• 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
  • காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி
  • சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு
  • கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம்
  • தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம்
  • குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
  • லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது
  • கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்
21 May, 2013
அஞ்சா நெஞ்சம்!
அஞ்சா நெஞ்சம்!   விபத்து... சிலரது உயிரைப் பறிக்கும்; உடல் உறுப்புகளைச் சிதைக்கும்; சிலரின் மன உறுதியைக் குலைக்கும். ஆனால், அவை அத்தனையும் வென்று வந்திருக்கிறது ஓர் அசாத்திய ஜோடி. சென்னையைச் சேர்ந்த ஹர்ஷா கோடா - பிரபா ஜோடி, 'பார்டர்லைன் டிரைவ்’ என்ற பெயரில் 24,000 கி.மீ தூரம், இந்தியாவின் வட கிழக்கு, தென் மேற்கு எல்லைகளை காரில் தொட வேண்டும் என்று திட்டமிட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புறப்பட்ட இவர்களின் பயணம், மொத்தம் 70 முதல் 80 நாட்கள் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது.  திட்டமிட்டபடி 17,000 கி.மீ தூரத்தை வெற்றிகரமாகக் கடந்தனர். ஆனால், கொல்கத்தாவில் இருந்து ஒரிஸா செல்லும் வழியில் ஏற்பட்ட ஒரு மோசமான விபத்து, இவர்களின் பயணத்துக்கு இடைக்காலத் தடை போட்டது. ''விபத்து நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது உடம்பும், மனசும் பயணத்துக்குத் தயாராகிவிட்டது. ஜூன் மாதம் மீண்டும் விபத்து நடந்த இடத்தில் இருந்து. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 9

அது 'கூகுள் ஆல்டிட்யூடில் எங்களைப் பலரும் பார்த்துக்கொண்டே இருந்ததால்'
ஆல்டிட்யூட் இல்லை கூகுள் க்லேட்டிடுயுட்

அல்ல் தெ பெச்ட்!

துணிவுதான் வாழ்க்கை!

"அந்த வண்டியை ஓவர்டேக் செய்யலாம் என இடது பக்கமாக 60௭0 கி.மீ வேகத்தில் சென்றேன்".
முதலில், இவருக்கு யாராவது இடதுபுரம் ஓவர்டேக் செய்யகூடாது என்பதை சொல்லிக்கொடுங்கள்.

i dont think it was a multi lane road, on a single late, its a bad practice to overtake in left.

all the best ............have a safe drive

All the best

எப்படித்தான் மறுபடியும் அந்த இடத்துக்கு போக மனசு வருகிறதோ? வாரிசுகள் இல்லையா?

All the best for your return journey...

பயணம் தொடர வாழ்த்துக்கள்

ஆல் தி பெஸ்ட் !!!!

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments

மோட்டார் விகடன்
< 01 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook