ஃபீனிக்ஸ் பறவையாகுமா ஹோண்டா? ஹோண்டா என்றால், சூப்பர் டெக்னாலஜி என்பது அடையாளம். உலகின் மதிப்புமிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவருகிறது. இந்தியாவில் கால் பதித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 5 லட்சம் கார்களை விற்பனை செய்து முடித்திருக்கிறது ஹோண்டா. இதே காலகட்டத்தில் சென்னையில் தொழிற்சாலையைத் துவக்கிய ஹூண்டாய், இதுவரை 20 லட்சம் கார்களுக்கும் மேல் விற்பனை செய்து இருப்பதோடு, வெளிநாடுகளுக்கு மட்டுமே 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் பெட்ரோலின் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டு இருக்கும் நிலையில், வெறும் பெட்ரோல் கார்களை மட்டுமே நம்பியிருக்கும் ஹோண்டாவால், இந்திய ரேஸில் முந்த முடியவில்லை. டீசல் கார் இல்லை; 2-4 லட்ச ரூபாயில் சின்ன கார் இல்லை; அதிக சர்வீஸ் மற்றும் ஷோ ரூம்கள் இல்லை; பிரீமியம் பிராண்ட் என்ற இமேஜ் - இவை எல்லாம் சேர்ந்து இந்தியாவில் ஹோண்டாவின் வளர்ச்சியைப் பதம். . .
COMMENT(S): 4
கம் ஆன் ஹோன்டா- குயிக்கர்.
இந்தியாவில் ஹோண்டாவின் பருப்பு வேக வேண்டுமானால் நாம பெரிய பருப்பு என்ற எண்ணத்தை விட்டுவிட்டு வர வேண்டும். இது டொயோட்டாவுக்கும் பொருந்தும்.
நல்லாஇருக்கு
ALL THE BEST HONDA.
FIRST IMPROVE YOUR DEALER