18 லட்ச ரூபாய்க்கு பென்ஸின் ஹேட்ச்பேக்! வந்தாரை வாழ வைக்கும் பென்ஸ்’ என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்யத் துவங்கியது பென்ஸ். அதனால்தான் 'பென்ஸ்’ என்றாலே இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும், அது பணக்காரர்களின் கார் என்று பதிந்துவிட்டது. ஆனால், இப்போது பென்ஸுக்கு சொகுசு கார் மார்க்கெட்டில் கடைசி இடம். பிஎம்டபிள்யூ, அதன் பிறகு வந்த ஆடி ஆகிய நிறுவனங்கள், பென்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் மார்க்கெட்டில், மீண்டும் உச்சத்தைப் பிடிக்க சின்ன ஹேட்ச்பேக் காரான 'பி’ கிளாஸை அறிமுகப்படுத்துகிறது பென்ஸ். ஜெர்மனியில் இருந்து உதிரி பாகங்களை வரவழைத்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருக்கிறது. தற்போது புனேவில் உள்ள பென்ஸ் தொழிற்சாலை அருகே, 'பி’ கிளாஸ் காரின் இறுதிக் கட்ட டெஸ்டிங்கை செய்து வருகிறது பென்ஸ். ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு. . .
Honestly some comments given by me, regarding the above article.
You proved your attention and honest, so that my sincere comments are not displayed here.
Kept it up.
rajagopal
With refer to your above article, i enquired with Trans Car,chennai dealer of Mercedes-Benz vehicles regarding to confirm the price. They confirmed the actual price for B class car is Rs 25,00,000 - on the road Rs 31,00,000 -.
This is for your information and Do the needful.
Rajagopal
COMMENT(S): 4
Dear Editor,

பென்ஸ் தனது தகுதியை இந்தியவில் குறைத்து கொண்டு வருவதால், அதன் சொகுசு அந்தஸ்தை இழக்கிறது. ஆடி, பிஎம்டபிள்யூ முன் நிற்பதற்கு அது தன் காரணம்.
கஷ்டம். ரொம்ப பழைய கார் மாதிரி இருக்கிறது. ஆடியுடன் போட்டி போடுவது கஷ்டம்.