இ-கோல்டு: ஒரே நேரத்தில் டெலிவரி கேட்டால்..? தங்கம் வாங்குவதில் நம்மவர்களுக்கு அலாதி ஆனந்தம் உண்டு. நகைக் கடைக்குச் சென்று தங்கத்தை ஆபரணமாக வாங்கியது அந்தக் காலம். இப்போது கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு என நவீன முதலீட்டுக் கருவிகள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது இந்தக் காலம். இதில் இ-கோல்டில் முதலீடு செய்ய வழி? தங்கமாகவே வாங்கிக்கொள்ளலாமா? என பல சந்தேகங்கள் இருக்கவே செய்கிறது. திருட முடியாத தங்கம்! நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் முதலீட்டுத் திட்டம்தான் இ-கோல்டு. பங்குகளை வாங்குகிற மாதிரி இந்த இ-கோல்டையும் வாங்கலாம். இ-கோல்டை யூனிட் முறையில் வாங்கலாம். ஒரு யூனிட் இ-கோல்டு என்பது ஒரு கிராம் தங்கத்திற்கு நிகரானது. ஒரு யூனிட் தங்கத்தைகூட வாங்கலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப, இ-கோல்டு தங்கத்தின் விலை மாறும். நீங்கள் வாங்கிய யூனிட்களின் விலை உயரும்போது அல்லது உங்களின் தேவையைப் பொறுத்து விற்று. . .
ஒரு கிராம் தங்க காயின் அல்லது கட்டியாக டெலிவரி எடுக்கும்போது 100 ரூபாயும், எட்டு மற்றும் பத்து கிராம் டெலிவரி எடுக்கும்போது 400 ரூபாயும் கட்ட வேண்டும். ஆனால் ஒரு கிலோ டெலிவரி எடுக்கும்போது எந்தவித கட்டணமும் கட்ட வேண்டியதில்லை.
அதாவது, கிலோ கணக்கில் தங்கம் வாங்கும் பணக்காரர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. 1 கிராம் 2 கிராமாக வாங்கி சேர்க்கும் இல்லாத பட்டவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. இது ஏழைகளின் நாடு என்பதை ஏன் அடிக்கடி அரசாங்கம் மறந்து விடுகிறது.
பராமரிப்பு கட்டணம் ஏதுமில்லை என்றார்கள். ஆனால் குறைந்த பராமரிப்பு கட்டணம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளதே. தெளிவுபடுத்துங்கள்.
COMMENT(S): 4
பயனுள்ள தகவல்கள் . . .
இதுவரை அதிகபட்சமாக ஒரேநாளில் 200 கிராம் தங்கமும்?????
இதுவரை அதிகபட்சமாக ஒரேநாளில் 200 கிராம் தங்கமும்(?????), 90 கிலோ வெள்ளியும் டெலிவரி கொடுத்துள்ளோம்.