5,000 ரூபாய் அம்மாவுக்கு - வீட்டு செலவு.
2,500 ரூபாய் சீட்டு சேமிப்பு திட்டம்.
2,000 ரூபாய் வங்கி சேமிப்பு கணக்கு.
500 ரூபாய் உயிர் காப்பீடு திட்டம்.
இதெல்லாம் சரிதான்; 10,000 ரூபாய் சம்பளத்திற்கு கணக்கு மிகவும் கரெக்டாக சொல்லி விட்டார். ஆனால், அவர் 'பைக்'கில் வெறும் இலவச தண்ணீர் மட்டுமே ஊற்றி ஓட்டும் வித்தையையும் கொஞ்சம் விளக்கியிருந்தால் நாங்களும் கற்றுக் கொள்வோம் இல்லையா?
மனைக்கு போட்டிருக்கும் ஃபோட்டோவில் மலைச் சரிவு இருக்கிறது. இதில் காசு போட்டால் அம்பேல் தான். சரிவிற்கு வீடு கட்ட எந்த பெர்மிஷனும் லீகலாக யாரும் தர முடியாது. தயவு செய்து கவனமுடன் போடுங்கள்.
COMMENT(S): 4
அ. முகமது சுலைமான் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார்.
5,000 ரூபாய் அம்மாவுக்கு - வீட்டு செலவு.
2,500 ரூபாய் சீட்டு சேமிப்பு திட்டம்.
2,000 ரூபாய் வங்கி சேமிப்பு கணக்கு.
500 ரூபாய் உயிர் காப்பீடு திட்டம்.
இதெல்லாம் சரிதான்; 10,000 ரூபாய் சம்பளத்திற்கு கணக்கு மிகவும் கரெக்டாக சொல்லி விட்டார். ஆனால், அவர் 'பைக்'கில் வெறும் இலவச தண்ணீர் மட்டுமே ஊற்றி ஓட்டும் வித்தையையும் கொஞ்சம் விளக்கியிருந்தால் நாங்களும் கற்றுக் கொள்வோம் இல்லையா?
மனைக்கு போட்டிருக்கும் ஃபோட்டோவில் மலைச் சரிவு இருக்கிறது. இதில் காசு போட்டால் அம்பேல் தான். சரிவிற்கு வீடு கட்ட எந்த பெர்மிஷனும் லீகலாக யாரும் தர முடியாது. தயவு செய்து கவனமுடன் போடுங்கள்.
Again these articles ???