எந்த நிறுவனப் பங்கு எப்படி?ஜனவரி - மார்ச் (2012) நான்காம் காலாண்டு முடிவுகள் மற்றும் டெக்னிக்கல் அடிப்படையில் அடுத்துவரும் காலாண்டில் முக்கிய நிறுவனப் பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை சென்னையின் முன்னணி பங்குச் சந்தை நிபுணர்களில் ஒருவரான எஸ்.லெட்சுமணராமன் விளக்கி சொன்னார். உச்சபட்ச விலைக்குச் சென்று பெரிய கரெக்ஷனை சந்தித்து கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் இருக்கும் பங்குகள், இன்னும் விலை அதிகமாக இறங்குவதற்கான ரிஸ்க் குறைவான பங்குகள், எதிர்காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய நிறுவனங்கள், திறமையான, நியாயமான நிர்வாகத்தைக் கொண்ட நிறுவனப் பங்குகளே ஆய்வுக்கு எடுக்கப்பட்டு இருக்கின்றன. கெயில்! உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற சமீபத்திய டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கிறது. தற்போதைய விலை - ரூ.325 ஸ்டாப் லாஸ் - ரூ.295 நடுத்தர கால இலக்கு விலை: - ரூ.370 ஹிண்டால்கோ! கடந்த நான்காம் காலாண்டில் நிகர லாபம் சிறிது குறைந்திருக்கிறது.. . .
COMMENT(S):