பொதுத் துறை வங்கிகளில் முதலீடு: லாபம் தருமா? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, முதலீட்டு உலகிலும் முன்னணியில் இருப்பவை வங்கிகள். நிஃப்டி 50-ல் இருக்கும் பங்குகளில் ஏழு பங்குகள் வங்கித் துறை பங்குகள்! எந்த ஒரு டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளை எடுத்துப் பார்த்தாலும், அதில் குறைந்தபட்சம் 10 சதவிகித அளவுக்கு வங்கிப் பங்குகள் இருக்கும். அவ்வளவு ஏன்? பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எந்த ஒரு முதலீட்டாளரும் ஏதாவது ஒரு வங்கிப் பங்கை வாங்கி வைத்திருப்பார். வங்கி, அதிலும் பொதுத் துறை வங்கிகளை அந்த அளவுக்கு நம்புகின்றனர் முதலீட்டாளர்கள். ஆனால், தற்போது சந்தையில் உலாவிக் கொண்டிருக்கும் ஒரு மெயிலை படித்தால் பொதுத் துறை வங்கிகளில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் முதலீடு செய்ய நினைப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பது மட்டும் நிச்சயம். பன்னாட்டு புரோக்கிங் நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ. நிறுவனத்தின் அறிக்கைதான் மெயில் வடிவில் எல்லோரையும் சுற்றி வருகிறது. ''பொதுத் துறை வங்கிகளின். . .
Banks are expected to allocate the capital to productive portion of the economy. This will ensure that their risk is managed very well. If they cannot meet this criteria due to political influence then investing public needs to be aware. CLSA is doing this better than local brokerages. Public sector bank managers are not dependent on the share price and hence need not bother abt share price fluctuations.
பொது துறை வங்கிகளை தனியார் துறையோடு லாப நோக்கிற்க்காக ஒப்பிட்டு பார்க்க முடியாது. பொது துறை வங்கிகளுக்கு சமூக பொறுப்புகள் உள்ளது லாபம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தவர்களை மட்டுமே ஒரு குறீயீடாக கொள்ளாமல் வங்கியில் சேமிப்பு செய்தவர்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் கடமை பொது துறை வங்கிகளுக்கு உண்டு.
ஒரு வல்லுநர் வங்கிப் பங்குகளை வாங்கலாம் என்கிறார். மற்றொருவர் கூடாது என்கிறார். ஒருவர் நிப்டி 50யில் உள்ள பங்குகளை கண்ணை மூடிக் கொண்டு வாங்கலாம் என்கிறார். மற்றொருவர் அதிலும் சிலதை வாங்கக் கூடாது என்கிறார். தொடர்ந்து நாணம் படிப்பதால் முடிவில் எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பமே மிஞ்சுருகிறது. கடந்த இதழில் திரு. நாகப்பன் அவர்களின் கட்டுரைக்கு எழுந்த விமர்சனமே இதற்கு சான்று. இப்படி குழப்பினால் வாசகர்களாகிய நாங்கள் என்ன செய்வது? எதில் முதலீடு செய்வது என்பதை தெளிவு படுத்த வேண்டியது நாணயத்தின் கடமை அல்லவா. கட்டுரையை மட்டும் வெளியிட்டு விட்டு ஒதுங்கிக் கொள்வது சரியா? எனவே, எதில் எந்த அளவு முதலீடு செய்யலாம் என்பதை நாணயம் தெரிவிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். முடியாது என்றால் நாணயம் வெளியிடுவதை நிறுத்தி விடுவது நல்லது.
Good article. Majority of the nationalised banks are quoting just above their book value and some are quoting even at a discount to their book value. The Price to Book value ratio confirms this. I suppose markets have already factored in, the risk associated with the Banking sector in general, and nationalised banks in particular.
But the article has not mentioned any thing about Basel III norms and the amount of capital that may be required by the banks to become Basel III compliant, and the impact that it may have on the sector. The Central Government is at present not in a situation to provide the needed capital to these banks at present and it is not clear as to how the banks are going to be funded.
COMMENT(S): 8

தெளிவான கட்டுரையை வெளியிடுங்கள்.குழப்பாதீர்கள்.....