இந்த ஆண்டு எம்பிவி கார்கள்தான் வரிசை கட்டி வர இருக்கின்றன. இந்த ரேஸில், லேட்டஸ்ட் என்ட்ரி ஹோண்டா.   டிசைன் 'ஃபிரீட்’ எனும் எம்பிவி காரை, நம் நாட்டில் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹோண்டா. தற்போது மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனையாகும் இந்த காரை, இந்தியாவில் பெட்ரோல், டீசல். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

wonderful comments. HONDA is a good car but with premium price, they can not survive here in India

எர்டிகா டீசல் (ஆன் ரோட்) 8 - 10 லட்சம் தான். அதிலென்ன சந்தேகம் பாலா?

கடைசி வரி நச். இத விட ஹோண்டா மண்டையில உரைக்கிற மாதிரி சொல்ல முடியாது. ஜாஸ் = ஸ்விஃப்ட். ஜாஸ்(ஜப்பானில் ஃபிட்) ஒரு பேசிக் கார். இந்தியாவில் தான் பிரிமியம் கதை எல்லாம். ஜப்பானில் ஃபிட் மற்றும் ஸ்விஃப்ட் ஒரே ரேன்ஞ். இந்தியர்களை ஹோண்டா ஏமாற்றும் வேலை இனியும் நடக்காது.

Ertiga 8-10lacs!!! Upgrade your harddisk boss!

நல்ல கட்டுரை, ஹோண்டா, மாருதி (எர்டிகா), மகேந்திரா (எக்ஸ்.யு.வி), டொயோட்டா (இணோவா) வை விட டீசல் கார்களில் பிந்தங்கியே உள்ளது. ஆனால், டீசல் கார்களின் உற்பத்திக் குறைவால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்தி ஹோண்டா வெற்றி பெற முடியும்.

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
மோட்டார் விகடன்
< 01 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook