• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
டாக்ஸி
டாக்ஸி   சுற்றுலா வாகனங்களுக்கு, தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வரி விதிப்புமுறைக்கு, சாலையில் தொடங்கி சட்டசபை வரை எதிர்ப்பு! வாகன வரி விதிப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்த தமிழக அரசு, அதை உடனடியாக ஏப்ரல் முதல் தேதியில் அமல்படுத்திவிட்டது. புதிதாக அமலுக்கு வந்திருக்கும் இந்தச் சட்டத்தின்படி, தனி நபர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாகனங்களுக்கு ஆயுள் வரி விதிப்பதைப் போல, வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் டூரிஸ்ட் வாகனங்களுக்கும் ஆயுள் வரி கட்ட வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கத் தோன்றும்.  எந்த ஒரு தனி நபரும் தன்னுடையை காரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் மாதத்தின் 30 நாட்களும் ஓட்டுவது இல்லை. அதனால், தனி நபர் வாகனத்தின் பயன்பாடு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரைகூட நீடிக்கும். ஆனால், வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் சுற்றுலா வாகனம், வாரத்துக்கு ஏழு நாட்களும் ஓடிக் கொண்டே இருப்பதால், அந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 5

இது நேரடியாக பலரின் வாழ்க்கையில்(வயிற்றில்) விளையாடுவது ஆகும்,

மக்கள் வாக்களித்தார்கள். அவர்கள் வறுத்தெடுக்கிறார்கள்.

சுற்றுலா வாகனம் என்ற பெயரில் தனிநபர் இதைப் பயன்படுத்தினால், வரியிலிருந்து தப்பிக்கலாம் என்று தவறாகப் பயன்படுத்துவோர் அதிகமாகி இருக்கும். தவிர, இணோவா போன்றவை 5 வருடங்களுக்கு மேலும் உழைக்கக் கூடிய வாகனங்கள்.

'வாழ்க, 'புர்ச்சித்தலிவி[புரட்சி தலைவி] .மீசை. மணியன்

அட்ராசக்க

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
மோட்டார் விகடன்
< 01 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook