• ராஜினாமா செய்யாவிட்டால் ஸ்ரீனிவாசனை நீக்க பிசிசிஐ முடிவு?
  • 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
  • இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
  • பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 May, 2013
ஸ்டேட்டஸ் கார்கள்!
ஸ்டேட்டஸ் கார்கள்!   ''நான் கார் ஃபீரிக் கிடையாது. காதலன்; கார்களை உயிராக நேசிப்பவன்'' என்று ஆரம்பத்திலேயே டாப் கியரில் ஆரம்பித்தார் சிட்டி பாபு. ''நான் வாங்கும் கார் என்னுடைய குணத்தை, என்னுடைய பண்புகளை, என் மனதைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். 'ஸ்டைலா இருக்கு. காரின் விலை 3 கோடி ரூபாய். இதுதான் காஸ்ட்லி கார்’ என்பதற்காக நான் எந்த காரையும் வாங்க மாட்டேன். ஒரு காரை வாங்குவதற்கு முன்பு, அந்த காருக்குப் போட்டியாக இருக்கும் அத்தனை கார்களையும் அலசி ஆராய்ந்து, என் தேவைகளுக்கு எது சரியாக வருமோ, அதைத்தான் வாங்குவேன்!'' என்று கார் தேர்ந்தெடுப்பதைப் பற்றித் தெளிவாகப் பேசினார்.  ''இப்போதைக்கு என்னிடம் ஏழு கார்கள் இருக்கின்றன. இதில், சின்ன கார்களை விட்டுவிட்டு மற்ற கார்களைப் பற்றி பேசுகிறேன். என்னுடைய எல்லா கார்களுக்குமே தனி ஸ்டைல்; அடையாளம் இருக்கும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மிகச் சிறந்த சொகுசு கார். திருமணம், கோயில்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 21

நீங்கள் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், அந்தப் பொருளை வாங்கும் அளவுக்கு நீங்கள் உங்களுடைய வேலையில், தொழிலில் வளர்ந்திருக்க வேண்டும். சரியான கணக்கு, புரிதல் இல்லாமல் எதையும் வாங்கக் கூடாது. = இது தான் வசதியாக வாழ்வதின் அடையாளம். வசதியாக வாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். அடுமட்டுமல்ல நேர்வழியில், வரி ஏய்ப்பில்லாம இதை சம்பாதித்திருந்தால் அதைவிட சிறப்பு ஏதுமில்லை.

where does all this money come from ???

என்ன தான் பிஎம்டபிள்யூ, ஆடி கார்’னாலும் ரோடு மேலதான போகனும்...

ஏன்யா பொறாமை படறீங்க? நீங்களும் சம்பாதியுங்களேன். உங்களுக்கு எல்லாம் வீட்ல இருந்தபடியே கிடைக்கனும்.சோம்பேறிகளா.. ஒருவரோட வளர்ச்சிய பார்த்து பெருமை படுங்க.. பொறாமை படாதீங்க..

சிட்டி பாபு சார் கலக்குங்க..மென்மேலும் உழைச்சு வளருங்க..

Well.....I will be very happy if there is no farmers suicide across the country rather than reading articles on multi-crore cars

ஒருவேளை சோற்றுக்காக தெருகோடியில் நின்று பிச்சை எடுக்கும் மனிதனும் ...தேவையில்லாமல் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழு எட்டு கார்களை தேவையே இல்லாமல் வாங்கி வைத்திருக்கும் இவனை போன்ற மனிதர்களும் தான் நமது ஜனநாயகம் செய்த ஆகபெரிய சாதனை...

நீங்கள் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும், அந்தப் பொருளை வாங்கும் அளவுக்கு நீங்கள் உங்களுடைய வேலையில், தொழிலில் வளர்ந்திருக்க வேண்டும். சரியான கணக்கு, புரிதல் இல்லாமல் எதையும் வாங்கக் கூடாது.

சூப்பர்ப். இதை யோசிக்காமல்தான் நிறைய பேர் அகலக்கால் வைத்து மாட்டிக்கொள்வது!

did you earn all this money in a honest way ???

பல்லு இருக்குறவன் பக்கோடா சாபிடுரான்.

this is called rediculas. and stupid idea
go and help poor people when you finish a project. You will feel better
People earming in foreing countries, spend lots of money to help people but in india they show off .
Do not forget your MA800

ராஜு சார். நீங்க கம்ப்யூட்டர் எல்லாம் வச்சுகிட்டு சிறப்பா இருக்குற மாதிரி தான் தெரியுது. நீங்க உங்கள் சம்பளத்தில் எவ்வளவு சதவீதம் நன்கொடை செய்கிறீர்கள்? அவரு தவறான வழியில் சம்பாரிச்சிருந்தார்னா கேளுங்க, இல்லைன்னா உங்க வேலையை பாருங்க..

ஊரபாக்கதிலேய உங்க அப்ர்த்மென்ட் 75 லட்சம் அப்புறம் ஏன் 35 கார் வாங்கமடீங்க?

இவருக்கெல்லாம் பெட்ரோல் 1000 லிட்டர் குடுக்கணும்...

Blessed Guy to possess all the possessive cars!!! ENVYing him

சிட்டி பாபு சார்,

நம்ம நாட்டில வாழ வழி தெரியாத சில பைத்தியங்கள் பெட்ரோல் விலையை குறைக்க சொல்லி போராட்டம் செய்வதை பற்றி உங்கள் கருத்து என்ன?

Good idea !!!

Displaying 1 - 17 of 17
Only Subscriber Can Post Comments

மோட்டார் விகடன்
< 01 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook