பங்கு முதலீடு: கலைச் சொற்கள்! இந்த இலவச இணைப்பில் தரப்பட்டுள்ள நூறு கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைச் சொற்களுக்கான அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த கலைச் சொற்களுக்கான அர்த்தம்... இனி: முக மதிப்பு (Face Value) ஒரு பங்கின் முக மதிப்பு என்பது பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குத் தான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. பல பங்குகளின் முக மதிப்பு 10 ரூபாயாகவும், சில பங்குகளின் முக மதிப்பு 2 ரூபாயாகவும், 1 ரூபாயாகவும் இருக்கிறது. புத்தக மதிப்பு (Book Value) நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் இது. ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன விலை கிடைக்குமோ, அதுதான் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு. செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin) நிறுவனம் வழக்கமாகச் செய்யும். . .
ஒரு பங்கின் முக மதிப்பு என்பது பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகம்... அப்ப மிச்ச பணம் யாருக்கு போகும் ? 10ரூ முக மதிப்பு கொண்ட பங்கு 100ரூபாய்க்கு வெளியிடப்பட்டால் மிதப்பணம் 90 ரூபாய் எங்கு போகும்..
COMMENT(S): 4

இதைத் தான் எதிர்பார்த்தேன்.
தகவலுக்கு மிக்க நன்றி
Very useful defenitions for technical words.Many thanks to Sena. Saravanan.