பயோ கேஸ் பஸ் எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை மனதில்வைத்து, மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பில் உலகமே முழுமூச்சாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில், 'பயோ-கேஸ் துணையுடன் வாகனங்களை இயக்கினால், கணிசமான எரிபொருளைச் சேமிக்க முடியும்’ என நிரூபித்துள்ளனர் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். இந்தக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் கண்ணன், சதீஸ்குமார், புகழேந்தி, சண்முகம், நிர்மல், சிவபிரசாத் ஆகிய ஆறு பேரும் இணைந்து, ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். ''எங்கள் கல்லூரி முதல்வர் செல்வராஜின் கோழிப் பண்ணையில் இருந்து பெறப்படும் கழிவுகளைக்கொண்டு, பயோ - கேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை, எங்கள் கல்லூரி கேன்டீனில் பயன்படுத்துகிறார்கள். இதையே பயன்படுத்தி வாகனங்களையும் இயக்க முயற்சிக்கலாமே என்று நாங்கள் ஆறு பேரும் இணைந்து செயல்பட்டோம். எங்கள் கல்லூரி ஆட்டோவில் முதல் முயற்சியை ஆரம்பித்தோம். டீசல் டேங்க் அருகே பயோ-கேஸ் டேங்கைச் சிறிதாக அமைத்தோம். 30 சதவிகிதம் டீசல், 70 சதவிகிதம் மீத்தேன். . .
இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு வாழ்த்தத்தக்கது என்றாலும் சில விடயங்களை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் கல்லூரி, கோழிப்பண்ணை என்பவைக்கான முதலீடு கல்லூரிக்குள்ளே இருப்பதால் உற்பத்திச்செலவுதனை உறவில் வைக்கவில்லை. இதனை macro அளவில் செய்வதை விட micro அளவில் குறுகிய ரேடியஸ் வட்டத்தில் வைப்பது மிக்க பொருளாதாரம் மிக்கது. எங்கெங்கே டீஸல், பெட்ரோல் செலவைக்குறைக்கிறார்களோ அதுவரைக்கும் செலவுக்கும், இயற்கைக்கும் கிரீன் தான். பெரும்பண்ணைகளில் இவை போன்ற வண்டிகள் இருந்தால் செக்கு மாடு போல அந்த வண்டிகள் செலவுக்கு உகந்தவையாக இருக்கும். அதாவது சிங்கிள் பர்ப்பஸ் சிங்கிள் யூஸ் என்ற வகையில், தண்ணீர் இறைப்பு, கதிரொளி மின்சாரத்துக்கு மாற்றாக இரவுக்கும் உதவும் வகையில் அமையலாம். எங்கெங்கு மட்டும் எனர்ஜி மாற்றம் தேவையோ அங்கு மட்டும் உபயோகித்தல் நல்லது. அதாவது பயோகேஸினால் நேரடி வெளிச்சம் நன்று கிடைக்குமாயின் அப்படியே வடிவமைத்தல் நல்லது. ஆனால் டிவிக்கு மின்சாரம் தேவை எனும்பொழுது அப்பொழுது மட்டும் சக்தி மாற்றம் செய்வது நல்லது என்பதும் கருத்து. ஏனென்றால் Back to the Future படத்தில் வருவதைப்போல வாழைப்பழத்தோலெல்லாம் போட்டு Time Machine ஓட்டும்பொழுது, வீட்டில் உள்ள கழிவுப்பொருளைப்போட்டு ஒரு சின்ன நைட் பல்பு எரிந்தால் கூட எவ்வளவோ மிச்சம்தானே.. சிறுதுளி பெருவெள்ளம்.. சின்ன சின்ன சேகரம்தான் பின்னர் பெர்ஞ்சாதனையாக மாறுகிறதென்பேன்...In fact if we modify and bring down capital expenses for all these changes as less as possible then we are real winners. We have a great population, natural resources, and tremendous market place. All we need is little bit commune sense to ourselves unlike the West which is immune to such attitudes due to extreme greed in stocking money and commercialisation.
வாழ்துக்கள் இந்தியாவின் எதிர்காலமே....இந்திய அரசியல்வியாதிகளை எந்த சமயத்திலும் நம்பாதீர்கள். நேரடியாக மோட்டார் வாகன தயாரிப்பாளர்களை அணுகி உங்கள் கண்டுபிடிப்பை பயன்படுத்த சொல்லுங்கள். அதற்கு முன் காப்புரிமை வாங்க மறக்காதீர்கள்.
COMMENT(S): 14
Congratulations kutty passangala! keep up ur good work.
வாழ்த்துகள்.இவர்கள் அமெரிக்கா ஓடிவிடாமல் இந்திய அரசாங்கமும் தமிழக அரசும் இவர்களை ஊக்குவித்து இந்திய மண்ணிலேயே இவர்கள் ஆராய்ச்சியை தொடரவேண்டும்.
இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு வாழ்த்தத்தக்கது என்றாலும் சில விடயங்களை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் கல்லூரி, கோழிப்பண்ணை என்பவைக்கான முதலீடு கல்லூரிக்குள்ளே இருப்பதால் உற்பத்திச்செலவுதனை உறவில் வைக்கவில்லை. இதனை macro அளவில் செய்வதை விட micro அளவில் குறுகிய ரேடியஸ் வட்டத்தில் வைப்பது மிக்க பொருளாதாரம் மிக்கது. எங்கெங்கே டீஸல், பெட்ரோல் செலவைக்குறைக்கிறார்களோ அதுவரைக்கும் செலவுக்கும், இயற்கைக்கும் கிரீன் தான். பெரும்பண்ணைகளில் இவை போன்ற வண்டிகள் இருந்தால் செக்கு மாடு போல அந்த வண்டிகள் செலவுக்கு உகந்தவையாக இருக்கும். அதாவது சிங்கிள் பர்ப்பஸ் சிங்கிள் யூஸ் என்ற வகையில், தண்ணீர் இறைப்பு, கதிரொளி மின்சாரத்துக்கு மாற்றாக இரவுக்கும் உதவும் வகையில் அமையலாம். எங்கெங்கு மட்டும் எனர்ஜி மாற்றம் தேவையோ அங்கு மட்டும் உபயோகித்தல் நல்லது. அதாவது பயோகேஸினால் நேரடி வெளிச்சம் நன்று கிடைக்குமாயின் அப்படியே வடிவமைத்தல் நல்லது. ஆனால் டிவிக்கு மின்சாரம் தேவை எனும்பொழுது அப்பொழுது மட்டும் சக்தி மாற்றம் செய்வது நல்லது என்பதும் கருத்து. ஏனென்றால் Back to the Future படத்தில் வருவதைப்போல வாழைப்பழத்தோலெல்லாம் போட்டு Time Machine ஓட்டும்பொழுது, வீட்டில் உள்ள கழிவுப்பொருளைப்போட்டு ஒரு சின்ன நைட் பல்பு எரிந்தால் கூட எவ்வளவோ மிச்சம்தானே.. சிறுதுளி பெருவெள்ளம்.. சின்ன சின்ன சேகரம்தான் பின்னர் பெர்ஞ்சாதனையாக மாறுகிறதென்பேன்...In fact if we modify and bring down capital expenses for all these changes as less as possible then we are real winners. We have a great population, natural resources, and tremendous market place. All we need is little bit commune sense to ourselves unlike the West which is immune to such attitudes due to extreme greed in stocking money and commercialisation.
These guys deserve good appreciation. With the help of right guidance they could achieve more. All the best to all of you.
good attitude will show the steps to climb....
வாழ்த்துக்கள் என் அருமை தமிழ் நண்பர்களே..
வாழ்த்துகள்.... பாதுகாப்பு பிரச்சினைகளை எப்படிக்கையாள்வது இதில்....
வாழ்துக்கள் இந்தியாவின் எதிர்காலமே....இந்திய அரசியல்வியாதிகளை எந்த சமயத்திலும் நம்பாதீர்கள். நேரடியாக மோட்டார் வாகன தயாரிப்பாளர்களை அணுகி உங்கள் கண்டுபிடிப்பை பயன்படுத்த சொல்லுங்கள். அதற்கு முன் காப்புரிமை வாங்க மறக்காதீர்கள்.
மகண்ணன், சதீஸ்குமார், புகழேந்தி, சண்முகம், நிர்மல், சிவபிரசாத். மாணவர்களுக்கும் இந்த மாதிரி நல்ல விசயங்களை ஊக்குவிக்கும் கல்லூரிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
Well done guys, keep it up
"இதுவரை லிட்டருக்கு 3.5 கி.மீ மைலேஜ் தந்த பேருந்து, இப்போது 10 கி.மீ மைலேஜ் தருகிறது" - வாவ், வாழ்த்துக்கள் மாணவர்களே.
hi guys....good ...make it sucessfull.......mattu sani ellam nalla velaiku vikum....!!!!
very good attempt. encourage them