பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்
42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு
ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிக்கு செல்வது யார்? இந்தியா- இலங்கை இன்று பலபரீட்சை
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இங்கிலாந்து; பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா
புழுதி வீரன்! இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் டர்ட் ரேஸ் - கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் எம்.ஆர்.எஃப். சூப்பர் கிராஸ் ஆகிய இரண்டும் தான். இதில், கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை வென்றிருக்கும் ஒரே தமிழர், கோவையைச் சேர்ந்த ஆனந்த்! கோவை போத்தனூர் அருகிலிருக்கும் ஆனந்த்தின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். டர்ட் ரேஸில் நெடுங்காலமாக வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் ஆதாரமாக, அறையெங்கும் வியாபித்திருக்கும் ட்ராஃபிகளை வருடியபடி பேச ஆரம்பித்தவர், ''எல்லா பசங்களை மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கும் பைக்ஸ் மேலே காதல் உண்டு. டீன்-ஏஜ் தொட்ட சமயத்துல ஃப்ரெண்ட்ஸோட ஃபீவர் தொத்திக்கிட்டதால, பைக் ஸ்டன்ட் பண்றதுல ரொம்ப ஈடுபாடா இருந்தேன். ஆனா, நான் டர்ட் ரேஸுக்குள்ளே வந்தது 2003-ல்தான். சொன்னா நம்பமாட்டீங்க! பக்கத்துல உள்ள டீக்கடையில உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு இருக்கிறப்ப, டர்ட் ரேஸ் ஓட்டுற என் ஃப்ரெண்ட் வந்து, 'இன்னைக்கு ரேஸ் இருக்குதுடா.. . .
COMMENT(S):